Tamil Quiz 1

Admin
0

tnpsc, tet, tn police tamil online quiz free



Tamil Test - 1

  1. திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு?
  2. 1812 ம் ஆண்டு
    1816 ம் ஆண்டு
    1820 ம் ஆண்டு
    1824 ம் ஆண்டு
  3. தமிழில் உள்ள எத்தனை எழுத்துக்கள் திருக்குறளில் இடம் பெறவில்லை?
  4. 47
    57
    37
    67
  5. திருக்குறளில் இடம்பெற்ற இரு மலர்கள் எவை?
  6. தாமரை, மல்லி
    செவ்வந்தி, ரோஜா
    அனிச்சம், குவளை
    விடை தெரியவில்லை
  7. கீழ் கண்டவற்றுள் திருக்குறளில் இடம் பெற்ற பழம் எது?
  8. சீதாப்பழம்
    நெருஞ்சி
    மாம்பழம்
    பேரிச்சம்பழம்
  9. திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட எழுத்து எது?
  10. னி
    ணி

    ன்
  11. முதற்பாவலர் என்றழைக்கப்பட்டவர் யார்?
  12. சீத்தலைசாத்தனார்
    இளங்கோவடிகள்
    திருவள்ளுவர்
    விடை தெரியவில்லை
  13. திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்களின் எண்ணிக்கை?
  14. 25
    35
    350
    250
  15. திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள் எவை?
  16. ளி,ஞ
    ளீ, ங
    லி,ஞி
    விடை தெரியவில்லை
  17. திருக்குறளில் இடம் பெறாத ஒரே எண்?
  18. 9
    99
    999
    98
  19. திருக்குறளின் முதல் பெயர்?
  20. பொதுமறை
    திருவள்ளுவமாலை
    வேளாண் வேதம்
    முப்பால்
  21. திருக்குறளை ஆங்கிலத்தில் இதுவரை எத்தனை பேர் மொழிபெயர்த்து உள்ளனர்?
  22. 42
    32
    30
    40
  23. திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் எண்ணிக்கை?
  24. 700
    70
    777
    270
  25. திருவள்ளுவரின் காலம் என்று கூறப்படும் காலம் எது?
  26. கி.மு 34ஆம் நூற்றாண்டு
    கி.மு 33ஆம் நூற்றாண்டு
    கி.மு 32ஆம் நூற்றாண்டு
    கி.மு 31ஆம் நூற்றாண்டு
  27. இரண்டு அடி வெண்பாக்களால் ஆன நூல்?
  28. வேளாண் வேதம்
    நாலடியார்
    திருக்குறள்
    ஏலாதி
  29. திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்களின் எண்ணிக்கை?
  30. 1330
    380
    180
    38
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top