Science Quiz 11

Admin
0

science model test in tamil for all competitive exams

Science Test - 11

  1. அணு எண் 109 உடைய புதியதாக கண்டுபிடிக்கப்பட்ட தனிமம்?
  2. மெய்ட்னீரியம்
    ரூதர் போர்டியம்
    போரியம்
    டப்னியம்
  3. நிறமுடைய அயனிகளையும், அணைவுச் சேர்மங்களையும் எளிதில் தரக் கூடியவை
  4. s-தொகுதி தனிமங்கள்
    p-தொகுதி தனிமங்கள்
    d-தொகுதி தனிமங்கள்
    f-தொகுதி தனிமங்கள்
  5. ஒரு தொகுதியில், மேலிருந்து கீழாக செல்லும்போது எலக்ட்ரான் கவர் திறன் _______
  6. அதிகரிக்கிறது
    குறைகிறது
    மாறவில்லை
    ஒழுங்கற்று மாறுகிறது
  7. மந்தவாயுக்களின் எலக்ட்ரான் நாட்ட மதிப்பு
  8. அதிகம்
    குறைவு
    நேர்க்குறியீடு உடையது
    பூஜ்யம்
  9. கீழ்க்கண்டவற்றில் எது ஒப்பீட்டுப் பண்பாகும்
  10. அணு ஆரம்
    எலக்ட்ரான் கவர் திறன்
    அயனியாக்கும் ஆற்றல்
    எலக்ட்ரான் நாட்டம்
  11. கீழ்க்கண்டவற்றில் எது ஆவர்த்தனப் பண்பு அல்ல?
  12. அணு ஆரம்
    எலக்ட்ரான் கவர் என்தால்பி
    எலக்ட்ரான் கவர் திறன்
    படிகக்கூடு ஆற்றல்
  13. கீழ்க்கண்டவற்றில் எது அயனியாக்கும் ஆற்றலை பாதிப்பது இல்லை?
  14. அணுப்பருமன்
    ஒளிமின்னியல் விளைவு
    அணுக்கரு மின்சுமை
    எலக்ட்ரான் மறைத்தல் விளைவு
  15. ஹைட்ரஜன் மற்றும் ஹீலியத்தைத் தவிர தனிம வரிசை அட்டவணையில் சிறிய உருவளவு கொண்ட தனிமம்?
  16. லித்தியம் (Li)
    ஆக்ஸிஜன் (O)
    புளூரின் (F)
    குளோரின் (Cl)
  17. கீழ்க்கண்டவற்றில் எது பெரிய அயனி ஆரத்தைக் கொண்டது
  18. சோடியம்(Na)
    மக்னீசியம்(Mg)
    பாஸ்பரஸ்(P)
    சிலிக்கான்(Si)
  19. கீழ்க்கண்டவற்றில் எது லேசான உலோகம்
  20. கால்சியம்
    லித்தியம்
    மக்னீசியம்
    சோடியம்
  21. கீழ்க்கண்டவற்றில் அதிக அயனியாக்கும் ஆற்றல் கொண்ட தனிமம்
  22. சோடியம்
    மக்னீசியம்
    மக்னீசியம்
    புளூரின்
  23. ஹைட்ரஜன் எதனை பொறுத்து குளோரினானது _______
  24. நேர்மின் சுமையுடையது
    எலக்ட்ரான் கவர் திறனுடையது
    நடுநிலையானது
    இவை ஏதும் இல்லை
  25. கீழ்க்கண்ட தனிமங்களில் எது எலக்ட்ரானை எளிதில் இழக்கும் தன்மை உடையது?
  26. குளோரின்
    சல்பர்
    ஸ்டிரான்சியம்
    பெரிலியம்
  27. ஹாலஜன்களின் தொகுதி?
  28. s-தொகுதி
    p-தொகுதி
    d-தொகுதி
    f-தொகுதி
  29. முதல் அயனியாக்கும் என்தால்பியை கருதும்போது இரண்டாம் அயனியாக்கும் என்தால்பி?
  30. குறைவு
    ஒரே அளவு
    அதிகமாகும்
    தள்ளத்தக்கது
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top