Science Quiz 8

Admin
0

science free online quiz in tamil for all competitive exams

SCIENCE TEST - 8

  1. பசுக்களின் பால்காய்ச்சல் நோயிர்கான காரணம்
  2. கால்சியம் தன்மயமாக்கப்படாதிருத்தல்
    பட்டினியிருத்தல்
    அதிக உணவூட்டம்
    ஒட்டுண்ணித் தாக்குதல்
  3. விரால் மீனின் அறிவியல் பெயர் _______
  4. ஓரியோகுரோமிஸ் மொசாம்பிகஸ்
    சனோஸ் சனோஸ்
    கட்லா கட்லா
    சன்னா ஸ்டிரையேட்டஸ்
  5. இரத்தச் செல்களின் எண்ணிக்கையைக் கணக்கிட உதவும் கருவி
  6. குளுக்கோமீட்டர்
    ஸ்பிக்மோ மானோ மீட்டர்
    ஹீமோகுளோபினோ மீட்டர்
    ஹீமோசைட்டோ மீட்டர்
  7. கால்நடைகளில் ஏற்படும் பால்காய்ச்சலின்போது உணவில் உள்ள ______ தன்மயமாக்கப்படுவதில்லை
  8. மக்னீசியம்
    பொட்டாசியம்
    கால்சியம்
    பாஸ்பரஸ்
  9. கீழ்க்கண்டவற்றுள் கறவை மாடுகளாகக் கருதப்படுபவை ______
  10. காங்கேயம் மற்றும் கிரி
    சிந்தி மற்றும் கிர்
    ஹரியானா மற்றும் ஒங்கோல்
    பாஸ் டாரஸ்
  11. இரத்த வெள்ளையணுக்களை (WBC) கணக்கிடுவதற்கு பயன்படுத்தப்படும் நீர்க்கும் திரவம் ______
  12. ஹேயம்ஸ் திரவம்
    டர்க்ஸ் திரவம்
    இயோசின் திரவம்
    சிவப்பு லிட்மஸ்
  13. முற்றிலும் உருவாக்கமடைந்த கோழிக்குஞ்சானது எத்தனை நாட்களுக்குப் பிறகு முட்டையிலிருந்து வெளிவருகிறது
  14. 19-20 நாட்கள்
    20-21 நாட்கள்
    21-22 நாட்கள்
    23-24 நாட்கள்
  15. திலேப்பியா மீனின் அறிவியல் பெயர் _______
  16. ஓரியோகுரோமிஸ் மொசாம்பிக்ஸ்
    சனோஸ் சனோஸ்
    சன்னா ஸ்டிரையேட்டஸ்
    கட்லா கட்லா
  17. பாலிசைத்தீமியா என்பது ______
  18. வெள்ளையணுக்கள் குறைவு
    சிவப்பணுக்கள் குறைவு
    சிவப்பணுக்கள் அதிகரிப்பு
    வெள்ளை அணுக்கள் அதிகரிப்பு
  19. இழுவைக்காக பயன்படுத்தப்படும் மாட்டு இனம் எது?
  20. காங்கேயம்
    ஜெர்சி
    சிந்தி
    ஓங்கோல்
  21. மீன் உணவில் அதிகமாகக் காணப்படும் வைட்டமின்கள்?
  22. வைட்டமின் C மற்றும் E
    வைட்டமின் K மற்றும் E
    வைட்டமின் A மற்றும் D
    இவை ஏதும் இல்லை
  23. இரத்த அணுக்களை கணக்கிட பயன்படும் கருவி _________
  24. ஹீமோசைட்டோ மீட்டர்
    ஸ்பிக்கோ மானோ மீட்டர்
    எல்க்ட்ரோ கார்டியோ கிராம்
    தெர்மோமீட்டர்
  25. இந்திய பெரும் கெண்டைகளில் மிக வேகமாய் வளரக்கூடியது
  26. லேபியா ரோகிட்டா
    கெளுத்தி
    கட்லா
    மிர்கால்
  27. கீழ்க்கண்ட கோழி இனங்களுள் எது சண்டையிடும் பண்பினைக் கொண்டவை
  28. சிட்டகாங்
    பஸ்ரா
    காரக்நாத்
    அசீல்
  29. கீழ்க்கண்டவற்றுள் எது கால்நடைகளில் காணப்படும் வைரஸ் நோய்
  30. ஆந்தராக்ஸ்
    ரின்டர்பெஸ்ட்
    மாஸ்டிட்டீஸ்
    காசநோய்
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top