History Quiz 4

Admin
0

 history online mcq in tamil for all competitive exams

History Test - 4

  1. கவி ராஜா என்ற பட்டம் அளிக்கப்பட்டது யாருக்கு?
  2. முதலாம் சந்திரகுப்தர்
    சமுத்திர குப்தர்
    இரண்டாம் சந்திரகுப்தர்
    குப்தர்
  3. _____என்ற சீனப் பயணி கிமு ஐந்தாம் நூற்றாண்டின் இந்திய சமூகத்தைக் குறித்து விரிவாக எழுதியுள்ளார்
  4. இட்சிங்
    யுவான் சுவாங்
    பாஹியான்
    வாங்யுவான்சீ
  5. கீழ்க்கண்டவற்றில் எது குப்தர் காலத்தில் குடைவரைக் குகைக் கோயில் இல்லை?
  6. உதயகிரி குகை (ஒடிசா)
    அஜந்தாஎல்லோரா குகை(மஹாராஷ்டிரா)
    பாக் (மத்திய பிரதேசம்)
    எலிபண்டா குகை (மஹாராஷ்டிரா)
  7. தர்க்கம் குறித்த முதல் முழுமையான பௌத்த நூலை எழுதியவர்?
  8. திக்நாகர்
    வசுபந்து
    சந்திரகாமியா
    வராகமிகிரர்
  9. ____என்பது காளிதாசரின் முக்கியமான கவிதை படைப்பாகும்.
  10. சாகுந்தலம்
    ரகு வம்சம்
    குமாரசம்பவம்
    மேகதூதம்
  11. கலப்பை வைத்திருக்கும் ஒவ்வொருவரும் கட்டவேண்டிய கலப்பை வரி?
  12. பாகா
    சுல்கா
    ஹலிவகரா
    போகா
  13. பயிரிடக்கூடிய நிலத்தின் பெயர்?
  14. ஷேத்ரா
    கிலா
    அப்ரஹதா
    வாஸ்தி
  15. குமாரமாத்யா என்ற சொல் எத்தனை வைசாலி முத்திரைகளில் இடம்பெற்றுள்ளது?
  16. 4
    5
    6
    7
  17. சகாரி என அழைக்கப்பட்டவர்?
  18. முதலாம் சந்திரகுப்தர்
    முதலாம் குமார குப்தர்
    ஸ்கந்தகுப்தர்
    இரண்டாம் சந்திரகுப்தர்
  19. ஹரிஹரர் மற்றும் புக்கர் விஜயநகரப் பேரரசை ஏற்படுத்தும் முன்பாக யாரிடம் பணி செய்தனர்?
  20. காகதியர்
    ஹொய்சாளர்
    பீஜப்பூர் சுல்தான்
    யாதவர்
  21. "இபன் பதூதா" எந்த நாட்டுப் பயணி?
  22. மொராக்கோ
    வெனிஸ்
    போச்சுகிசு
    சீனா
  23. கீழ்க்கண்டவற்றை கால வரிசைப்படுத்துக?
  24. சங்கம, ஆரவீடு ,சாளுவ, துளுவ
    சாளுவ, சங்கம ,துளுவ, ஆரவிடு
    சங்கம, சாளுவ, துளுவ, ஆரவீடு
    சங்கம, துளுவ, சாளுவ, ஆறவிடு
  25. விஜயநகர அரசின் அரச முத்திரை?
  26. பன்றி
    புலி
    மீன்
    வில்
  27. கீழ்கண்டவற்றுள் கங்காதேவி எழுதிய நூல் எது?
  28. மனுசரிதா
    ஆமுக்த மால்யதா
    பாண்டுரங்க மகாத்மியம்
    மதுராவிஜயம்
  29. _______ சங்கம வம்சத்தின் சிறந்த ஆட்சியாளராக கருதப்பட்டவர் யார்?
  30. முதலாம் தேவராயர்
    இரண்டாம் தேவராயர்
    கிருஷ்ணதேவராயர்
    வீரநரசிம்மர்
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top