Economics Quiz 2

Admin
0

 economics free quiz in tamil for all competitive exams

Economics Test 2

  1. இந்தியாவில் விளையாட்டுக்கு தொழில்துறை அந்தஸ்து வழங்கிய முதல் மாநிலம்
  2. அசாம்
    ஒடிஸா
    பஞ்சாப்
    மிசோரம்
  3. “இந்தியாவின் வறுமை மற்றும் ஒரு பிரிட்டிஷ்யில்லா ஆட்சி” இந்த புத்தகத்தில் எதை பற்றி தாதாபாய் நௌரோஜி குறிப்பிடுள்ளார்.
  4. GDP (Gross domestic product)
    PCI (Per capita income)
    NDP (net domestic product)
    NNP(Net national product)
  5. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற பண்டங்கள் மற்றும் பணிகளின் அங்காடி மதிப்பே இந்தியாவின் ______ ஆகும்.
  6. GDP
    PCI
    NDP
    NNP
  7. இந்தியாவின் GDP ஆண்டுதோறும் எத்தனை வகைகளில் கணக்கிடப்படுகிறது?
  8. 1
    2
    3
    4
  9. இந்தியாவின் நிதியாண்டை எத்தனை வகையாக பிரிக்கலாம்?
  10. 1
    2
    3
    4
  11. பொருத்துக: இந்தியாவின் நிதியாண்டு
    i. இரண்டாம் காலாண்டு - அக்டோபர் - டிசம்பர்
    ii. நான்காம் காலாண்டு - ஏப்ரல் - ஜூன்
    iii. மூன்றாம் காலாண்டு - ஜூலை - செப்டம்பர்
    iv. முதல் காலாண்டு - ஜனவரி - மார்ச்
  12. 1, 2, 3, 4
    4, 3, 2, 1
    3, 4, 1, 2
    3, 1, 4, 2
  13. GDP யின் நவீன கருத்து யாரால் உருவாக்கப்பட்டது?
  14. தாதாபாய் நௌரோஜி
    சைமன் குஸ்நட்
    அமர்தியா சென்
    முகஹப்-உல்-ஹிக்
  15. GDP - யின் குறைபாடு : தவறானது?
    i. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு செய்யும் சேவை GDP யில் சேர்க்கப்படவில்லை.
    ii. சுத்தமான காற்று, ஆரோக்கியமான வாழ்க்கை GDPயில் சேர்க்கப்படுகிறது.
    iii. பண்டத்தின் தரம் GDP யில் சேர்க்கப்படவில்லை.
    iv. அரசியல் அமைப்பு, அதிகமாக மற்றும் உயர் தற்கொலை விகிதம் கருத்தில் கொள்ளவதில்லை.
  16. I & III மட்டும்
    II மட்டும்
    III மட்டும்
    IV மட்டும்
  17. இந்தியாவின் முதன்மை துறை _________?
  18. விவசாய துறை
    தொழில் துறை
    சேவை துறை
    பாதுகாப்பு துறை
  19. பல பரிமாண வறுமை குறியீடு(MPI) என்பது United nation development Programme மற்றும் Oxford Poverty Human Development Initiative ஆகியவற்றால் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
  20. 2007ம் ஆண்டு
    2008ம் ஆண்டு
    2009ம் ஆண்டு
    2010ம் ஆண்டு
  21. விவசாய பண்டங்கள் உற்பத்தியில் உலக அளவில் இந்தியாவின் நிலை?
  22. 4
    3
    2
    1
  23. உலகளவில் தொழில்துறையில் இந்தியாவின் நிலை?
  24. 2
    4
    7
    8
  25. உலக அளவில் பணிகள் துறையில் இந்தியாவின் நிலை?
  26. 6
    10
    5
    3
  27. ஒரு பொருதளரத்தின் உண்மையான முன்னேற்றதை அளப்பதற்கு எந்த குறியீடு முக்கியமானது?
  28. HDI (Human Development Index)
    PCI (Per capita income)
    NDP (net domestic product)
    NNP(Net national product)
  29. மனிதவள மேம்பாட்டு குறியீடு என்பது எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
  30. 1988ம் ஆண்டு
    1990ம் ஆண்டு
    1995ம் ஆண்டு
    1992ம் ஆண்டு
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top