Economics Quiz 1

Admin
0

economics free online quiz in tamil for all competitive exams

Economics Test 1

  1. தொழில் நலிவிற்கான மிக முக்கிய காரணம்?
  2. திட்டமிடுதலில் குறைபாடுகள்
    நிர்வாக குறைப்பாடுகள்
    திறமை குறைந்த உழைப்பாளிகள்
    திறமையற்ற நிர்வாகம்
  3. விவசாயிகளோடு நேரடித் தொடர்பு கொண்டுள்ளது எது?
  4. மாநில கூட்டுறவு வங்கிகள்
    மத்திய கூட்டுறவு வங்கிகள்
    முதன்மை விவசாய கடன் சங்கங்கள்
    இவையெதும் இல்லை
  5. கீழ்க்கண்டவற்றுள் எது இந்திய பொருளாதார திட்டமிடுதலில் நோக்கம் அல்ல?
  6. மக்கள்தொகை வளர்ச்சி
    தொழில் வளர்ச்சி
    சுயசார்பு
    வேலைவாய்ப்பு பெருக்கம்
  7. பணவீக்க காலத்தில் பாதிக்கப்படுவது எது ?
  8. கடன் வாங்கியவர்கள்
    கடன் கொடுத்தவர்கள்
    (A) மற்றும் (B) இருவரும்
    இவர்களுள் எவரும் இலர்
  9. ஒரு பொருளைப் பற்றி விளம்பரம் செய்வதன் முக்கிய நோக்கம் என்ன?
  10. பொருளின் விற்பனையை அதிகரிக்க
    பொருளை பற்றிய நல்லெண்ணம் உருவாக்க
    பொருளின் மீதுள்ள பிடிப்பை நிலையாக வைத்திருக்க
    விற்பனை அதிகாரிகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்க
  11. வேலையின்மைக்கு மிக முக்கிய காரணம் எது?
  12. மக்கள் தொகை வளர்ச்சி
    கிராமப்புறங்களில் பிறப்பு விகிதம் அதிகம்
    மனித வள திட்டமிடுதலில் உள்ள குறைகள்
    இவை ஏதுமில்லை
  13. இந்தியாவின் தேசிய வருமானத்தின் குறைந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் ?
  14. விவசாயத்தை அதிகமாக சார்ச்த்திருப்பது
    தொழிலாளர்களின் குறைந்த உற்பத்தித் திறன்
    வேலையில்லாத் திண்டாட்டம்
    மக்கள் தொகை பெருக்கம்
  15. மறைமுக வேலையின்மைக்கு காரணம்?
  16. வேளாண்மையல்லாத பிற துறைகளில் வேலை வாய்ப்புகள் மெதுவாக அதிகரிப்பது
    வேளாண்மை உற்பத்தி குறைதல்
    மக்களின் கல்வியறிவின்மை
    இவை ஏதுமில்லை
  17. பி.எஸ். மினாஸின் ஆய்வு எதை பற்றியது?
  18. கிராம வளர்ச்சி
    கல்வி
    வேலைவாய்ப்பு
    வறுமை
  19. எஸ்.எப் டி.ஏ என்பது எதை பற்றியது?
  20. மீன் வளர்ச்சி
    விவசாயிகள் வளர்ச்சி
    நுண்கலை வளர்ச்சி
    நிதி வளர்ச்சி
  21. கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்வு செய்க?
  22. MNC என்பது ஒரு பன்னாட்டு வங்கி
    MNC என்பது ஒரு பன்னாட்டு உதவி அமைப்பு
    MNC என்பது ஒரு பன்னாட்டு விமான சேவை
    MNC என்பது ஒரு பன்னாட்டு வியாபார நிறுவனம்
  23. பொருளியலின் தந்தை என அழைக்கப்படுபவர்?
  24. ஆடம் கில்கிரிஸ்ட்
    ஆடம்ஸ்மித்
    இராக்நர் பிரிஷ்
    ஏ. சாமுவேல்சன்
  25. IADP என்பதன் விரிவாக்கம்?
  26. உள் சூழல் விவசாய அபிவிருத்தித் திட்டம்
    இந்திய விவசாய வளர்ச்சித் திட்டம்
    தீவிர விவசாய மாவட்ட திட்டம்
    விவசாய வளர்ச்சித் திட்டம் தொழிலை மையமாகக் கொண்டது
  27. பின்வருபவைகளில் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
  28. ராபின்சன் - மக்கள் தொகை கோட்பாடு
    மால்தாஸ் - பொருளியல் கோட்பாடு
    காரல் மார்க்ஸ் - ஒரு புகழ் பெற்ற பொருளாதார மேதை
    வில்பர்டோ பாரிடோ - பொதுமை னால கருத்தியலை வகுத்தவர்
  29. பற்றாக்குறை நிதியாக்கம் என்றால் என்ன?
  30. வரவை விட செலவு அதிகரிப்பு
    பர்ராக்குறையை ஈடுகட்டும் முறைகள்
    வரவு செலவை விட அதிகமாக இருத்தல்
    இவற்றில் ஏதுமில்லை
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top