Geography Quiz 3

Admin
0

geography model mcq in tamil for all competitive exams

Geography Test 3

  1. ‘பாறையை வேட்டையாடுபவர்’ என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்பவர்கள்?
  2. பாறை சேகரிப்பவர்கள்
    பாறைகளைத் திருடுபவர்கள்
    பாறை விற்பவர்கள்
    எதுவுமில்லை
  3. ‘V’ வடிவ பள்ளத்தாக்குகள் மிக ஆழமாக செங்குத்தாகக் காணப்பட்டால் அதனை ________________
  4. மலையிடுக்கு
    கென்யான்கள்
    அருவிகள்
    பானை துளைகள்
  5. சரியான கூற்றை தேர்வு செய்க:
    அ. காவேரி ஆறு கர்நாடக மாநிலத்தில் கூர்க் என்ற இடத்தில் உற்பத்தியாகிறது
    ஆ. வங்கக் கடலில் கலக்கிறது
  6. அ சரி
    ஆ சரி
    அ, ஆ இரண்டும் சரி
    இரண்டும் தவறு
  7. ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள மாவட்டம் ____________
  8. தர்மபுரி
    வேலூர்
    விழுப்புரம்
    தஞ்சாவூர்
  9. இந்தியாவில் 1984ல் ஏற்பட்ட மீத்தேன் ஐசோசைனேட் (MIC) வாயு கசிவு ஏற்பட்ட இடம்
  10. எதுவுமில்லை
    குஜராத்
    செர்னோபைல்
    போபால்
  11. பள்ளங்களுடன் சீரற்று காட்சியளிக்கும் ஒரு நிலத்தோற்றம் ____________ எனப்படும்
  12. அமிழ்துளைகள்
    கார்ஸ்ட்
    சொட்டுக்கற்கள்
    தொங்கு ஊசிப் பாறைகள்
  13. உலகிலேயே மிகப்பெரிய பனியாறு மாலஸ்பீனா எங்கு அமைந்துள்ளது?
  14. அலாஸ்கா
    மெலாஸ்கா
    நார்வே
    பின்லாந்து
  15. பனியாற்றின் படியவைத்தல் செயலினால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்களுக்குப் பெயர்?
  16. ட்ரம்லின்
    மொரைன்கள்
    ஆரெட்டுகள்
    ஹார்ன்கள்
  17. பாறைக் கூளங்களால் ஆன நீள்வட்ட வடிவ சிறு குன்றிற்குப் பெயர்?
  18. ஹார்ன்கள்
    ஆரெட்டுகள்
    ட்ரம்லின்
    மொரைன்கள்
  19. சர்க்குகளில் பனியாறுகள் உருகுவதால் தோன்றுகிற ஏரி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
  20. சாக்கு
    ஹார்ன்
    பள்ளம்
    டார்ன்
  21. கடலோரங்களை ஒட்டி நீளவாக்கில் காணப்படுகிற மணலால் ஆன தொடர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
  22. மணல்திட்டு
    கொடும்பாறை
    நீரடி மண்கறை
    எதுவுமில்லை
  23. காற்று புடைத்தெடுப்பதால் தோன்றுகிற ஆழமற்ற பள்ளம் ____________
  24. மணல் பள்ளம்
    நீள் மணல் குன்றுகள்
    மணல் குன்றுகள்
    ஊது பள்ளம்
  25. கீழ்க்கண்டவற்றுள் பிளாங்டன்கள் செழித்து வளரத் தேவையான சூழலைக் கொண்டுள்ளது?
  26. கண்டக் கசிவு
    கண்டத்திட்டு
    பெருங்கடல் தாழ்ச்சி
    அகழிகள்
  27. பவளத் தொடர்கள் கட்டுப்படுத்துகிற வளிமண்டலத்திலுள்ள வாயு?
  28. நீராவி
    ஆக்சிஜன்
    கார்பன் டை ஆக்ஸைடு
    எதுவுமில்லை
  29. ஒரிசாப் புயல் ஏற்பட்ட ஆண்டு ____________
  30. 2001ம் ஆண்டு
    2002ம் ஆண்டு
    2000ம் ஆண்டு
    2005ம் ஆண்டு
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top