Indian National Movement Test in Tamil - 4

Admin
0

 indian national movement online quiz in tamil for all competitive exams

Indian National Movement Quiz - 4

இந்த தேர்வானது TNPSC, TET, TN POLICE மற்றும் RRB தேர்விற்கு தயாராகும் தேர்வர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. தேர்விற்கு தயாராகும் தேர்வர்கள் பள்ளி பாட புத்தகத்தை முழுமையாக படிக்கவேண்டும். மேலும் பல தேர்வு பயிற்சி மையங்களும் தேர்விற்கு தேவையான புத்தகங்களை வழங்குகின்றது. நாம் படித்ததை மறக்காமல் இருக்க சுயமதிப்பீடு மிகவும் அவசியம். அதற்கு இந்த தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது முற்றிலும் இலவசமாகவும் தேர்வர்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதும் முறை:

  • இந்த தேர்வில் 20 வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு வினாவிற்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் சரியான விடையை தேர்வு செய்யவும்.
  • ஒவ்வொரு தேர்விற்கும் 10நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க பிறகு GET SCORE பொத்தானை அழுத்தவும். அதில் உங்களது மதிப்பெண்ணும், சரியான விடையும் அளிக்கப்படும்.

Indian National Movement Test - 4

  1. பாகிஸ்தான் என்ற பெயரை உருவாக்கியவர்?
  2. சர் சையது அஹமதுகான்
    முகம்மது அலி ஜின்னா
    முகம்மது இக்பால்
    அபுல் கலாம் ஆசாத்
  3. பாகிஸ்தான் உருவாக ஆலோசனை வழங்கியவர் யார்?
  4. ரஹ்மத் அலி
    ஜின்னா
    சர் ஜப்பருல்லாகான்
    சர் முகமது இக்பால்
  5. புகழ்வாய்ந்த லக்னோ ஒப்பந்தத்தில் (1916) கையெழுத்திட்டவர்கள் யார்?
  6. காந்தியும், டாக்டர் அம்பேத்காரும்
    நேருவும், மிண்டோவும்
    முஸ்லீம் லீக் கட்சியும், காங்கிரஸ் கட்சியும்
    ஸ்வராஜ்ய கட்சியும், அன்னிபெசண்ட்டும்
  7. அகில இந்திய முஸ்லீம் லீக் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?
  8. 1905ம் ஆண்டு
    1906ம் ஆண்டு
    1909ம் ஆண்டு
    1911ம் ஆண்டு
  9. சீக்கிய சமயத்தை நிறுவியவர்?
  10. தேஞ் பகதூர்
    குரு கோவிந்த் சிங்
    குரு அர்ஜுன்
    குருநானக்
  11. லாகூரில் நடைபெற்ற அகில இந்திய முஸ்லீம் லீக் கூட்டத்தில் பாகிஸ்தான் உருவாக தீர்மானம் நிறைவேற்றிய நாள்?
  12. மார்ச் 5, 1933
    ஆகஸ்ட் 5, 1933
    மார்ச் 22, 1940
    மார்ச் 23, 1940
  13. யுவான் சுவாங் இந்தியாவிற்கு வந்த சமயத்தில் நாலந்தா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் யார்?
  14. காளிதாசர்
    கம்பர்
    தர்மபாலர்
    பாணர்
  15. இந்திய தேசத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
  16. வினோபாவே
    மகாத்மாகாந்தி
    மோதிலால் நேரு
    ஜெயப் பிரகாஷ் நாராயண்
  17. 1932ல் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை அறிவித்த இங்கிலாந்தின் தலைமை அமைச்சர் யார்?
  18. சர்ச்சில்
    மக்சானல்டு
    அட்லி
    சேம்பர்லின்
  19. இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார்?
  20. சரோஜினி நாயுடு
    சுப்புலெட்சுமி ரெட்டி
    அன்னிபெசன்ட்
    ஜான்சி ராணி
  21. வி டி சவாக்கரால் ஆரம்பிக்கப்பட்ட ரகசிய சங்கம் என அழைக்கப்பட்டது?
  22. இந்திய சங்கம்
    அபிநய பாரதம்
    பாரத சங்கம்
    யுவபாரதம்
  23. சுவாமி விவேகானந்தர் இந்து சமயத்தை பாதுகாத்து இந்தியாவை பாதுகாத்தவர்-இது யாருடைய கூற்று.
  24. சுபாஷ் சந்திர போஸ்
    காந்தி
    பிபின் சந்திர பால்
    ராஜகோபாலச்சாரியார்
  25. இன்குலாப் ஜிந்தாபாத் என்ற வசனத்தை கூறியவர்?
  26. சுபாஷ் சந்திர போஸ்
    பகத்சிங்
    முகமது இக்பால்
    லாலா லஜபதி ராய்
  27. கீழ்கண்டவற்றுள் இந்தியாவின் முதல் பிராந்திய செய்தித்தாள் எது?
  28. சம்பத் கௌமுதி
    தி பெங்காலி
    நீ யங் இந்தியா
    தி பீப்பிள் பிராண்ட்
  29. ஆமனேஸ்டி இன்டர்நேஷனல் என்ற அமைப்பை 1961 ல் நிறுவியவர் யார்?
  30. ஜான் ஹாரிங்டன்
    ஜார்ஜ் பில் கின்சன்
    பீட்டர் பெனிஷன்
    பெர்நாட் பெர்னாண்டிஸ்

Indian National Movement Test - 4 PDF Free Download Click Below:

வினா விடைகளில் ஏதேனும் தவறுகள், குறைகள் இருப்பின் tnpscpallisalai@gmail.com என்ற முகவரில் உங்களுது கருத்துக்களை தெரிவிக்கலாம்.(alert-warning)

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top