Tamil Quiz 6

Admin
0

Tamil online model test for all competitive exams

Tamil Test - 6

  1. à®…à®°ிவடிவு à®®ாய்ப்பின் ஈரன்வடிவு à®®ாகி' என்à®± தொடரில் à®…à®°ி என்பதன் பொà®°ுள் யாது?
  2. தேவர்கள்
    நரசிà®™்கம்
    சிà®™்கம்
    மனித வடிவம்
  3. ஆலாபனை என்னுà®®் கவிதைத் தொகுப்பிà®±்கு சாகித்ய அகாதெà®®ி விà®°ுது பெà®±்றவர் யாà®°்?
  4. à®®ேத்தா
    சிà®±்பி
    அப்துல் ரகுà®®ான்
    பாரதிதாசன்
  5. ஜி.யு.போப் பாய்மரக்கப்பலில் சென்னை வந்த எட்டுத் திà®™்களுà®®் _________ à®®ொà®´ி நூல்களைப் படித்தாà®°்.
  6. தமிà®´், ஆங்கிலம்
    தெலுà®™்கு, தமிà®´்
    வடமொà®´ி, கன்னடம்
    வடமொà®´ி, தமிà®´்
  7. à®®ாணிக்கவாசகர் கட்டிய கோவில் எங்குள்ளது?
  8. பெà®°ியகுளம்
    திà®°ுப்பெà®°ுந்துà®±ை
    திà®°ுவெண்ணெய் நல்லூà®°்
    புதுக்கோட்டை
  9. தமிà®´்ப் பல்கலைக் கழகத்தின் தமிà®´் அன்னை விà®°ுது பெà®±்à®± பெà®°ுà®®ைக்குà®°ியவர் யாà®°்?
  10. வாணிதாசன்
    கண்ணதாசன்
    வண்ணதாசன்
    கவிக்கோ அப்துல் ரகுà®®ான்
  11. கிà®°ுà®·்ணகிà®°ி, கோத்தகிà®°ி - இதில் காணப்படுà®®் 'கிà®°ி' எனுà®®் சொல் கீà®´்க்கண்டவற்à®±ுள் எதைக் குà®±ிக்கிறது?
  12. மலை
    கோட்டை
    கல்லிடைக் குà®±ிச்சி
    பாà®±ை
  13. பொà®°ுந்தா இணையைத் தேà®°்வு செய்க:
  14. திà®°ுத்தக்கத்தேவர்- வளையாபதி
    சீத்தலைச்சாத்தனாà®°்-மணிà®®ேகலை
    நாதகுத்தனாà®°்-குண்டலகேசி
    இளங்கோவடிகள்-சிலப்பதிகாà®°à®®்
  15. à®…à®°ுà®®்புதல் - எதிà®°்ச்சொல் தருக:
  16. விà®°ிதல்
    à®®ெலிதல்
    ஓடுதல்
    மயங்குதல்
  17. 'மரபுக் கவிதையில் வேà®°் பாà®°்த்தவர்:
    புதுக் கவிதையில் மலர் பாà®°்த்தவர்' என்à®±ு பாà®°ாட்டப்படுபவர் யாà®°்?
  18. சுத்தானந்த பாரதியாà®°்
    ந.பிச்சமூà®°்த்தி
    தமிà®´் ஒளி
    அப்துல் ரகுà®®ான்
  19. நாலடியாà®°ைத் தொகுத்தவர் யாà®°்?
  20. கபிலர்
    பதுமனாà®°்
    அணிலாடு à®®ுன்à®±ிலாà®°்
    à®®ூன்à®±ுà®°ையரையனாà®°்
  21. வள்ளை - எனுà®®் இன்னிசைப் பாடல் யாà®°ால் பாடப்படுà®®்?
  22. ஆடவர்கள்
    குழந்தைகள்
    பெண்கள்
    பாணர்கள்
  23. 'நல்லது செய்தல் ஆற்à®±ீ à®°ாயினுà®®் அல்லது செய்தல் ஓம்புà®®ின்'- இவ்வடிகள் இடம் பெà®±்à®±ுள்ள நூல்?
  24. பதிà®±்à®±ுப்பத்து
    புறநானூà®±ு
    பரிபாடல்
    குà®±ுந்தொகை
  25. எனக்கு à®®ிக விà®°ுப்பமான இலக்கியம் ஒன்à®±ு உண்டென்à®±ால் அது _________ என்à®±ு பேà®°à®±ிஞர் அண்ணா கூà®±ினாà®°்
  26. கம்பராà®®ாயணம்
    குà®±ுந்தொகை
    திà®°ுக்குறள்
    கலிà®™்கத்துப்பரணி
  27. ஒன்à®±ுகொலாà®®் என்னுà®®் திà®°ுப்பதிகம் பாடியவர் யாà®°்?
  28. திà®°ுநாவுக்கரசர்
    சுந்தரர்
    திà®°ுஞான சம்பந்தர்
    à®®ாணிக்கவாசகர்
  29. எண்ணி எண்ணி யாà®™் கெய்துப எண்ணியாà®°்' இந்த அடியில் à®…à®®ைந்துள்ள à®®ோனை வகையை தேà®°்ந்தெடு.
  30. கீà®´்க்கதுவாய்
    இணை
    à®®ேà®±்கதுவாய்
    கூà®´ை
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top