Tamil Quiz 2

Admin
0

tnpsc tamil online model test free

Tamil Test - 2

  1. “நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்" இக்கூற்றில் 'நடலை' என்னும் சொல்லின் பொருள் அறிக?
  2. நோய்
    பாதுகாப்பு
    துன்பம்
    எமன்
  3. பாஞ்சாலி சபதத்தில் இடம் பெற்ற பாடல்களின் எண்ணிக்கை யாது?
  4. 401
    405
    410
    412
  5. பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை எழுதிய மற்றொரு தூது நூல் எது?
  6. தென்றல் விடு தூது
    அன்னம் விடு தூது
    தமிழ் விடு தூது
    முகில் விடு தூது
  7. தஞ்சை வேதநாயக சாத்திரியார் அவர்களின் ஆசிரியர் யார்?
  8. கால்டுவெல்
    வீரமாமுனிவர்
    சுவார்ட்ஸ் பாதிரியார்
    எச்.ஏ.கிருட்டினப்பிள்ளை
  9. உத்தரகாண்டம் என்னும் பகுதியை இயற்றியவர்?
  10. ஓட்டக்கூத்தர்
    வான்மீகி
    புகழேந்திப்புலவர்
    கம்பர்
  11. ஆனந்தரங்கர் நாட்குறிப்பைத் தரவாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் எது?
  12. சஞ்சாரம்
    அஞ்ஞாடி
    நாளை ஒரு பூ மலரும்
    வானம் வசப்படும்
  13. ஆலாபனை என்னும் கவிதைத் தொகுப்பிற்கு சாகித்ய அகாதெமி விருது பெற்றவர் யார்?
  14. மேத்தா
    அப்துல் ரகுமான்
    பாரதிதாசன்
    சிற்பி
  15. கோ. மோகனரங்கன் பிறந்த ஊர் எது?
  16. ஆலப்புழை
    ஆலந்தூர்
    ஆமூர்
    ஆனங்கூர்
  17. 'கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழின் சொல்லை மணியாகத் தொடுத்து' என்ற தாலாட்டுப் பாடலைப் பாடியவர் யார்?
  18. இராமலிங்கப் பிள்ளை
    கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
    பால்வண்ணப் பிள்ளை
    பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
  19. பரிதிமாற்கலைஞரின் தனிப்பாசுரத்தொகை என்னும் நூலினை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
  20. வில்லியம் ஜோன்ஸ்
    பேராசிரியர் ராஸ்க்
    கால்டுவெல்
    ஜி.யு.போப்
  21. "வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார்" எனப் புகழ்ந்தவர் யார்?
  22. பரிதிமாற்கலைஞர்
    ந.மு.வேங்கடசாமி
    பரிதிமாற்கலைஞர்
    வையாபுரி
  23. தமிழ் வழங்கிய எல்லையினை “வேங்கடம் குமரி தீம்புனற்றந்நான் கெல்லை” என்று வரையறுத்தவர் யார்?
  24. இளங்கீரனார்
    காக்கைப்பாடினியார்
    ஔவையார்
    கபிலர்
  25. சங்க இலக்கியங்களின் மொத்த அடிகள் எத்தனை?
  26. 26350
    26375
    26400
    26411
  27. 'நாடகச் சாலையொத்த நற்கலாசாலை யொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து' என்று கூறியவர்?
  28. பாரதியார்
    நாமக்கல் கவிஞர்
    சங்கரதாசு சுவாமிகள்
    கவிமணி தேசிக விநாயகனார்
  29. தில்லையாடி வள்ளியம்மை இதில் தில்லையாடி என்பது __________
  30. வள்ளியம்மையின் தாயார் பிறந்த ஊர்
    வள்ளியம்மை பிறந்த ஊர்
    வள்ளியம்மையின் தந்தை ஊர்
    வள்ளியம்மை வாழ்ந்த ஊர்
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top