History Online Model Test 7

Admin
0

 history free online quiz in tamil for all competitive exams

History Test - 7

  1. அக்பர் ஆட்சியின் சரியான வரிசை:
    1. மள்வா வெற்றி
    2. யாத்திரிகர்கள் வரிசை ஒழித்தல்
    3. தீன் - ஐ - இலாஹியை பிரகடன படுத்துதல்
    4. படேபூர் சிக்கிரியில் இபாதத்கானவை தீர்மணனிந்த்தல்
  2. 1, 2, 4, 3
    2, 1, 4, 3
    3, 4, 1, 2
    4, 1, 2, 3
  3. புத்த சமயத்தின் 'வினய பிடகா' என்ற கோட்பாட்டின் உள்பொருள் என்ன?
  4. மதியாகம்
    ஒழுக்கம்
    அகிம்சை
    உண்மை
  5. பின்வரும் இனங்களில் இந்திய இனம் அல்லாதது எது?
  6. கருப்பு இனம்
    மங்கோலியர்
    மத்திய தரைக் கடல் இனம்
    காகோசியர் இனம்
  7. டெல்லி சுல்தான் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
  8. அஷ்வபதி
    கஜபதி
    கணபதி
    நரபதி
  9. அமுக்தமாலயாதா - என்ற நூலை எழுதியவர் யார்?
  10. இராம தேவன்
    ஹரிகரர்
    புக்கர்
    கிருஷ்ணதேவராயர்
  11. மௌரியர் ஆட்சியில் அஜிவிக்கா என்ற சமய பிரிவை தோற்றுவித்தவர்?
  12. பிந்து சாரா
    பத்ரபாகு
    சுபந்து
    மக்களி கோசலா
  13. சங்க காலத்து முதன்மை கடவுள் _________
  14. முருகன்
    இந்திரன்
    சிவன்
    திருமால்
  15. கீழ் கண்டவற்றுள் மெக்காலே பிரபு எதனுடன் தொடர்பு உடையவர்?
  16. இராணுவ சீர்திருத்தம்
    நிரந்தர நிலவரித்திட்டம்
    சட்ட தொகுப்பு
    விதவை மறுமணம்
  17. R.D. பானர்ஜி என்பவரால் 1922 ல் கண்டறியப்பட்ட நகரம்?
  18. மொகஞ்சதாரோ
    ஹரப்பா
    லோத்தல்
    கலிபங்கன்
  19. சிதம்பர நடராஜர் ஆலயத்தில் கூரைக்கு பொற்கூரை வேய்ந்தவர் யார்?
  20. முதலாம் ராஜராஜன்
    முதலாம் பராந்தகன்
    முதலாம் ராஜேந்திரன்
    முதலாம் நரசிம்ம வர்மன்
  21. 1897 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணா மிசினை தோற்றுவித்தவர் யார்?
  22. இராமகிருஷ்ண பரமஹம்சர்
    தயானந்த சரஸ்வதி
    ஸ்ரீ அரவிந்தர்
    விவேகானந்தர்
  23. முதன் முதலில் வெள்ளி நாணயத்தை வெளியிட்ட குப்த அரசர் யார்?
  24. முதலாம் சந்திரகுப்தர்
    இரண்டாம் சந்திரகுப்தர்
    சமுத்திரகுப்தர்
    ஸ்ரீ குப்தர்
  25. கோரா சானம் போன்ற புதிய ராகங்களை அறிமுகம் செய்தவர் யார்?
  26. அமீர் குஷ்ரு
    பீர் போதன்
    ராஜா மன்சிங்
    பிரோஸ் துக்ளக்
  27. தான்சேன் யாருடைய அவையில் இருந்தார்?
  28. பாபர்
    ஷெர்ஷா
    அக்பர்
    ஜஹாங்கீர்
  29. விஜயநகர அரசின் முத்திரை எது?
  30. புலி
    மீன்
    பன்றி
    வில்
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top