Science Online Model Test in Tamil - 18

Admin
0

 science free online quiz in tamil for all competitive exams

Science Test - 18

  1. ICMR - ன் குறிப்பின்படி ஓர் இந்தியனின் தினசரி புரோட்டீன் தேவை
  2. 100 கி/நாள்
    1 கி/கிலோ உடல் எடை/நாள்
    100 கி/கிலோ உடல் எடை
    1 கி/நாள்
  3. மயாஸ்தீனியா கிரேவிஸ் என்பது?
  4. வைட்டமின் குறைபாடு நோய்
    தொற்றுநோய்
    சிறுநீரக குறைபாடு நோய்
    சுயதடைக்காப்பு நோய்
  5. இரண்டாம் வகை நீரிழிவு நோய் தோன்றுவதலுக்கான காரணம்
  6. இன்சுலின் சுரக்காதிருத்தல்
    உணவருந்தாமை
    இன்சுலின் எதிர்ப்பு
    இரத்தச்சோகை
  7. சிறுநீரகத்தில் தோன்றும் கற்களை உடைத்து வெளியேற்றும் சிகிச்சையின் பெயர் என்ன?
  8. லித்தோடிரிப்சி
    சி.டி. தேர்தாராய்தல் (CT Scan)
    இ.சி.ஜி (E.C.G)
    இ.இ.ஜி (EEG)
  9. விழிப்பட எபிதீலியம் சுருங்கலடைந்து கடினபட்டு காணப்படும் நிலை இவ்வாறு அழைக்கப்படும்
  10. சிரோசிஸ்
    சீராப்தால்மியா
    டிமென்ஷியா
    ஆஸ்டியோமலேசியா
  11. மூளையின் எப்பகுதி அசையும் பொருட்களின் பார்வைப் பாதை
  12. முதன்மை இயக்க பகுதி
    மேல் கோலிகுலி
    சிறு மூளை
    இவை ஏதும் இல்லை
  13. கிரேவின் நோயின் மறுபெயர்
  14. நீரிழிவு
    குள்ளத்தன்மை
    கிரிட்டினிசம்
    தைரோடாக்ஸிகோசிஸ்
  15. புரதங்களின் நீளமான சங்கிலி எந்த மூலக்கூறு அலகால் ஆக்கப்பட்டுள்ளது
  16. கொழுப்பு அமிலங்கள்
    சிட்ரிக் அமிலங்கள்
    அமினோ அமிலங்கள்
    நைட்ரிக் அமிலங்கள்
  17. தசைகளிலும், கல்லீரல்களிலும் காணப்படும் கூட்டுமுச் சர்க்கரை?
  18. ஸ்டார்ச்
    கைட்டின்
    கிளைக்கோஜன்
    செல்லுலோஸ்
  19. மூளையின் இரத்தக் குழாயில் இரத்தம் உறைதல் நிகழ்ச்சி நடைபெற்றால் ஏற்படுவது ______
  20. தராம்போசிஸ்
    கரோனரி த்ராம்போசிஸ்
    பக்கவாதம்
    எம்போலஸ்
  21. மூளையின் இரத்தக் குழாயில் இரத்தம் உறைதல் நிகழ்ச்சி நடைபெற்றால் ஏற்படுவது?
  22. தராம்போசிஸ்
    பக்கவாதம்
    கரோனரி த்ராம்போசிஸ்
    இவை ஏதும் இல்லை
  23. கீழ் கண்டவற்றுள் கூம்பு செல்களில் உள்ள புரதம் எது?
  24. அப்சின்
    ஸ்கோடாப்சின்
    போட்டாப்சின்
    மியூகோ புரதம்
  25. லீடிக் செல்களினால் சுரக்கப்படுவது ______
  26. டெஸ்டோஸ்டீரோன்
    ரிலாக்சின்
    டிரோஜென்ஸ்டிரோன்
    எஸ்ட்ரோஜன்
  27. வைட்டமின் 'D' குறைவினால் உண்டாகும் நோய் எது?
  28. நிக்டோலோப்பியா
    பெல்லாக்ரா
    சிராப்தால்மியா
    ஆஸ்டியோமலேரியா
  29. டெஸ்டோஸ்டீரோன் முன்னிலையில் ஆண்களில் ஹார்மோனின் பணி என்ன?
  30. புரதச் சேர்க்கை
    ஆன்ட்ரோஜன்ஹார்மோன் சுரத்தல்
    விந்தணுக்களின் உற்பத்தியை தூண்டுதல்
    கிராஃபியா ஃபாலிக்கிள்களின் வளர்ச்சியைத் தூண்டுதல்

Science Online Mock Test - 18 PDF Free Download Click Below:
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top