Science Quiz 7

Admin
0

science free online quiz in tamil for all competitive exams

SCIENCE TEST - 7

  1. மரபுப் பொறியியலில் ‘Super bugs’ எனக் குறிப்பிடப்படும் உயிரிகள்
  2. கணுக்காலிகள்
    பூச்சிகள்
    வண்டுகள்
    மரபியல் பொறியியலால் மாறுதல் பெற்ற பாக்டீரியாக்கள்
  3. புரத தரவுப் புலங்களில் சேமிக்கப்படுவது ______
  4. பலவகைப் புரதங்கள்
    புரதங்களின் வடிவம் பற்றிய செய்திகள்
    புரதங்களின் குளிர் பாதுகாப்பு
    உப்பு மூலங்களின் இணைவு வரிசைகள்
  5. கரு முட்டைகள் கீழ்காணும் எம்மாற்றத்திற்கு உட்படுத்த தேர்ந்தெடுக்கப்படுகிறது
  6. முழு உட்கரு மாற்றம்
    குரோமோசோம்கள் மாற்றம்
    DNA பகுதி மாற்றம்
    வளர்ப்பு செல் ஜீன்களின் மாற்றம்
  7. கதிர் அரிவாள் சோகை நோயால் பாதிக்கப்பட்டு தாங்கியாக உயிருடன் வாழ்பவரது ஜீன் அமைப்பு ________
  8. HbsHbs
    HbAHbs
    HbAHbA
    HbHb
  9. மனிதனில் குரோமோசாம்கள் 6 முதல் 12 வரை எநத் குரோமோசோம் தொகுதியில் உள்ளன
  10. A
    B
    C
    D
  11. புரதங்களின் நீளமான சங்கிலி எந்த மூலக்கூறு அலகால் ஆக்கப்பெற்றுள்ளது
  12. கொழுப்பு அமிலங்கள்
    சிட்ரிக் அமிலங்கள்
    அமினோ அமிலங்கள்
    நைட்ரிக் அமிலங்கள்
  13. X - குரோமோசோம்கள் 4 மற்றும் 5 (கேரியோடைப்பிங்) மனித குரோமோசோம் தொகுப்பில் இந்தத் தொகுதியில் அமைந்துள்ளது?
  14. தொகுதி - A
    தொகுதி - B
    தொகுதி - C
    தொகுதி - D
  15. டாக்டர் அயான் வில்மட், டாலி என்ற செம்மறி ஆட்டுக் குட்டியை குளோனிங் அடிப்படையில் உருவாக்கிய முறை ___________
  16. உட்கரு மாற்றிப் பொருத்துதல்
    சைட்டோபிளாசத்தை மாற்றி அமைத்தல் முறை
    குரோமோசோம்களை மாற்றி அமைத்தல் முறை
    உறுப்புகளை மாற்றி அமைத்தல் முறை
  17. ‘Y’ குரோமோசோம் அடங்கியுள்ள தொகுதி
  18. தொகுதி-A
    தொகுதி-G
    தொகுதி-B
    தொகுதி-D
  19. அல்பினிசத்திற்கான காரணம்
  20. மெலானின் இல்லாமை
    வைட்டமின் இல்லாமை
    மெலானின் இருப்பதினால்
    ஹார்மோன்கள் இல்லாமை
  21. இது ஓர் உயிரியின் ஜீனோமினை பல்வேறு அளவிலான மூலக்கூறுகளாகி பிரிக்க இயலும் மின்னூட்டப் பிரிதல் செய்முறையாகும்
  22. குரோமேட்டோகிராபி
    எலக்ட்ரோலைசிஸ்
    எலக்ட்ரோபோரோசிஸ்
    எலக்ட்ராந் டிரான்ஸ்போர்ட்
  23. புரத வங்கியில் புரத த்தின் எந்த அமைப்பு சேமித்து வைக்கப்பட்டுள்ளது
  24. சாதாரண அமைப்பு
    இரு பரிமாண அமைப்பு
    பல பரிமாண அமைப்பு
    முப்பரிமாண அமைப்பு
  25. மனிதனில் உடற்குரோமோசோமில் காணப்படும் ஓங்கு ஜீனினால் ஏற்படும் நோய்
  26. கதிர் அறிவாள் சோகை
    SCID
    தாலசீமியா
    அண்டிங்ட்டன் கொரியா
  27. புரோட்டியோமிக்ஸ் எனப்படும் புரத செய்தியியலில் அமினோ அமில வரிசையைமைப்பை வாசிப்பது
  28. ஹீமோசைட்டோ மீட்டர்
    குளுக்கோ மீட்டர்
    சீகோனேட்டர்
    தெர்மோ மீட்டர்
  29. குரோமோசோம்கள் 4 மற்றும் 5 (கேரியோடைப்பிங்) குரோமோசோம் தொகுப்பில் எந்த தொகுதியில் அமைந்துள்ளன
  30. A
    B
    C
    D
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top