Polity Quiz 5

Admin
0

polity free mcq in tamil for all competitive exams

Polity Test - 5

  1. தேசிய கீதம் முதன் முதலாக பாடப்பெற்றது?
  2. 1911 டிசம்பர் 27
    1911 ஜனவரி 27
    1911 நவம்பர் 27
    1912 நவம்பர் 20
  3. நமது இந்திய நாட்டு தேசிய சின்னத்தில் இந்தியாவின் கொள்கையான "சத்தியமேவ ஜெயதே" எனும் வாசகம் எந்த மொழியில் எழுதப்பட்டுள்ளது?
  4. வரி வடிவம்
    தேவநகரி
    சமஸ்கிருதம்
    பிராக்கிருதம்
  5. வந்தே மாதரம் என்ற தேசிய பாடலை இயற்றியவர்?
  6. இரவீந்தரநாத் தாகூர்
    அன்னிபெசன்ட்
    பங்கிம் சந்திர சாட்டர்ஜி
    பாலகங்காதர திலகர்
  7. 1886ல் எங்கு நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் வந்தே மாதரம் என்ற தேசியப்பாடல் முதன் முதலாகப் பாடப்பெற்றது
  8. லாகூர்
    கல்கத்தா
    மும்பை
    நாக்பூர்
  9. தமிழ்நாட்டில் சாலை பாதுகாப்பு உதவிக்கு கீழ்க்கண்ட எந்த எண்ணிற்கு போன் செய்ய வேண்டும்
  10. 100
    101
    102
    103
  11. இந்தியாவில் சாலைப் பாதுகாப்பு விதிகள் நடைமுறைக்கு வந்த வருடம்?
  12. 1989ம் ஆண்டு
    1979ம் ஆண்டு
    1991ம் ஆண்டு
    2009ம் ஆண்டு
  13. "செக்யூலரிசம்" என்ற ஆங்கிலச் சொல் எந்த மொழிச் சொல்லிலிருந்து வந்தது
  14. கிரேக்கம்
    பிரெஞ்சு
    லத்தீன்
    அரேபிய
  15. அரசாங்கத்தின் கொள்கையாக மதச் சார்பின்மைக் கொள்கையைக் கடைப்பிடித்த மன்னர்களில் முன்னோடி?
  16. ஷாஜகான்
    அலாவுதீன் கில்ஜி
    இரஞ்சித்சிங்
    சிவாஜி
  17. மதச்சார்பின்மை என்ற சொல் அதிகாரப் பூர்வமாக அரசியல் சாசனத்தின் முகவுரையுல் இணைக்கப்பட்ட சட்டத்திருத்தம்?
  18. 40 வது சட்டத்திருத்தம்
    42வது சட்டத்திருத்தம்
    44வது சட்டத்திருத்தம்
    24வது சட்டத்திருத்தம்
  19. மக்களாட்சி என்பது பலருடைய அரசாங்கம் என்று கூறியவர்
  20. அரிஸ்டாட்டில்
    ஹெரோடாடஸ்
    சாக்ரடீஸ்
    ஆபிரகாம் லிங்கன்
  21. நேரடி மக்களாட்சி நடைமுறையில் உள்ள நாடு?
  22. இங்கிலாந்து
    அமெரிக்கா
    சுவிட்சர்லாந்து
    கனடா
  23. ஒவ்வோர் ஆண்டும் எந்த நாளை ஐ.நா. தினமாகக் கடைப்பிடித்து வருகிறோம்
  24. அக்டோபர் 11
    அக்டோபர் 24
    டிசம்பர் 11
    டிசம்பர் 24
  25. தமிழ்நாட்டில் மனித உரிமை ஆணையத்திண் தலைமை அலுவலகம் அமைந்துள்ள இடம் ___________
  26. சேலம்
    மதுரை
    சென்னை
    திருநெல்வேலி
  27. ஐ.நா.சபை குழந்தைகள் ஆண்டாக அறிவித்த ஆண்டு?
  28. 1989ம் ஆண்டு
    1987ம் ஆண்டு
    1957ம் ஆண்டு
    1979ம் ஆண்டு
  29. ஓட்டுரிமை வயதை 21லிருந்து 18ஆகக் குறைத்த பிரதம அமைச்சர்
  30. இந்திராகாந்தி
    ராஜீவ் காந்தி
    மகாத்மா காந்தி
    லால் பகதூர் சாஸ்திரி
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top