Tamil Model Test 12

Admin
0

tamil free online quiz for all competitive exams

TNPSC, TN TET, TN Police Exam Tamil Free Quiz - 12:

இந்த தேர்வானது TNPSC, TET, TN POLICE மற்றும் RRB தேர்விற்கு தயாராகும் தேர்வர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. தேர்விற்கு தயாராகும் தேர்வர்கள் பள்ளி பாட புத்தகத்தை முழுமையாக படிக்கவேண்டும். மேலும் பல தேர்வு பயிற்சி மையங்களும் தேர்விற்கு தேவையான புத்தகங்களை வழங்குகின்றது. நாம் படித்ததை மறக்காமல் இருக்க சுயமதிப்பீடு மிகவும் அவசியம். அதற்கு இந்த தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது முற்றிலும் இலவசமாகவும் தேர்வர்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதும் முறை:

  • இந்த தேர்வில் 20 வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு வினாவிற்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் சரியான விடையை தேர்வு செய்யவும்.
  • ஒவ்வொரு தேர்விற்கும் 10நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க பிறகு GET SCORE பொத்தானை அழுத்தவும். அதில் உங்களது மதிப்பெண்ணும், சரியான விடையும் அளிக்கப்படும்.

Tamil Test - 12

  1. "மலர்ந்து" என்பதன் எதிர்ச்சொல் ________ ஆகும்.
  2. விரிந்து
    செழித்து
    கூம்பி
    மகிழ்ந்து
  3. "உறவு" என்பதன் எதிர்ச்சொல் ________ ஆகும்.
  4. சுற்றம்
    நட்பு
    பகை
    ஈகை
  5. "வன்மை" என்பதன் எதிர்ச்சொல் ________ ஆகும்.
  6. தன்மை
    மென்மை
    கருணை
    செம்மை
  7. "நஞ்சு" என்பதன் எதிர்ச்சொல் ________ ஆகும்.
  8. விடம்
    அமிழ்தம்
    சாவு
    மருந்து
  9. "அருகு" என்பதன் எதிர்ச்சொல் ________ ஆகும்.
  10. பெருகு
    சிறுகு
    தொலைவு
    குறுகு
  11. எதிர்ச்சொல் தருக: "மிசை"
  12. மலை
    பள்ளம்
    அடுக்கல்
    ஓங்கல்
  13. எதிர்ச்சொல் தருக: "பள்ளம்"
  14. குழி
    மேடு
    பாதாளம்
    இவை ஏதுமில்லை
  15. எதிர்ச்சொல் தருக: "பண்பிலான்"
  16. பண்புடையான்
    பண்பற்றவன்
    மிகக்கொடியவன்
    இவை ஏதுமில்லை
  17. எதிர்ச்சொல் தருக: "ஓய்வு"
  18. உயர்வு
    உழைப்பு
    சோர்வு
    மந்தம்
  19. எதிர்ச்சொல் தருக: "மறைதல்"
  20. தெளிதல்
    எழுதல்
    தோன்றல்
    விளங்குதல்
  21. "இணங்கு " என்பதன் எதிர்ச்சொல் ________ ஆகும்.
  22. வணங்கு
    பிணங்கு
    சம்மதம்
    அனுசரி
  23. "இன்சொல் " என்பதன் எதிர்ச்சொல் ________ ஆகும்.
  24. வன்சொல்
    நல்லச்சொல்
    செஞ்சொல்
    நெகிழ்தல்
  25. "வளமை" என்பதன் எதிர்ச்சொல் ________ ஆகும்.
  26. வறுமை
    வெறுமை
    செழுமை
    பழமை
  27. "வைதல் " என்பதன் எதிர்ச்சொல் ________ ஆகும்.
  28. புகைத்தல்
    பகைத்தல்
    வைத்தல்
    புகழ்தல்
  29. "வைத்தல் " என்பதன் எதிர்ச்சொல் ________ ஆகும்.
  30. இறக்குதல்
    எடுத்தல்
    நகர்தல்
    கொடுத்தல்

வினா விடைகளில் ஏதேனும் தவறுகள், குறைகள் இருப்பின் tnpscpallisalai@gmail.com என்ற முகவரில் உங்களுது கருத்துக்களை தெரிவிக்கலாம்.(alert-warning)
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top