History Quiz 5

Admin
0

 history free online mcq in tamil for all competitive exams

History Test - 5

  1. கிருஷ்ணதேவராயர் தன் வெற்றிகளின் நினைவாக வெற்றித் தூணை எழுப்பிய இடம்?
  2. பெல்காம்
    கட்டாக்
    சிம்மாச்சலம்
    இராஜமகேந்திரவரம்
  3. எந்த இரு பகுதிகள் இடையே இடைப்படு நாடாக புதுக்கோட்டை இருந்தது?
  4. சோழ மற்றும் பாண்டிய அரசுகள்
    சோழ மற்றும் விஜயநகர அரசர்கள்
    சேர மற்றும் பாண்டிய அரசுகள்
    சோழ மற்றும் சேரர்கள்
  5. ஷா நாமா என்ற நூலை இயற்றியவர் யார்?
  6. பிர்தௌசி
    இபின் பதூதா
    நிக்கோலோ டி கோன்டி
    டோமிங்கோ பயஸ்
  7. முகமது கவான் ஒரு மதராசாவை நிறுவி அதில் 3000 கையெழுத்து நூல்களை வைத்து இருந்த இடம் எது?
  8. பெரார்
    பீஜப்பூர்
    பீடார்
    அகமது நகர்
  9. கோல்கொண்டா கோட்டையை கட்டியவர் யார்?
  10. சுல்தான் குலிகுதுப்பான்
    இராஜா கிருஷ்ண தேவ்
    முகமது கவான்
    பாமன்ஷா
  11. கூற்று: பாமன்ஷா மிக சரியாக தாக்குதல் தொடுத்து வாரங்கல் மற்றும் ரெட்டி அரசுகளான ராஜமுந்திரி கொண்ட வீடு ஆகியன மீது ஆதிக்கம் செலுத்தி ஆண்டுதோறும் திறை செலுத்த வைத்தார்.
    காரணம்: இது அடிக்கடி போர்கள் ஏற்பட வழிவகுத்தது
  12. கூற்று சரி காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம் அன்று
    கூற்று சரி காரணம் தவறு
    கூற்று சரி காரணத்திற்கு கூற்று சரியான விளக்கமாகும்
    கூற்றும் தவறு காரணமும் தவறு
  13. ஆரியக் கடவுள்களில் போர்க்கடவுள் மற்றும் கால நிலைக் கடவுளாக இரு பணிகள் செய்யும் கடவுளாக கருதப்படுபவர் யார்?
  14. இந்திரன்
    வருணன்
    வாயு
    ருத்திரன்
  15. சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்முதலாக நியமிக்கப்பட்ட இந்திய நீதிபதி யார்?
  16. சேத்தூர் சங்கர நாயர்
    வேங்கடராமன் கிருஷ்ணசுவாமி அய்யர்
    சுப்பையர் சுப்பிரமணிய ஐயர்
    டி.முத்துசாமி ஐயர்
  17. காமன்வெல்த் வாரப் பத்திரிக்கையை தொடங்கியவர் யார்?
  18. பால கங்காதர திலகர்
    அன்னிபெசன்ட் அம்மையார்
    சி.ஆர் தாஸ்
    மோதிலால் நேரு
  19. இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் நேச நாடுகளிடம் சரண் அடைந்த பின்பு சுபாஷ் சந்திரபோஸ் எங்கு சென்றார்?
  20. ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி
    சிங்கப்பூர்
    பார்மோசாவில் உள்ள தைப்பே
    தென்கொரியாவில் உள்ள சியோல்
  21. எந்த இடத்தில் அகோம் புரட்சி வெடித்தது?
  22. திரிபுரா
    சிக்கிம்
    பீகார்
    அசாம்
  23. கீழ்கண்டவற்றுள் ________ காரன்வாலிஸ் பிரபு கொண்டுவந்தார்
  24. ரயத்துவாரி முறை
    ஜாகிர்தாரி முறை
    மகல்வாரி முறை
    ஜமீன்தாரி முறை
  25. பொருத்துக:
    1.சைமன் கமிஷன் - 1928
    2.நேரு அறிக்கை - 1932
    3.இரண்டாவது வட்டமேஜை மாநாடு - 1927
    4.வகுப்புவாரி முறை - 1931
  26. 1 4 3 2
    3 1 4 2
    3 1 2 4
    2 4 1 3
  27. எந்த இந்திய மன்னர் வாஸ்கோடகாமா கோழிக்கோடு வந்திறங்கிய பொழுது அவரை சந்தித்தார்?
  28. பகுவன்லால்
    ராஜேந்திரநாயர்
    சாமோரின்
    சிராஜுத் தௌலா
  29. ஷரியத் எந்த வரியில் அனுமதிக்கப்படவில்லை?
  30. விவசாய வரி
    முஸ்லிம் அல்லாதோர் வரி
    வர்த்தக வரி
    திருமண வரி
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top