HomeEconomicsEconomics Quiz 4 Economics Quiz 4 person Admin August 11, 2023 0 share Economics Test 4 "பெரும்பிரிவினை ஆண்டு" என்று அழைக்கப்படும் ஆண்டு? 1921ம் ஆண்டு 1931ம் ஆண்டு 1941ம் ஆண்டு 1951ம் ஆண்டு ரூபாயின் மதிப்பை முதன்முதலில் குறைத்த ஆண்டு 1965ம் ஆண்டு 1969ம் ஆண்டு 1979ம் ஆண்டு 1971ம் ஆண்டு கீழ்க்கண்ட வரிகளில் எது மாநில அரசின் வரிகள் அல்ல சொத்து வரி நிலவரி சுங்க வரி விற்பனை வரி நஞ்சுண்டப்பா கமிட்டி எந்த காரணத்திற்காக அமைக்கப்பட்டது சிறுதொழில் வளர்ச்சி வரி சீர்திருத்தங்கள் வேலை வாய்ப்பு குறித்து இரயில்வே கட்டணங்கள் உயர்த்துவது தொடர்பாக 'Rolling Plan’ எனப்படும் திட்டத்தை துவக்கிய அரசாங்கம் காங்கிரஸ் ஜனதா பி.ஜே.பி எதுவுமில்லை ‘நுகர்வோர் எச்சம்’ என்ற கோட்பாடு யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது கீன்ஸ் ஆடம்ஸ்மித் சேம்பர்லின் ஆல்பிரட் மார்ஷல் இந்தியாவில் எந்த ஆண்டு முற்றுரிமை மற்றும் முறையிலா வணிகச் சட்டம் இயற்றப்பட்டது? 1969ம் ஆண்டு 1959ம் ஆண்டு 1954ம் ஆண்டு 1964ம் ஆண்டு கீழ்க்கண்ட வரிகளில் எது மறைமுக வரி இல்லை? கேளிக்கை வரி விற்பனை வரி வருமான வரி வணிக வரி இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு? 1950ம் ஆண்டு 1951ம் ஆண்டு 1952ம் ஆண்டு 1953ம் ஆண்டு இந்தியாவில் முதல் முறையாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு துவங்கிய ஆண்டு? 1880ம் ஆண்டு 1881ம் ஆண்டு 1883ம் ஆண்டு 1884ம் ஆண்டு தேசிய சமூக உதவித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு 1996ம் ஆண்டு 1993ம் ஆண்டு 1951ம் ஆண்டு 1997ம் ஆண்டு சார்க் என்ற அமைப்பின் இரண்டாவது மாநாடு நடந்த இடம்? பங்களாதேஷ் பாகிஸ்தான் இலங்கை இந்தியா கெட்ட பணம் நல்ல பணத்தை விரட்டும் என்பது யாருடைய விதி கீன்ஸ் விதி கிரகாம் விதி ராபின்சன் விதி சாம்பர்லின் விதி அந்தியோதயா திட்டம் ஒரு ___________ ஏழ்மையை ஒழிக்கும் திட்டம் கல்வியறிவின்மையை ஓழிக்கும் திட்டம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டம் எதுவுமில்லை பூதலிங்கம் கமிட்டி அமைக்கப்பட்டதன் நோக்கம்? நேரடி வரி பங்குச் சந்தை ஊழல் குறித்து வரி சீர்திருத்தம் கூலி குறித்து Tags Economics Facebook Twitter Whatsapp Share to other apps close Economics Quiz 4 Economics Newer Older