Indian National Movement Online Model Test in Tamil - 3

Admin
0
indian national movement quiz in tamil for all competitive exams

Indian National Movement Test - 3

  1. ஆரம்பத்தில் மிதவாதியாக இருந்த மோதிலால் நேரு கீழே உள்ள எந்த நிகழ்ச்சியால் தீவிரவாத தேசியத்திற்கு மாறினார்?
  2. வங்க பிரிவினை
    சூரத் பிளவு
    அன்னிபெசன்ட் சிறைவாசம்
    சவுரி சவுரா நிகழ்ச்சி
  3. இந்தியாவில் முறையான திட்டமிடல் முயற்சியை முதலில் மேற்கொண்டவர்?
  4. ஜவஹர்லால் நேரு
    எம்.விஸ்வேஸ்வரய்யா
    பி.சி.மகல்நோபிசு
    மகாத்மா காந்தி
  5. தாஷ்கண்ட் அமைதி மாநாடு எப்போது நடைபெற்றது?
  6. ஜனவரி 1966
    பிப்ரவரி 1966
    மார்ச் 1966
    ஏப்ரல் 1966
  7. "மூக்நாயக்" என்னும் பத்திரிக்கைக்கு உரியவர் யார்?
  8. அபுல் கலாம் ஆசாத்
    திலகர்
    அம்பேத்கர்
    அயோத்திதாசர் பண்டிதர்
  9. முதல் தனிநபர் சத்தியாகிரகி என்ற பெருமைக்குரியவர்?
  10. காந்திஜி
    முகமது அலி ஜின்னா
    ராஜாஜி
    வினோபாபாவே
  11. 1917 சம்ரான் சத்திய கிரகத்திற்கு காந்தியுடன் உடன் செல்லாதவர் யார்?
  12. சர்தார் படேல்
    ராஜேந்திர பிரசாத்
    மகாதேவ் தேசாய்
    ஜே.பி.கிருபாளினி
  13. ஆங்கிலேயர்களால் ஹண்டர் குழு எதனை ஆராய நியமிக்கப்பட்டது?
  14. ஒத்துழையாமை இயக்கம்
    கிலாபத் இயக்கம்
    சௌரி சௌரா நிகழ்ச்சி
    ஜாலியன் வாலாபாக் துயரம்
  15. 1907 ஆம் ஆண்டு நடைபெற்ற எந்த காங்கிரஸ் கமிட்டியில் முதல் பிளவு ஏற்பட்டது?
  16. சூரத்
    லாகூர்
    பம்பாய்
    கல்கத்தா
  17. புகழ்பெற்ற தண்டி யாத்திரையை காந்தியடிகள் எங்கிருந்து ஆரம்பித்தார்?
  18. சம்ப்ரான்
    சபர்மதி ஆசிரமம்
    சென்னை
    தண்டி
  19. இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாடு எங்கு நடைபெற்றது?
  20. கல்கத்தா
    டெல்லி
    சென்னை
    பம்பாய்
  21. கீழ்க்காண்பவைகளில் இந்திய தேசிய காங்கிரசின் தலைமைப் பெறுப்பேற்றவர் யார்?
  22. திருமதி சரோஜினி நாயுடு
    டாக்டர் அன்னி பெசண்ட்
    திருமதி ஜெ.எம்.சென்குப்தா
    இவர்கள் அனைவரும்
  23. காந்தியடிகளை முதன் முதலில் இந்தியாவின் பிதா என்றவர்?
  24. ஜவஹர்லால் நேரு
    சரோஜினிநாயுடு
    திலகர்
    நேதாஜி
  25. பனாரசில் மத்திய இந்துப் பள்ளியை நிறுவியவர்?
  26. லாலா லஜபதிராய்
    மதன் மோகன் மாளவியா
    டாக்டர் அன்னி பெசண்ட்
    கோவிந்த வல்லப பந்த்
  27. இந்திய தேசிய காங்கிரஸ் சபையில் தலைமை வகித்த முதல் தேசியத் தலைவர்?
  28. எஸ். சுப்பிரமணிய ஐயர்
    ஆனந்தாச்சார்யுலு
    டபிள்யூ.சி.பானர்ஜி
    சுரேந்திரநாத் பானர்கி
  29. கீழ்க்கண்டவர்களில் தீவிரவாதிகளின் பட்டியலில் இல்லாதவர்?
  30. திலகர்
    பிபின் சந்திரபால்
    அரவிந்த கோஷ்
    டபிள்யூ. சி. பானர்ஜி

Indian National Movement Mock Test - 3 PDF Free Download Click Below:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top