Tamil Quiz 5

Admin
0

tnpsc, tet, tn police exam tamil online quiz


Tamil Test - 5

  1. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: பாரதிதாசன் புரட்சிக்கவிஞர் என அழைக்கப்படுகிறார்.
  2. பாரதிதாசன் புரட்சிக்கவி என அழைக்கப்படுவதேன்?
    புரட்சிக்கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?
    பாரதிதாசன் புரட்சிக்கவிஞர் என அழைக்கப்படுகிறாரா?
    பாரதிதாசன் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
  3. அண்ணல் அம்பேதகரை "பகுத்தறிவு செம்மல், மக்களின் மாபெரும் வழிகாட்டி" என புகழாரம் சூட்டியவர்?
  4. ஜவகர்லால் நேரு
    தந்தை பெரியார்
    மூதறிஞர் இராஜாஜி
    இராஜேந்திரபிரசாத்
  5. நேற்று மழை பெய்தது . அதனால், ஏரிகுளங்கள் நிரம்பின- எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
  6. தனிநிலை வாக்கியம்
    தொடர் வாக்கியம்
    கலவை வாக்கியம்
    கட்டளை வாக்கியம்
  7. பிரெஞ்சுக் குடியரசுத் தலைவரால் 'செவாலியர்' விருதினைப் பெற்றவர்
  8. வாணிதாசன்
    முடியரசன்
    சுரதா
    பாரதிதாசன்
  9. “மலை உருவி மரம் உருவி மண் உருவிற்று ஒருவாளி” இவ்வரி இடம்பெற்ற நூல்?
  10. மகாபாரதம்
    கலிங்கத்துப்பரணி
    பெரியபுராணம்
    இராமாயணம்
  11. அல்லலுற்று ஆற்றாது அழுவாளைக் கண்டு ஏங்கி மல்லல் மதுரையார் எல்லாருந் தாம் மய-இப்பாடலடிகள் இடம் பெற்ற நூல் எது?
  12. சிலப்பதிகாரம்
    குண்டலகேசி
    வளையாபதி
    மணிமேகலை
  13. “நன்று நன்றெனப் போற்றியே நடந்தது வேங்கை" இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்?
  14. சீறாப்புராணம்
    தேவாரம்
    பெரிய புராணம்
    கம்ப இராமாயணம்
  15. “உச்சி மலையிலே ஊறும் அருவிகள் ஒரே வழியில் கலக்குது ஒற்றுமை யில்லா மனிதகுலம் உயர்வு தாழ்வு வளர்க்குது" - என்று பாடியவர்?
  16. கண்ணதாசன்
    அ. மருதகாசி
    பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம்
    உடுமலை நாராயண கவி
  17. சிற்பக்கலை குறித்து தமிழ் நாடு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்ட நூலைக் கண்டறிக.
  18. செந்நூல் சிற்பம்
    சிற்பச் செந்நூல்
    சிற்பச் சிலை
    சிற்ப மறை
  19. “இரட்டைக் கிளவி போல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லை.... என்று உவமை மரபில் புதுமைகளைச் சேர்த்தவர் யார்?
  20. வாணிதாசன்
    சுப்புரத்தின தாசன்
    கண்ணதாசன்
    பாரதிதாசன்
  21. சுவீடன் நாட்டின் பேர் லாகர்க்விஸ்ட் சிறுகதைகளை தமிழில் மொழி பெயர்த்தவர்?
  22. லெட்சுமி
    ப ஜெயப்பிரகாசம்
    ஜி.யு.போப்
    ஜி. குப்புசாமி
  23. ஒரு சொல்லோ தொடரோ இரு பொருள் தருமாறு பாடுவது?
  24. உருவக அணி
    உவமையணி
    இரட்டுறமொழிதல் அணி
    தற்குறிப்பேற்றணி
  25. நன்னூல் எவ்வகை நூல்?
  26. வினா வாக்கியம்
    விழைவு வாக்கியம்
    கட்டளை வாக்கியம்
    செய்தி வாக்கியம்
  27. தமிழுக்குக் 'கதி' எனப் போற்றப்படும் நூல் எது?
  28. திருக்குறளும், திருவாசகமும்
    திருக்குறளும், நாலடியாரும்
    திருக்குறளும், கம்பராமாயணமும்
    சிலப்பதிகாரமும், மணிமேகலையும்
  29. யார் பாடிய சித்தர் பாடல்கள் "ஞானப்பாமாலை" என்று வழங்கப்படுகிறது?
  30. சிவவாக்கியர்
    அகத்தியர்
    பாம்பாட்டிச் சித்தர்
    கடுவெளி சித்தர்
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top