Geography Quiz 4

Admin
0

geography free online mcq in tamil for all competitive exams

Geography Test 4

  1. இந்தியாவில் கடற்கோள் ஏற்பட்ட தேதி ___________
  2. நவம்பர் 24
    நவம்பர் 26
    டிசமபர் 24
    டிசம்பர் 26
  3. உலகிலேயே மிகக் குறைவான மக்களடர்த்தி கொண்ட நாடு?
  4. மங்கோலியா
    கனடா
    லிபியா
    கயானா
  5. அமெரிக்க ஐக்கிய நாடுகள் நட்சத்திர யுத்தங்கள் என்ற செயற்கைக் கோள்கள் சார்ந்த பாதுகாப்புத் திட்டத்தை அறிவித்த ஆண்டு?
  6. 1993ம் ஆண்டு
    1983ம் ஆண்டு
    1973ம் ஆண்டு
    2003ம் ஆண்டு
  7. அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும், சோவியத் யூனியனுக்கும் இடையே நடந்த பனிப்போர் முடிவுப் பெற்ற வருடம்?
  8. 1992ம் ஆண்டு
    1990ம் ஆண்டு
    1991ம் ஆண்டு
    1993ம் ஆண்டு
  9. இந்தியா நில எல்லையாகக் கொண்டுள்ள தொலைவு
  10. 15000 கி.மீ.
    15200 கி.மீ
    18000 கி.மீ.
    18200 கி.மீ
  11. இந்தியப் பரப்பளவில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தைப் பெறுகிறது?
  12. 10 வது
    11 வது
    13 வது
    15 வது
  13. மதராஸ் மாகாணத்தில் இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை
  14. 13
    15
    17
    19
  15. மதராஸ் மாகாணம் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு?
  16. 1977ம் ஆண்டு
    1957ம் ஆண்டு
    1967ம் ஆண்டு
    1956ம் ஆண்டு
  17. தீபகற்ப இந்தியாவின் கிழக்கில் உள்ள நாடு
  18. அரேபியா
    இந்தோசீனா
    இத்தாலி
    சைபீரியா
  19. தேரிக் காடுகள் தமிழ்நாட்டில் காணப்படும் மாவட்டம்
  20. ஈரோடு
    திருச்சி
    மதுரை
    தேனி
  21. திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டு?
  22. 1976ம் ஆண்டு
    1986ம் ஆண்டு
    1996ம் ஆண்டு
    1998ம் ஆண்டு
  23. ‘மகேந்திர மலை’ அமைந்துள்ள மலைத்தொடர்
  24. கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடர்
    இமயமலைத் தொடர்
    மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்
    ஆரவல்லி மலைத் தொடர்
  25. கோடை வாழிடமான ‘கோத்தகிரி’ அமைந்துள்ள மலை?
  26. ஆனைமலை
    நீலகிரிமலை
    பழனிமலை
    அகத்தியர்மலை
  27. அகத்தியர் மலை இவ்வாறு அழைக்கப்படுகிறது?
  28. மகேந்திரகிரி
    குற்றால மலை
    பழனி மலை
    ஆனைமலை
  29. தமிழ்நாட்டில் ஜவ்வாது மலைகள் காணப்படும் மாவட்டம்
  30. விழுப்புரம்
    தஞ்சாவூர்
    திருச்சி
    வேலூர்
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top