HomeEconomicsEconomics Quiz 5 Economics Quiz 5 person Admin August 11, 2023 0 share Economics Test 5 கீழ்க்கண்ட எந்த ஐந்தாண்டுத் திட்டத்தின் முன் வரைவு பேராசிரியர் என்பவரால் தயாரிக்கப்பட்டது? முதல் ஐந்தாண்டுத் திட்டம் இரண்டாம் ஐந்தாணடுத் திட்டம் மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டம் நான்காம் ஐந்தாண்டுத் திட்டம் ‘Planned Economy for India’ என்ற நூலை எழுதியவர் யார்? அம்பேத்கர் ராய் விஸ்வேஸ்வரய்யா காந்தியடிகள் ISI என்பது தற்போது எவ்வாறு மாற்றப்பட்டுள்ளது SII BSI IIS எதுவுமில்லை செல்வ பகிர்ந்தளிப்பு விதியைக் கூறியவர் யார்? ராபின்சன் கீன்ஸ் கிளார்க் சாம்பர்லின் IOC (Indian Oil Corporation) தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது? 1977ம் ஆண்டு 1984ம் ஆண்டு 1974ம் ஆண்டு 1964ம் ஆண்டு இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை எனஅழைக்கப்படுபவர்? சுவாமிநாதன் நார்மன் போர்லாக் சுப்பிரமணியம் சூரியன் கீழ்கண்டவர்களுள் வட்டி கொள்கை பற்றிக் கூறியவர் காரல்மார்க்ஸ் ராபின்ஸ் இர்வின் காட்கில் இந்தியாவின் பழம்பெரும் தொழிற்சாலை சணல் தொழிற்சாலை சர்க்கரைத் தொழிற்சாலை பருத்தி தொழிற்சாலை இவை அனைத்தும் மதுக்கரை சிமெண்ட் அமைந்துள்ள மாவட்டம் எது? திருச்சி திண்டுக்கல் அரியலூர் கோவை இந்தியாவில் முதல் தொழிற்சங்கம் ஏற்படுத்தப்பட்ட இடம் எது? பெங்களூர் சென்னை மும்பை கொல்கத்தா தசம நாணய முறை அறிமுகப்படுத்தப்பட்ட வருடம் __________ 1977ம் ஆண்டு 1967ம் ஆண்டு 1957ம் ஆண்டு 1947ம் ஆண்டு பாங்க் என்பது எந்த மொழிச் சொல்? கிரேக்கம் லத்தீன் ஸ்பானிஷ் பிரெஞ்சு வேலைப் பகுப்பு முறையை அறிமுகப் படுத்தியவர்? ஆடம்ஸ்மித் ராபின்ஸ் கார்ல் மார்க்ஸ் மால்தஸ் 'நரசிம்மம் கமிட்டி' அமைக்கப்பட்ட ஆண்டு? 1987ம் ஆண்டு 1997ம் ஆண்டு 1985ம் ஆண்டு 1995ம் ஆண்டு கல்விப் பற்றிய பொருளியலை உருவாக்கியவர்? மார்ஷல் காரல் மார்க்ஸ் ஸ்கல்ட்ஸ கீன்ஸ் Tags Economics Facebook Twitter Whatsapp Share to other apps close Economics Quiz 5 Economics Newer Older