Economics Quiz 3

Admin
0

 economics free online model test in tamil for all competitive exams

Economics Test 3

  1. மொத்த தேசிய மகிழ்ச்சி (GNH) எந்த நாடு அரசாங்கத்தை வழிநடத்தும் தத்துவமாகும்?
  2. இந்தியா
    நேபாளம்
    பூட்டான்
    மியான்மர்
  3. GNH எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
  4. 1972ம் ஆண்டு
    1982ம் ஆண்டு
    1992ம் ஆண்டு
    2002ம் ஆண்டு
  5. ஐக்கிய நாடுகள் சபை “வளர்ச்சிக்கான ஒரு முழுமையான அணுகுமுறைக்கு மகிழ்ச்சி” என்ற தீர்மானத்தை நிறைவேற்றிய ஆண்டு எது?
  6. 1972ம் ஆண்டு
    2000ம் ஆண்டு
    2010ம் ஆண்டு
    2011ம் ஆண்டு
  7. GNP யின் சமம் எது?
  8. GDP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம்
    NNP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட சொத்து வருமானம்
    பணவீக்கதிற்காக சரிசெய்யப்பட்ட NNP
    பணவீக்கதிற்காக சரிசெய்யப்பட்ட GDP
  9. பணிகள் துறையில் நடப்பு விலையில் மொத்த மதிப்பு கூடுதல் 2018 - 19 ________ லட்சம் கோடி என மதிப்பு செய்யப்பட்டுள்ளது.
  10. 91.06 லட்சம் கோடி
    92.26 லட்சம் கோடி
    80.07 லட்சம் கோடி
    98.29 லட்சம் கோடி
  11. இந்தியாவில் பிறப்பின் போது எதிர்பார்க்கப்பட்ட ஆயுட்க்காலம் ?
  12. 60
    55
    70
    65
  13. இந்திய பொருளாதாரம் என்பது ______________
  14. வளர்ந்துவரும் பொருளாதாரம்
    தோன்றும் பொருளாதாரம்
    இணை பொருளாதாரம்
    அனைத்தும் சரி
  15. இரண்டாம் துறை இவ்வாறும் அழைக்கப்படுகிறது?
  16. வேளாண்துறை
    தொழில் துறை
    சேவைத்துறை
    அனைத்தும் சரி
  17. கீழ்க்கண்டவற்றில் எது வர்த்தக கொள்கை?
  18. இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கை
    நீர்பாசன கொள்கை
    நில சீர்திருத்த கொள்கை
    கூலிக்கொள்கை
  19. பொருத்துக:
    i. மின்சாரம்/எரிவாயு நீர் - நாட்டு வருமானம்/ மக்கள்தொகை
    ii. விலைக்கொள்கை - மொத்த நாட்டு உற்பத்தி
    iii. GST - தொழில்துறை
    iv. தனிநபர் வருமானம் - வேளாண்மை
    v. C + I + G + (X M) - பண்ட மற்றும் பணிகள் மீதான வரி
  20. 1, 2, 3, 4, 5
    5, 3, 2, 4, 1
    3, 4, 5, 1, 2
    2, 3, 5, 4, 1
  21. பொருத்துக:
    i. மொத்தநாட்டு உற்பத்தி(GNP) - நுகர்வு செலவு + சேமிப்பு
    ii. மொத்த உள்நாட்டு உற்பத்தி - நாட்டு வருமானம் / மக்கள் தொகை
    iii. நிகர நாட்டு உற்பத்தி - C + I + G + (X M) + NFIA
    iv. நிகர உள்நாட்டு உற்பத்தி - பண்டங்கள் + பணிகள்
    v. தலாவருமானம் - மொத்த நாட்டு உற்பத்தி(GNP) தேய்மானம்
    vi. செலவிடத் தகுதியான வருமானம் - மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP)தேய்மானம்
  22. 3, 4, 5, 1, 6, 2
    1, 2, 3, 4, 5, 6
    3, 4, 5, 6, 2, 1
    6, 2, 3, 5, 4, 1
  23. பொருளாதாரம் சாராத காரணி எது?
  24. சந்தையின் அளவு
    சந்தையிடதக்க உபரி
    பொருளாதார அமைப்பு
    சமூக அமைப்பு
  25. வங்கி என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?
  26. French
    German
    Latin
    Spanish
  27. பின்வரும் நிதி ஆணையங்களில், மத்திய அரசின் அனைத்து வரிகளின் நிகர வருமானத்தினை மாநிலங்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்க பரிந்துரை செய்த ஆணையம் எது?
  28. எட்டாவது நிதி ஆணையம்
    ஒன்பதாம் நிதி ஆணையம்
    பத்தாவது நிதி ஆணையம்
    பதினோராவது நிதி ஆணையம்
  29. வரி என்பது ஒரு குடிமகன் அரசுக்கு கட்டாயமாக செலுத்தும், செலுத்துகை அரசிடமிருந்து எந்தவித நேரடி நன்மையும் எதிர்பார்க்காமல் கட்டாயமாக செலுத்த வேண்டியது வரி என்று கூறியவர்?
  30. ஸ்மித்
    மார்ஷல்
    செலிக்மேன்
    அம்பேத்கார்
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top