Tamil Quiz 10

Admin
0

tamil free online mock test for all competitive exams

Tamil Test - 10

  1. பாண்டியன் பரிசு ஆசிரியர் யார்?
  2. சாமிநாத சர்மா
    பாரதிதாசன்
    படிக்காசுப் புலவர்
    சுத்தானந்த பாரதியார்
  3. பாணபுரத்து வீரன் நாடக ஆசிரியர் யார்?
  4. பெருந்தேவனார்
    பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்
    சாமிநாத சர்மா
    படிக்காசுப் புலவர்
  5. பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம் நூலாசிரியர் யார்?
  6. ஜெகவீரபாண்டியர்
    சேக்கிழார்
    ஔவையார்
    நா.பார்த்தசாரதி
  7. பன்னிரண்டாம் திருமுறையைப் பாடியவர் யார்?
  8. சேக்கிழார்
    நா.பார்த்தசாரதி
    ரா.ராகவையங்கார்
    சிவசங்கரி
  9. பாரத வெண்பா பாடியவர் யார்?
  10. என்.இராமச்சந்திரன்
    ரா.ராகவையங்கார்
    பரமேஷ்வரன்
    பெருந்தேவனார்
  11. பாரத சக்தி மகா காவியம் பாடியவர் யார்?
  12. கபிலர்
    சிவசங்கரி
    சுத்தானந்த பாரதியார்
    தந்தை பெரியார்
  13. பாண்டிமாதேவி நாவல் ஆசிரியர் யார்?
  14. நா.பார்த்தசாரதி
    சாமிநாத சர்மா
    படிக்காசுப் புலவர்
    ந.பிச்சமூர்த்தி
  15. பாரத அன்னைத் திருபள்ளி எழுச்சிப் பாடலை பாடியவர் யார்?
  16. படிக்காசுப் புலவர்
    சுத்தானந்த பாரதியார்
    பாரதியார்
    சிவப்பிரகாச சுவாமிகள்
  17. புலவர் புராணம் பாடிய ஆசிரியர் யார்?
  18. மு.வரதராசன்
    தண்டபாணி சுவாமிகள்
    சிவப்பிரகாச சுவாமிகள்
    கணபதி ஐயர்
  19. புலவர் கண்ணீர் நூலின் நூலாசிரியர் யார்?
  20. சிவசங்கரி
    கபிலர்
    பாரதிதாசன்
    மு.வரதராசன்
  21. பாரியின் சிறப்பைப் பாடிய புலவர் யார்?
  22. கபிலர்
    ரா.ராகவையங்கார்
    சேக்கிழார்
    என்.இராமச்சந்திரன்
  23. இலக்கியம் என்ற பெயரில்இதழ் நடத்தியவர் யார்?
  24. நா.காமராசன்
    பொன்முடியார்
    மாதவய்யா
    சுரதா
  25. சரசுவதி அந்தாதி நூலின் ஆசிரியர் யார்?
  26. கம்பர்
    நல்லாதனார்
    சடையப்ப வள்ளல்
    சுகுமார்சென்
  27. திரிகடுகம் என்னும் நூலின் ஆசிரியர் யார்?
  28. வெ.ராமலிங்கம்
    என்.இராமச்சந்திரன்
    நல்லாதனார்
    இளங்கோவடிகள்
  29. அகராதி நிகண்டு என்னும் நூலின் ஆசிரியர் யார்?
  30. உப்பூரிக்குடிக்கிழார்
    சிதம்பரம் வனசித்தர்
    இளங்கோவடிகள்
    படிக்காசுப் புலவர்
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top