Indian National Movement Test in Tamil - 5

Admin
0

 indian national movement online quiz in tamil for all competitive exams

Indian National Movement Quiz - 5

இந்த தேர்வானது TNPSC, TET, TN POLICE மற்றும் RRB தேர்விற்கு தயாராகும் தேர்வர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. தேர்விற்கு தயாராகும் தேர்வர்கள் பள்ளி பாட புத்தகத்தை முழுமையாக படிக்கவேண்டும். மேலும் பல தேர்வு பயிற்சி மையங்களும் தேர்விற்கு தேவையான புத்தகங்களை வழங்குகின்றது. நாம் படித்ததை மறக்காமல் இருக்க சுயமதிப்பீடு மிகவும் அவசியம். அதற்கு இந்த தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது முற்றிலும் இலவசமாகவும் தேர்வர்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதும் முறை:

  • இந்த தேர்வில் 20 வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு வினாவிற்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் சரியான விடையை தேர்வு செய்யவும்.
  • ஒவ்வொரு தேர்விற்கும் 10நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க பிறகு GET SCORE பொத்தானை அழுத்தவும். அதில் உங்களது மதிப்பெண்ணும், சரியான விடையும் அளிக்கப்படும்.

Indian National Movement Test - 5

  1. இளம் வங்காள இயக்கத்தை நிறுவியவர் யார்?
  2. அன்னிபெசன்ட்
    ஹென்றி விவியன் டெரோசியோ
    ஹென்றி ஸ்டீல் ஆல்காட்
    எம் ஜி ரானடே
  3. உலக வரலாறு பார்வை என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
  4. சரோஜினி நாயுடு
    மகாத்மா காந்தி
    சுபாஷ் சந்திர போஸ்
    ஜவஹர்லால் நேரு
  5. 1927 இல் சென்னையில் நடைபெற்ற நீல் சிலை அகற்றும் போராட்டத்தின் தலைவர் யார்?
  6. ராஜாஜி
    சோமயாஜீலு
    சத்தியமூர்த்தி
    காமராஜ்
  7. அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டின் கூட்டங்கள் சென்னையில் எத்தனை முறை நடைபெற்று உள்ளது?
  8. 5
    3
    9
    7
  9. முதலாம் ஆங்கிலேய-மைசூர் போருக்குப் பின் கையெழுத்தான உடன்படிக்கை ________
  10. மங்களூர் உடன்படிக்கை
    சால்வா உடன்படிக்கை
    மதராஸ் உடன்படிக்கை
    லாகூர் உடன்படிக்கை
  11. சுபாஷ் சந்திர போஸ் பள்ளி பருவத்தில் யாருடைய போதனைகளால் அதிகம் கவரப்பட்டார்?
  12. ராமகிருஷ்ணர்
    பாரதியார்
    விவேகானந்தர்
    தயானந்த சரஸ்வதி
  13. எந்த இடத்தில் அகோம் புரட்சி வெடித்தது?
  14. திரிபுரா
    பீகார்
    சிக்கிம்
    அஸ்ஸாம்
  15. எந்த வட்ட மேஜை மாநாட்டில் காந்தி கலந்து கொண்டார்?
  16. முதலாம் வட்டமேசை மாநாடு
    இரண்டாம் வட்ட மேசை மாநாடு
    மூன்றாம் வட்டமேசை மாநாடு
    இவைகளில் எதுவும் இல்லை
  17. சவுரி-சவுரா கிராமம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
  18. மத்திய பிரதேசம்
    உத்திரபிரதேசம்
    குஜராத்
    மகாராஷ்டிரா
  19. உப்பு சட்டங்களை எந்த கிராமத்தில் காந்தி மீறினார்?
  20. செளரி செளரா
    சம்பரன்
    கோபால்பூர்
    தண்டி
  21. முதல் வட்ட மேஜை மாநாடு எங்கு நடந்தது?
  22. மும்பாய்
    தில்லி
    லண்டன்
    லீட்ஸ்
  23. 1857ஆம் ஆண்டு சிப்பாய்க் கழகம் தோல்வியுற்றது ஏனெனில்,
  24. மக்கள் அதற்கு ஆதரவு கொடுக்கவில்லை
    இந்திய சுதேச அரசர்கள் அதற்கு உதவவில்லை
    ரஷ்யர்கள் பிரிட்டிஷ்காரர்களுக்கு உதவினர்
    முகம்மதியர்கள் ஒதுங்கி இருந்தனர்
  25. 'டில்லி சலோ' என்ற கோஷத்தை முழங்கியவர்?
  26. சுபாஷ் சந்திரபோஸ்
    வ.உ.சிதம்பரம்
    அரவிந்த கோஷ்
    வாஞ்சி அய்யர்
  27. இந்திய குடியரசுத் தலைவர் ஆவதற்கு முன்பே பாரத ரத்னா விருது பெற்றவர்?
  28. டாக்டர் ராஜேந்திர பிரசாத்
    டாக்டர் ஜாகீர் உசேன்
    வி.வி.கிரி
    ஆர்.வெங்கட்ராமன்
  29. பின்வருவனவற்றில் எது புரட்சிகரமான செய்தித்தாள் அன்று?
  30. இந்தியா
    விஜயா
    சூர்யோதயம்
    மேற்கண்ட எதுவும் இல்லை

வினா விடைகளில் ஏதேனும் தவறுகள், குறைகள் இருப்பின் tnpscpallisalai@gmail.com என்ற முகவரில் உங்களுது கருத்துக்களை தெரிவிக்கலாம்.(alert-warning)

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top