Science Online Model Test in Tamil - 19

Admin
0

 science free mock test in tamil for all competitive exams

Science Test - 19

  1. குறைவுள்ள அல்பினிசம் உண்டாகக் காரணம்
  2. லுயுக்கோடெர்மா
    வைட்டிலிகோ
    மெலனோமா
    டெர்மாட்டிஸ்
  3. எது செயற்கையான சிறுநீரகம் என்று அழைக்கப்படுகிறது?
  4. வழங்கப்பட்ட சிறுநீரகம்
    திசுக்களுக்கு ஏற்ற சிறுநீரகம்
    டையலைசர்
    இவை ஏதும் இல்லை
  5. அதிக அளவு புறஊதாக் கதிர்களின் தாக்கத்தினால் உண்டாவது _______
  6. வாந்தி
    கண்கள் சிவப்பாகுதல்
    நிறமாற்றம்
    தோல் புற்றுநோய்
  7. இரத்தத்தில் உள்ள யூரியாவின் அளவு ______
  8. 0.20 கிராம்/100 மிலி
    0.06 கிராம்/100 மிலி
    0.08 கிராம்/100 மிலி
    0.04 கிராம்/100 மிலி
  9. பெருமூளை புறணி செயலிழப்பு எந்நோயுடன் தொடர்புடையது?
  10. அம்னீசியா
    அல்ஸீமியர் நோய்
    பக்கவாதம்
    மூளைக்காய்ச்சல்
  11. பித்தக் கற்களை உருவாக்குவது ______
  12. கால்சியம்
    பாதிக்கப்பட்ட திசுக்கள்
    கொலஸ்ட்ரால்
    சோடியப் படிகங்கள்
  13. நெஃப்ரானில் நீர், குளுக்கோஸ் சோடியம் பாஸ்பேட் மற்றும் பைகார்பனேட் உறிஞ்சப்படும் இடம் எது?
  14. குளோமருல்ஸ்
    அண்மை சுருண்டகுழல்
    சேகரிக்கும் குழாய்
    ஹென்லேயின் கீழிறங்கு குழல்
  15. ஒவ்வொரு தசை நாரிலும் காணப்படும் மெல்லிய இழைகளின் மையோபைபிரஸ் எண்ணிக்கை ?
  16. 4 முதல் 20
    4 முதல் 25
    4 முதல் 15
    5 முதல் 20
  17. பெண் இனப்பெருக்க மண்டலத்தில் அண்டம் கருவுருதல் நடைபெறும் இடம்
  18. செர்விக்ஸ்
    கலவிக கால்வாய்
    கருப்பை
    ஆம்புலா பகுதி
  19. பால் புரோட்டீன் (பால் புரதம்) மீது செயல்படும் நொதி
  20. ரெனின்
    எரிப்சின்
    பெப்சின்
    டிரிப்சின்
  21. ஆண்களுக்கான ஒரு நிலையான கருத்தடை முறை
  22. காப்பர் - T
    டியூபெக்டமி
    கருத்தடை மாத்திரைகள்
    விந்து நாளம் எடுப்பு (வாசக்டமி)
  23. இதயச் சுழற்சியின்போது, இதயத்தில் ஏற்படும் மின்திறன் மாற்றங்களின் ஆவணம் என்பது?
  24. எலக்ட்ரோ கார்டியோகிராம்
    கம்ப்யூட்டட் டோமோகிராபி CT
    ஆட்டோ அனலைசர் தானியங்கி பகுப்பாய்விகள்
    ஸ்பிக்மோ மானோமீட்டர்
  25. மூளைத்தண்டுவடத் திரவத்தை சுரக்கும் மூளையின் பகுதி?
  26. வெர்மிஸ்
    கொராய்டு பிளக்ஸ்
    பிளாக்குலஸ்
    முகுளம்
  27. ஹைபோ பாராதைராய்டி சத்தால் ஏற்படுவது _____
  28. கிரிட்டினிஸம்
    டெட்டணி
    மிக்ஸிடிமா
    கீட்டோசிஸ்
  29. நாள் ஒன்றுக்கு சராசரியாக சிறுநீரின் மூலம் வெளியேற்றப்படும் யூரியா அளவு
  30. 8.5 கிராம்
    20 கிராம்
    25 கிராம்
    15 கிராம்

Science Online Mock Test - 19 PDF Free Download Click Below:
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top