History Quiz 3

Admin
0

 history model test in tamil for all competitive exams


History Test - 3

  1. வாரிசு இழப்புக் கொள்கை மூலம் முதலில் வீழ்ந்த பகுதி எது?
  2. ஹைதராபாத்
    நாக்பூர்
    குவாலியர்
    சதாரா
  3. கீழ்கண்டவற்றில் தவறானதை தேர்வு செய்க
  4. மருது சகோதரர்கள் - மெக்காலே
    புலித்தேவர் - வெல்ஷ்
    கட்டபொம்மன் - பானர்மேன்
    முத்தவடுகர் - பானர் ஜோன்
  5. ______கல்வெட்டுக்குறிப்புகள் மெசபடோமியாவுக்கும் ஹரப்பாவுக்கும் வணிகத்தொடர்புகளைக் குறிப்பிடுகின்றன
  6. க்யூனிபார்ம்
    தேவநாகரி
    ஹைரோக்ளைபிக்ஸ்
    கரோஷ்டி
  7. தொடக்க ஹரப்பா காலகட்டம் என்பது____ஆகும்.
  8. கி.மு.3000 - 2600
    கி.மு.2600 - 1900
    கி.மு.1900 - 1700
    கி.மு.1700 - 1500
  9. ஹரப்பா மக்களுக்கு முக்கியமான வாழ்வாதார வழிமுறையாக இருந்தது.
  10. மட்பாண்டம் செய்தல்
    கைவினை தொழில்கள்
    வேளாண்மை
    மீன்பிடித்தல்
  11. சிந்து நாகரிகம் ஏறத்தாழ _____ இலிருந்து வீழ்ச்சி அடைந்தது.
  12. கி.மு.1800
    கி.மு.1900
    கி.மு.1950
    கி.மு.1955
  13. கீழ்கண்டவர்களுள் சிந்துவெளி நாகரிகம் குறித்து அகழாய்வு மேற்கொண்ட தொல்லியலாளர்?
  14. தயாராம் சகானி
    சர். ஜான்மார்ஷல்
    எஸ்.ஆர்.ராவ்
    எம்.வாட்ஸ்
  15. சிந்துவெளி மக்கள் தோல்நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்திய பொருள் எது?
  16. கட்டில் எனும் மீனின் எலும்பு
    காண்டாமிருகத்தின் எலும்பு
    மானின் எலும்பு
    எருதின் எலும்பு
  17. பின்வரும் கூற்றையும், அதன் காரணத்தையும் படித்து விடைக்குறிப்பைத் தேர்ந்தெடுக்க:
    கூற்று :ஹரப்பா மக்கள் அளக்கும் கருவியை அறிந்திருந்தனர்.
    காரணம் : அளவைக்குறிகள் இடப்பட்ட குச்சிகள் அங்குக் கிடைத்துள்ளன.
  18. காரணம்சரி, கூற்றுதவறு
    காரணம்தவறு, கூற்றுசரி
    காரணம்,கூற்று இரண்டும் தவறு
    காரணம்,கூற்று இரண்டும் சரி
  19. பசுபதி என்றச் சொல்லில் இருந்து பெறப்படும் பொருள் ______
  20. இயற்கையின் கடவுள்
    யோகிகளின் கடவுள்
    விலங்குகளின் கடவுள்
    மரங்களின் கடவுள்
  21. 1526 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாம் பானிபட் போரில் பாபர் திறம்படப் _______யைப் பயன்படுத்துவதன் மூலம் வெற்றி பெற்றார்
  22. காலாட்படை
    குதிரைப் படை
    யானைப் படை
    பீரங்கிப் படை
  23. கடைசி போரான காக்ரா போரில் பாபர் யாருக்கு எதிராக போரிட்டார்?
  24. ஆப்கானியர்
    துருக்கியர்
    ராஜபுத்திரர்கள்
    மராட்டியர்கள்
  25. _____ தனது உயரிய அரசியல் மற்றும் ராணுவ திறமையினால் சௌசா போரில் வெற்றி பெற்றவர்.
  26. ஷேர்கான்
    அக்பர்
    ஹுமாயூன்
    பாபர்
  27. _____ நில உடைமை உரிமை முறையில் நிலத்திற்கான வரியை வசூலிக்கும் பொறுப்பும் அந்நிலத்தை நிர்வகிக்கும் பொறுப்பு அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
  28. ஜமீன்தாரி
    ஜாகீர்தாரி
    மகல்வாரி
    மன்சப்தாரி
  29. அக்பரது நிதி நிர்வாகம் யாருடைய நிர்வாக முறையை பின்பற்றி அமைக்கப்பட்டது
  30. பாபர்
    ஹுமாயுன்
    ஷெர்ஷா
    இப்ராஹிம் லோடி
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top