Economics Quiz 8

Admin
0

 economics free online model test in tamil for all competitive exams

Economics Test 8

  1. ஜவஹர் ரோஜ்கார் யோஜனாவின் நோக்கமானது ___________
  2. கிராம சாலை வசதி
    கிராம குடிநீர் வசதி
    கிராம வேலைவாய்ப்பு
    கிராம சுகாதாரம்
  3. ஜவஹர் ரோஜ்கார் யோஜனா எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
  4. 1989ஆம் ஆண்டு
    1990ஆம் ஆண்டு
    1991ஆம் ஆண்டு
    1992ஆம் ஆண்டு
  5. நகர வேலைவாய்ப்பற்றவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் திட்டமானது
  6. ஜவஹர் ரோஜ்கார் யோஜனா
    நேரு ரோஜ்கார் யோஜனா
    TRYSEM
    NREP
  7. 1 இலட்சத்திற்கு குறைவான மக்கள்தொகை கொண்ட நகரில் உள்ள ஏழைகளுக்கு வேலைவாய்ப்பளிக்கும் திட்டமானது
  8. TRYSEM
    RLEGP
    SUWE
    IRDP
  9. ஸ்வர்ண ஜெயந்தி சாசரி ரோஜ்கர் யோஜனா (SJSRY) எப்போது துவக்கப்பட்டது?
  10. 1995ஆம் ஆண்டு
    1996ஆம் ஆண்டு
    1997ஆம் ஆண்டு
    1998ஆம் ஆண்டு
  11. ஸ்வர்ண ஜெயந்தி சாசரி ரோஜ்கர் யோஜனாவின் முக்கிய நோக்கம்
  12. நகர சுயதொழில் திட்டம் (USEP)
    நகர பெண்கள் சுய உதவி திட்டம் (UWSP)
    நகர கூலி வேலைவாய்ப்பு திட்டம் (UWEP)
    இவை அனைத்தும்
  13. ஸ்வர்ண ஜெயந்தி கிராம் சுவாரோஜ்கர் யோஜனா (SSGSY) எப்போது துவக்கப்பட்டது?
  14. 1999ஆம் ஆண்டு
    2000ஆம் ஆண்டு
    2001ஆம் ஆண்டு
    2002ஆம் ஆண்டு
  15. ஸ்வர்ண ஜெயந்தி கிராம் ஸ்வரோஜ்கர் யோஜனா கீழ்க்காணும் எந்த திட்டத்திற்கு மாற்றாக தொடங்கப்பட்டது?
  16. ஒருங்கிணைந்த கிராம மேம்பாடு திட்டம் (IRDP)
    கங்கா கல்யாண் யோஜனா (1997)
    மில்லியன் கிணறு திட்டம் (1989)
    இவை அனைத்தும்
  17. பிரதன் மந்திரி கிராமோதயா யோஜனா (PMGY) எப்போது துவக்கப்பட்டது?
  18. 1999ஆம் ஆண்டு
    2000ஆம் ஆண்டு
    2001ஆம் ஆண்டு
    2002ஆம் ஆண்டு
  19. பிரதன் மந்திரி கிராமோதயா யோஜனா நோக்கம்
    a. ஆரம்ப சுகாதாரம், ஆரம்ப கல்வி வழங்குவது
    b. வீட்டுவசதி மற்றும் சாலை வசதி வழங்குவது
    c. குடிநீர் மற்றும் சுகாதாரமான உணவு
    d. கிராம மக்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது
    கூற்றுகளில் சரியானது எது எவை:
  20. a மற்றும் b சரியானது
    a, c மற்றும் b சரியானது
    c மற்றும் b, d சரியானது
    அனைத்தும் சரியானவை
  21. அன்னபூர்ணா திட்டம் எப்போது துவக்கப்பட்டது?
  22. 2000ம் ஆண்டு
    2001ம் ஆண்டு
    2005ம் ஆண்டு
    2007ம் ஆண்டு
  23. ஜெய் பிரகாஷ் நாராயண் ரோஜ்கர் கியரண்டி யோஜனா (JPNEGY) நோக்கமானது?
  24. ஏழ்மையான மாவட்டங்களில் சுகாதார வசதி
    ஏழ்மையான மாவட்டங்களில் வேலைவாய்ப்பு
    பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் தொடங்குதல்
    பின்தங்கிய மாவட்டங்களில் மருத்துவமனை
  25. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் (MGNREGS) எப்போது துவக்கப்பட்டது?
  26. 2001ஆம் ஆண்டு
    2005ஆம் ஆண்டு
    2008ஆம் ஆண்டு
    2010ஆம் ஆண்டு
  27. கீழ் கண்டவற்றுள் எது 100 நாட்கள் வேவைவாய்ப்பு திட்டம் என அழைக்கப்படுகிறது?
  28. PMGY
    SJSRY
    JPNRGY
    MGNREGS
  29. அடுத்த ஐந்தாண்டில் இந்தியா ஒளிரும் என எந்த திட்டத்தின் நோக்கமாக கூறப்பட்டது?
  30. பிரதான்மந்திரி கிரமோதயா யோஜனா
    பிரதமரின் வேலைவாய்ப்பு தலைமுறை திட்டம்
    ராஜீவ் அவாஸ் யோஜனா
    நிர்மல் பாரத் திட்டம்
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top