Economics Quiz 9

Admin
0

 Economics free model test in tamil language for all competitive exams

Economics Test 9

  1. பிரதமரின் வேலைவாய்ப்பு தலைமுறை திட்டம் எப்போது துவங்கப்பட்டது?
  2. 2002ம் ஆண்டு
    2004ம் ஆண்டு
    2006ம் ஆண்டு
    2008ம் ஆண்டு
  3. நேரடி பயன் மாற்றம் திட்டத்தின் நோக்கமானது
  4. வேலைவாய்ப்பு உறுதி செய்தல்
    அனைவருக்கும் மருத்துவ வசதி அளித்தல்
    கிராம சாலை வசதி மேம்பாடு
    மானியத்தை நேரடியாக அளிக்கும் திட்டம்
  5. நேரடி பயன் மாற்றம் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
  6. 2013ம் ஆண்டு
    2014ம் ஆண்டு
    2015ம் ஆண்டு
    2016ம் ஆண்டு
  7. இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
  8. ராஜீவ் அவாஸ் யோஜனா - 2010
    நிர்மல் பாரத் திட்டம் - 2011
    நேரடி பயன் மாற்றம் - 2013
    அன்னபூர்ணா திட்டம் - 2000
  9. பாரத் நிர்மன் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
  10. 2003ம் ஆண்டு
    2004ம் ஆண்டு
    2005ம் ஆண்டு
    2006ம் ஆண்டு
  11. பாரத் நிர்மன் திட்டத்தின் நோக்கமானது
    a. பாசன வசதி மற்றும் வீட்டுவசதி
    b. சாலை வசதி மற்றும் நீர்வசதி
    c. தொலைதொடர்பு மற்றும் மின்சார வசதி
    கூற்றுகளில் சரியானது எது எவை?
  12. a மட்டும் சரியானது
    b மட்டும் சரியானது
    c மட்டும் சரியானது
    மூன்றும் சரியானது
  13. அட்டவணை வகுப்பினர் மற்றும் அட்டவணை பழங்குடியினருக்கான வீடு கட்டித்தரும் திட்டமானது?
  14. பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (PMGSY)
    இந்திரா அவாஸ் யோஜனா (IAY)
    பாரத் நிர்மன் திட்டம்
    நிர்மன் கிராம் புரஸ்கார் (NGP)
  15. இவற்றில் வறுமை ஒழிப்பு மற்றும் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதை நோக்கமாக கொண்ட திட்டமானது?
  16. இருபது அம்ச திட்டம்
    நிர்மல் கிராம் புரஸ்கார் (NGP)
    இந்திரா அவாஸ் யோஜனா
    நிர்மன் கிராம மேம்பாடு முகமை
  17. இருபது அம்ச திட்டம் எப்போது துவக்கப்பட்டது?
  18. 1974ம் ஆண்டு
    1975ம் ஆண்டு
    1976ம் ஆண்டு
    1977ம் ஆண்டு
  19. குடிசைவாசிகளின் வசிப்பிடங்களை மேம்படுத்துதல் மற்றும் கட்டிட வசதி அளிக்கும் திட்டம்?
  20. ராஜீவ் அவாஸ் யோஜனா (RAY)
    வால்மீகி அம்பேத்கர் ஆவாஸ் யோஜனா (VABAY)
    ஜவஹர்லால் நேரு நகர புனரமைப்பு நோக்கம் (JNNURM)
    சர்வ சிக்ஷ அபியான் (SSA)
  21. வால்மீகி அம்பேத்கர் அவாஸ் யோஜனா (VABAY) திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
  22. 2000ம் ஆண்டு
    1999ம் ஆண்டு
    1998ம் ஆண்டு
    2001ம் ஆண்டு
  23. ஜவஹர்லால் நேரு நகர புனரமைப்பு நோக்கம் (JNNURM):
    a. நகர ஏழைகளுக்கு அடிப்படை சேவைகளை வழங்குதல்
    b. ஒருங்கிணைந்த வீட்டுவசதி மற்றும் குடிசை மேம்பாடு திட்டம்
    c. நீர் ஆதாரங்களை மேம்படுத்துதல்
    கூற்றுகளில் தவறான இணை எது எவை?
  24. a மட்டும் தவறானது
    b மட்டும் தவறானது
    c மட்டும் தவறானது
    மூன்றும் தவறானது
  25. அடுத்த ஐந்து ஆண்டுகளில் குடிசைகள் இல்லா (Slum free) இந்தியாவை உருவாக்குவதை நோக்கமாக கொண்ட திட்டம்?
  26. இந்திரா ஆவாஸ் யோஜனா (IAY)
    நிர்மல் கிராம் புரஸ்கார் (NGP)
    பாரத் நிர்மன் திட்டம்
    ராஜீவ் ஆவாஸ் யோஜனா (RAY)
  27. ராஜீவ் ஆவாஸ் யோஜனா திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
  28. 2009ம் ஆண்டு
    2010ம் ஆண்டு
    2011ம் ஆண்டு
    2012ம் ஆண்டு
  29. கீழ்க்கண்டவற்றுள் உலகளவில் இந்தியாவின் முதன்மையான பயனளிக்கும் திட்டம்?
  30. ராஜீவ் அவாஸ் யோஜனா
    ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாடு பணிகள்
    மதிய உணவு திட்டம்
    சர்வசிக்ஷ அபியான்
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top