Tamil Model Test 11

Admin
0

tamil model test for all competitive exams

TNPSC, TN TET, TN Police Exam Tamil Model Test - 11:

இந்த தேர்வானது TNPSC, TET, TN POLICE மற்றும் RRB தேர்விற்கு தயாராகும் தேர்வர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. தேர்விற்கு தயாராகும் தேர்வர்கள் பள்ளி பாட புத்தகத்தை முழுமையாக படிக்கவேண்டும். மேலும் பல தேர்வு பயிற்சி மையங்களும் தேர்விற்கு தேவையான புத்தகங்களை வழங்குகின்றது. நாம் படித்ததை மறக்காமல் இருக்க சுயமதிப்பீடு மிகவும் அவசியம். அதற்கு இந்த தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது முற்றிலும் இலவசமாகவும் தேர்வர்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதும் முறை:

  • இந்த தேர்வில் 20 வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு வினாவிற்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் சரியான விடையை தேர்வு செய்யவும்.
  • ஒவ்வொரு தேர்விற்கும் 10நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க பிறகு GET SCORE பொத்தானை அழுத்தவும். அதில் உங்களது மதிப்பெண்ணும், சரியான விடையும் அளிக்கப்படும்.

Tamil Test - 11

  1. "நல்லறிவு" எதிர்ச்சொல் ________ ஆகும்.
  2. தீயறிவு
    தீசொல்
    கேட்டறிவு
    பட்டறிவு
  3. கீழ் கண்டவற்றுள் "இரத்தல்" என்பதன் எதிர்ச்சொல்?
  4. ஈதல்
    மோதல்
    காத்தல்
    அழித்தல்
  5. எதிர்ச்சொல் தருக: "மூதேவி"
  6. மாதேவி
    முப்பெருந்தேவி
    கங்காதேவி
    சீதேவி
  7. "ஓங்கியது" எதிர்ச்சொல் ________ ஆகும்.
  8. விரிந்தது
    வீங்கியது
    சுறுங்கியது
    தாழ்ந்தது
  9. "ஆடூஉ" என்பதன் எதிர்ச்சொல் ________ ஆகும்.
  10. காடூஉ
    மாடூஉ
    மகடூஉ
    தகடூஉ
  11. "அந்தம்" என்பதன் எதிர்ச்சொல் ________ ஆகும்.
  12. மதி
    ஆதி
    மந்தம்
    அந்தமின்மை
  13. "ஆக்கம்" என்பதன் எதிர்ச்சொல் ________ ஆகும்.
  14. ஊக்கம்
    தேக்கம்
    எளிது
    மென்மை
  15. கீழ் கண்டவற்றுள் "அரிது" என்பதன் எதிர்ச்சொல்?
  16. சிரமம்
    கடினம்
    எளிது
    வளிது
  17. கீழ் கண்டவற்றுள் "இகழ்ந்து" என்பதன் எதிர்ச்சொல்?
  18. புகழ்ந்து
    உயர்ந்து
    மறந்து
    தாழ்ந்து
  19. கீழ் கண்டவற்றுள் "இளமை" என்பதன் எதிர்ச்சொல்?
  20. தொன்மை
    பதுமை
    பேதை
    முதுமை
  21. கீழ் கண்டவற்றுள் "பழமை" என்பதன் எதிர்ச்சொல்?
  22. புதுமை
    தொன்மை
    மறவு
    பாரம்பரியம்
  23. கீழ் கண்டவற்றுள் "வீரன்" என்பதன் எதிர்ச்சொல்?
  24. வென்றவர்
    மறவர்
    பயம்
    கோழை
  25. கீழ் கண்டவற்றுள் "உயர்வு" என்பதன் எதிர்ச்சொல்?
  26. சாதாரண
    தாழ்வு
    உயர்வில்லாத
    இழிந்த
  27. கீழ் கண்டவற்றுள் "இடும்பை" என்பதன் எதிர்ச்சொல்?
  28. துன்பம்
    இன்பம்
    கவலை
    சங்கடம்
  29. கீழ் கண்டவற்றுள் "பெருக்கம்" என்பதன் எதிர்ச்சொல்?
  30. சுருக்கம்
    ஒடுக்கம்
    சிறிது
    குறைப்பு

Tamil Online Mock Test - 11 PDF Free Download Click Below:
வினா விடைகளில் ஏதேனும் தவறுகள், குறைகள் இருப்பின் tnpscpallisalai@gmail.com என்ற முகவரில் உங்களுது கருத்துக்களை தெரிவிக்கலாம்.(alert-warning)
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top