Science Online Model Test in Tamil - 17

Admin
0

 science free online mock test in tamil for all competitive exams

Science Test - 17

  1. ஒரே அணு எண்ணும், வெவ்வேறு நிறை எண்களும் உடைய ஒரே தனிமத்தின் அணுக்கள் அழைக்கப்படும் விதம்
  2. ஐசோடோப்புகள்
    ஐசோபார்கள்
    ஐசோடோன்கள்
    மாற்றியம்
  3. டியூட்டிரியம் உட்கருவில் இருப்பவை
  4. 2 புரோட்டான்கள் மட்டும்
    ஒரு நியூரான்
    ஒரு புரோட்டானும், ஒரு நியூட்ரானும்
    2 புரோட்டான்களும் ஒரு நியூட்ரானும்
  5. டியூட்டிரியம் ஆக்ஸிஜனோடு சேர்ந்து கொடுப்பது
  6. ஆக்சி டியூட்ரியம்
    கனநீர்
    நீர்
    இவை ஏதும் இல்லை
  7. லித்தியத்தை _________ உதவியால் தாக்கி டிரிட்டியம் தயாரிக்கப்படுகிறது
  8. டியூட்ரான்கள்
    மேசான்கள்
    மெதுவாகச் செல்லும் நியூட்ரான்கள்
    ஹீலியம் உட்கரு அனைத்தும்
  9. அறை வெப்பநிலையில் சாதாரண ஹைட்ரஜனில் உள்ளவை
  10. 25%பாராவும்75%ஆர்த்தோவும்
    50% பாராவும் 50% ஆர்த்தோவும்
    99%பாராவும்1%ஆர்த்தோவும்
    1%பாராவும்99%ஆர்த்தோவும்
  11. ________ டியூட்டிரியம் தயாரிக்கப் பயன்படுகிறது
  12. டியூட்டிரியம் ஆக்ஸைடு
    டியூட்டிரியம் பெராக்ஸைடு
    கனநீர்
    A மற்றும் C ஆகிய இரண்டும்
  13. கார உலோகங்களின் ஆக்ஸிஜனேற்ற நிலை?
  14. 0
    +1
    +2
    +3
  15. புன்சன் சுவாலையில் வெப்பப்படுத்தும் போது லித்தியம் கொடுக்கும் நிறம் எது?
  16. மஞ்சள்
    ஊதா
    லிலாக்
    கிரிம்சன் சிவப்பு
  17. தொகுதியில் மேலிருந்து கீழாகச் செல்லும்போது கார உலோகங்களின் அடர்த்தி ________
  18. அதிகரிக்கிறது
    குறைகிறது
    குறைந்து பின் அதிகரிக்கிறது
    அதிகமாகி பின் குறைகிறது
  19. ஒரு தனிமம் எலக்ட்ரானை எளிதாக இழத்தால் அது ________ தன்மை உடையது
  20. எதிப்மின் தன்மை
    நேர்மின் தன்மை
    எலக்ட்ரான் சேர்த்தல்
    அயனித் தன்மை
  21. நியூட்ரான் இல்லாத தனிமம் எது எனக் கண்டுபிடி?
  22. கன ஹைட்ரஜன்
    லித்தியம்
    டிரிட்டியம்
    ஹைட்ரஜன்
  23. டியூட்டிரியம் அணுக்கருவில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை
  24. 3
    2
    1
    0
  25. இயற்கையில் காணப்படும் புரோட்டியத்தின் சதவீதம் என்ன?
  26. 0.016
    99.984
    90.256
    1
  27. டிரிட்டியத்தில் காணப்படும் நியூட்ரான்கள் மற்றும் புரோட்டான்களின் எண்ணிக்கை முறையே_______.
  28. 2, 1
    1,2
    1,3
    3,1
  29. இயற்கையில் விளையும் ஹைட்ரஜனில் காணப்படும் விகிதமதிப்பு ஏறத்தாழ எவ்வளவு?
  30. 1:2
    1:1.5
    1:6000
    1:10-15

Science Online Mock Test - 17 PDF Free Download Click Below:
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top