Economics Quiz 5

Admin
0

 Economics free online quiz in tamil for all competitive exams

Economics Test 5

  1. கீழ்க்கண்ட எந்த ஐந்தாண்டுத் திட்டத்தின் முன் வரைவு பேராசிரியர் என்பவரால் தயாரிக்கப்பட்டது?
  2. முதல் ஐந்தாண்டுத் திட்டம்
    இரண்டாம் ஐந்தாணடுத் திட்டம்
    மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டம்
    நான்காம் ஐந்தாண்டுத் திட்டம்
  3. ‘Planned Economy for India’ என்ற நூலை எழுதியவர் யார்?
  4. அம்பேத்கர்
    ராய்
    விஸ்வேஸ்வரய்யா
    காந்தியடிகள்
  5. ISI என்பது தற்போது எவ்வாறு மாற்றப்பட்டுள்ளது
  6. SII
    BSI
    IIS
    எதுவுமில்லை
  7. செல்வ பகிர்ந்தளிப்பு விதியைக் கூறியவர் யார்?
  8. ராபின்சன்
    கீன்ஸ்
    கிளார்க்
    சாம்பர்லின்
  9. IOC (Indian Oil Corporation) தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
  10. 1977ம் ஆண்டு
    1984ம் ஆண்டு
    1974ம் ஆண்டு
    1964ம் ஆண்டு
  11. இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை எனஅழைக்கப்படுபவர்?
  12. சுவாமிநாதன்
    நார்மன் போர்லாக்
    சுப்பிரமணியம்
    சூரியன்
  13. கீழ்கண்டவர்களுள் வட்டி கொள்கை பற்றிக் கூறியவர்
  14. காரல்மார்க்ஸ்
    ராபின்ஸ்
    இர்வின்
    காட்கில்
  15. இந்தியாவின் பழம்பெரும் தொழிற்சாலை
  16. சணல் தொழிற்சாலை
    சர்க்கரைத் தொழிற்சாலை
    பருத்தி தொழிற்சாலை
    இவை அனைத்தும்
  17. மதுக்கரை சிமெண்ட் அமைந்துள்ள மாவட்டம் எது?
  18. திருச்சி
    திண்டுக்கல்
    அரியலூர்
    கோவை
  19. இந்தியாவில் முதல் தொழிற்சங்கம் ஏற்படுத்தப்பட்ட இடம் எது?
  20. பெங்களூர்
    சென்னை
    மும்பை
    கொல்கத்தா
  21. தசம நாணய முறை அறிமுகப்படுத்தப்பட்ட வருடம் __________
  22. 1977ம் ஆண்டு
    1967ம் ஆண்டு
    1957ம் ஆண்டு
    1947ம் ஆண்டு
  23. பாங்க் என்பது எந்த மொழிச் சொல்?
  24. கிரேக்கம்
    லத்தீன்
    ஸ்பானிஷ்
    பிரெஞ்சு
  25. வேலைப் பகுப்பு முறையை அறிமுகப் படுத்தியவர்?
  26. ஆடம்ஸ்மித்
    ராபின்ஸ்
    கார்ல் மார்க்ஸ்
    மால்தஸ்
  27. 'நரசிம்மம் கமிட்டி' அமைக்கப்பட்ட ஆண்டு?
  28. 1987ம் ஆண்டு
    1997ம் ஆண்டு
    1985ம் ஆண்டு
    1995ம் ஆண்டு
  29. கல்விப் பற்றிய பொருளியலை உருவாக்கியவர்?
  30. மார்ஷல்
    காரல் மார்க்ஸ்
    ஸ்கல்ட்ஸ
    கீன்ஸ்
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top