Economics Quiz 10

Admin
0

economics free online model test in tamil for competitive exams

Economics Test 10

  1. சர்வ சிக்à®· அபியான் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
  2. 2000à®®் ஆண்டு
    2001à®®் ஆண்டு
    2002à®®் ஆண்டு
    2003à®®் ஆண்டு
  3. பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான தேசிய நோக்கம் இதனை உள்ளடக்கியது?
  4. சமூக அளவில் பெண்களுக்கான அதிகாà®°à®®் அளித்தல்
    பொà®°ுளாதாà®° à®°ீதியில் பெண்களுக்கான அதிகாà®°à®®் அளித்தல்
    கல்விà®°ீதியாக பெண்களுக்கான அதிகாà®°à®®் அளித்தல்
    இவை அனைத்துà®®்
  5. தேசிய கிà®°ாà®® சுகாதாà®° நோக்கம் எப்போது துவக்கப்பட்டது?
  6. 2005à®®் ஆண்டு
    2006à®®் ஆண்டு
    2007à®®் ஆண்டு
    2008à®®் ஆண்டு
  7. சுகாதாà®° வசதியுடன் குழந்தை பிறப்புக்கான நிதி சேவை அளிக்குà®®் திட்டம் ____________
  8. தேசிய கிà®°ாà®® சுகாதாà®° நோக்கம்
    ஜனனி சுரக்à®·ா யோஜனா
    பிரதன் மந்திà®°ி சுவாஸ்திய சுரக்à®·ா யோஜனா
    இந்திà®°ா காந்தி à®®ாட்à®°ிட்லா ஆயோக் யோஜனா
  9. இந்தியா அளவில் பள்ளிகளில் மதிய உணவு அளிக்குà®®் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
  10. 1993à®®் ஆண்டு
    1994à®®் ஆண்டு
    1995à®®் ஆண்டு
    1996à®®் ஆண்டு
  11. சிறப்பான மருத்துவ வசதி மற்à®±ுà®®் மருத்துவ கல்வி அளிக்குà®®் நோக்கத்தை அடிப்படையாக கொண்டு தொடங்கப்பட்ட திட்டம் எது?
  12. தேசிய கிà®°ாà®® சுகாதாà®° நோக்கம்
    ஜனனி சுரக்à®·ா யோஜனா
    பிரதன் மந்திà®°ி சுவாஸ்திய சுரக்à®·ா யோஜனா
    à®’à®°ுà®™்கிணைந்த குழந்தை à®®ேà®®்பாடு சேவைகள்
  13. பிரதன் மந்திà®°ி ஸ்வஸ்திய சுரக்à®·ா யோஜனா திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
  14. 2000à®®் ஆண்டு
    2005à®®் ஆண்டு
    2008à®®் ஆண்டு
    2010à®®் ஆண்டு
  15. ஜனனி சுரக்à®·ா யோஜனா திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு?
  16. 2005à®®் ஆண்டு
    2007à®®் ஆண்டு
    1998à®®் ஆண்டு
    2010à®®் ஆண்டு
  17. ஸ்வட்ச் பாரத் அபியான் திட்டம் எதனுடன் தொடர்புடையது?
  18. கல்வி
    குழந்தைகள் வளர்ச்சி
    சுகாதாà®°à®®்
    தொà®´ில்
  19. தீன்தயாள் உபாத்யாயா கிà®°ாà®®் ஜோதி யோஜனா வின் நோக்கமானது?
  20. கிà®°ாà®® மருத்துவ வசதி
    கிà®°ாà®® குடிநீà®°் வசதி
    கிà®°ாà®® à®®ின்சாà®° வசதி
    கிà®°ாà®® பள்ளி வசதி
  21. வன பந்து கல்யான் யோஜனா எந்த மக்களின் நலத்திà®±்காக தொடங்கப்பட்டது?
  22. அட்டவணை வகுப்பினர்
    அட்டவணை பழங்குடியினர்
    பிà®±்படுத்தப்பட்ட வகுப்பினர்
    சிà®±ுபான்à®®ை இனத்தவர்
  23. பேடி பச்சோ, பேடி பதோ யோஜனா நோக்கம் என்ன?
  24. பெண்களுக்கு அதிகாரமளித்தல்
    பெண் குழந்தை மற்à®±ுà®®் பெண்கள் சுகாதாà®°à®®்
    பெண் கல்வி à®®ேà®®்படுத்துதல்
    பெண்களுக்கான சுய உதவிகுà®´ு நிதி உதவி
  25. à®·ியாà®®் பிரசாத் à®®ுகர்ஜி à®°ுà®°்பன் à®®ிடின் திட்டத்தின் நோக்கமானது?
  26. கிà®°ாà®® அடிப்படை கட்டமைப்பு வசதி
    நகர தொலைதொடர்பு வசதி
    நகர à®®ின்சாà®° வசதி à®®ேà®®்படுத்துதல்
    கிà®°ாà®® பள்ளிகளை à®®ேà®®்படுத்துதல்
  27. பிரதமர் நரேந்திà®°à®®ோடி பிரதன் மந்திà®°ி ஜன் தன் யோஜனா (PMJDY) எப்போது à®…à®±ிவித்தாà®°்?
  28. 2013 ஆகஸ்ட் 15
    2015 ஜனவரி 25
    2014 ஆகஸ்ட் 15
    2014 ஜனவரி 26
  29. பிரதன் மந்திà®°ி ஜன் தன் யோஜனா
    a. இதன் à®®ூலம் பூஜ்ஜிய வங்கு வைப்பு கணக்கு துவங்கலாà®®்
    b. à®°ூபே பற்à®±ு அட்டை வழங்கப்படுà®®்
    c. இதன் à®®ூலம் ஒவ்வொà®°ு குடுà®®்பத்திà®±்குà®®் à®’à®°ு இலட்சம் மதிப்பிலான விபத்து காப்பீடு சேà®°்க்கப்படுà®®்
    கூà®±்à®±ுகளில் சரியானது எது எவை?
  30. a மட்டுà®®் சரியானது
    b மட்டுà®®் சரியானது
    c மட்டுà®®் சரியானது
    à®®ூன்à®±ுà®®் சரியானவை
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top