HomeScienceScience Online Mock Test in Tamil - 13 Science Online Mock Test in Tamil - 13 person Admin October 14, 2023 0 share Science Test - 13 காற்றில்லா சூழ்நிலையில் தாதுவை சூடுபடுத்தும் முறையின் பெயர்? வறுத்தல் உருக்கிப் பிரித்தல் ஆக்ஸிஜனேற்ற வறுத்தல் ஒடுக்குதல் உருக்கிப் பிரித்தல் முறையில் சுண்ணாம்புக்கல் எவ்வாறு பயன்படுகிறது? வினைவேக மாற்றி இளக்கி ஆக்ஸிஜனேற்றி ஆக்ஸிஜன் ஒடுக்கி கார முறையில் பெஸிமராக்குதல் முறையில் உலையில் பூசப்படும் பொருள்? சுண்ணாம்பு சில்வர் சல்பேட் சிலிகா இவை ஏதும் இல்லை லெட்டை தூய்மையாக்குதலின் பயன்படும் முறை எது? மாண்ட் முறை பெட் முறை பெஸிமர் முறை சயனைடு முறை அணுநிறை நிச்சயமாக முழு எண்ணாக இருத்தல் இயலாது. ஏனெனில் ___________ இது, எலக்ட்ரான்கள், புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களைக் கொண்டுள்ளது இது புறவேற்றுமை இயைபுகளைக் கொண்டுள்ளது அணுக்கள் பிளவுபட முடியாதென்பதை ஏற்க முடியாது ஐசோடோப்புகளைக் கொண்டுள்ளது ஓர் அணுவில் உள்ள எந்த இரு எலக்ட்ரான்களும் ஒரே மதிப்பைபுடைய நான்கு குவாண்டம் எண்களைக் கொண்டிராது? பௌலியின் தவிர்ப்புத் தத்துவம் நிலையில்லாக் கோட்பாடு ஹூண்ட் விதி ஆஃபா தத்துவம் 3d ஆர்பிட்டால் நிறைவுறும்பொழுது, புது எலக்ட்ரான் நுழைவது ________ 4p ஆர்பிட்டால் f ஆர்பிட்டால் 4d ஆர்பிட்டால் 4s ஆர்பிட்டால் நைட்ரஜன் அணுவின் 3 ஒற்றை எலக்ட்ரான்களின் இருப்பு அவசியத் தன்மையை விளக்குவது _________ பௌலியின் தவிர்ப்புத் தத்துவம் ஹூண்ட் விதி நிலையில்லாக் கோட்பாடு ஆஃபா தத்துவம் p- துணைக் கூட்டில் காணும் ஆர்பிட்டால்களின் எண்ணிக்கை? 1 2 3 4 கீழ் கண்டவற்றில் அணுவின் உட்கருவில் உள்ளது எது? எலக்ட்ரான்களும், புரோட்டான்களும் நியூட்டாரன்களும், புரோட்டான்களும் எலக்ட்ரான்கள், புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்கள் நியூட்ரான்களும், எலக்ட்ரான்களும் பின்வருவனவற்றுள் எது மிகவும் லோசானது? ஹைட்ரஜன் அணு ஒரு நியூட்ரான் ஒரு எலக்ட்ரான் ஒரு புரோட்டான் கீழ்க்காணுபவைகளில் எந்த உட்கருவில் நியூட்ரான்கள் கிடையாது? ஹீலியம் புரோட்டியம் ட்யூட்ரியம் டிரிட்டியம் கோண உந்த குவாண்டம் எண் மதிப்பு 3 எனப்படும்போது காந்த குவாண்டம் எண்ணின் மதிப்புகள் ________ +1, -1 +1, 0, -1 +2, +1, 0, -1, -2 +3, +2, +1, 0, -1, -2, -3 2p ஆர்பிட்டால்களின் மதிப்பு n=1 l=2 n=1, l=0 n=2 l=1 n=2 l=0 ஒரு தனிமத்தின் அணு எண் 17 அதன் நிறை எண் 37. இந்த நடுநிலை அணுவில் காணும் புரோட்டான்கள், எலக்ட்ரான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கை? 17,27,20 17,17,10 17,17,20 17,20,17 Science Online Mock Test - 13 PDF Free Download Click Below:(getCard) #type=(download) #title=(Science Online Mock Test - 13) #info=(File Size: 958kb) #button=(Download) Tags Science Facebook Twitter Whatsapp Share to other apps close Science Online Mock Test in Tamil - 13 Science Newer Older