Tamil Quiz 4

Admin
0

 tnpsc group exam tamil online quiz


Tamil Test - 4

  1. “ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லே! என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே!” என்ற பாடலின் ஆசிரியர் யார்?
  2. பட்டினத்தார்
    உடுமலை நாராயனாகவி
    மருதகாசி
    பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
  3. ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள தேவைப்படுவதில்லை. பாடலும் அப்படித்தாள்!" என்று கூறியவர் யார்?
  4. மு. மேத்தா
    பசுவய்யா
    ந.பிச்சமூர்த்தி
    ஈரோடு தமிழன்பன்
  5. "தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த்" என்று பாராட்டப்படும் தமிழ் கவிஞர்?
  6. பாரதிதாசன்
    நாமக்கல் கவிஞர்
    வாணிதாசன்
    முடியரசன்
  7. "எழுத்து" இதழினைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்
  8. சிற்பி
    சி.சு செல்லப்பா
    ந.பிச்சமூர்த்தி
    மு.மேத்தா
  9. வழக்குரைஞராகவும், இந்துசமய அறநிலையப் பாதுகாப்புத் துறை அலுவலராகவும் பணியாற்றிய கவிஞர் யார்?
  10. அப்துல் ரகுமான்
    ந.பிச்சமூர்த்தி
    இரா. மீனாட்சி
    சிற்பி
  11. பரிதிமாற் கலைஞர் என்று போற்றப்படக்கூடியவர்?
  12. மறைமலையடிகள்
    உவே சாமிநாத ஐயர்
    சூரியநாராயண சாத்திரியார்
    வையாபுரிப்பிள்ளை
  13. “தமிழே மிகவும் பண்பட்ட மொழி” என்று பாராட்டியவர் யார்?
  14. கமில்கவலயில்
    முனைவர் எமினோ
    மாக்சு முல்லர்
    வில்லியம் ஜோன்ஸ்
  15. ‘இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகின்றது’ என்றவர் யார்?
  16. மாக்சு முல்லர்
    கெல்லட்
    கால்டுவெல்
    எமினோ
  17. அறிஞர் அண்ணாவின் கவிதைகள் 'தமிழ்ப்பீடம்' என்னும் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆண்டு எது?
  18. 2005ம் ஆண்டு
    2004ம் ஆண்டு
    2003ம் ஆண்டு
    2006ம் ஆண்டு
  19. தமிழில் சதுரகராதி என்னும் அகரமுதலியை வெளியிட்டவர்?
  20. ஜி.யு. போப்
    H.A கிருஷ்ணப்பிள்ளை
    வீரமாமுனிவர்
    ரா.பி. சேதுபிள்ளை
  21. அகர வரிசைப்படுத்துக:
  22. மிளகு, மருங்கை, முசிறி, மூதூர், மேற்குமலை
    முசிறி, மூதூர், மிளகு, மேற்குமலை,மருங்கை
    மருங்கை, மிளகு, முசிறி, மூதூர், மேற்குமலை
    மருங்கை, மூசிறி, மூதூர், மிளகு, மேற்குமலை
  23. மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல் எது?
  24. ஐங்குறுநாறு
    குறுந்தொகை
    கலித்தொகை
    புறநானூறு
  25. திருக்குறளின் அழியாத் தன்மையைப் பறை சாற்றும் செய்யுள் நூல் எது?
  26. திரிகடுகம்
    பழமொழி
    நாலடியார்
    திருவள்ளுவமாலை
  27. கூற்று 1 : நீலகேசி ஒரு சமணசமயக் காப்பியம், கூற்று 2: குண்டலகேசி என்னும் நூலுக்கு மறுப்பாக எழுதப்பட்டது நீலகேசி
  28. கூற்று 2 மட்டும் சரி
    கூற்று இரண்டும் தவறு
    கூற்று 1 மட்டும் சரி
    கூற்று இரண்டும் சரி
  29. "இருட்டறையில் உள்ளதடா உலகம்” எனத தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
  30. பாரதிதாசன்
    கவிமணி
    பாரதியார்
    நாமக்கல் கவிஞர்
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top