Tamil Quiz 3

Admin
0

Tamil Test - 3

  1. காந்தியடிகளால் "தத்தெடுக்கப்பட்ட மகள்" என்று அன்புடன் அழைக்கப்பட்டவர்?
  2. தில்லையாடி வள்ளியம்மை
    அம்புஜத்தம்மாள்
    வேலு நாச்சியார்
    ஜான்சிராணி
  3. கொன்ஸ்டான் என்னும் இத்தாலி மொழிச் சொல்லின் பொருள் யாது?
  4. அஞ்சுபவன்
    அடக்கமுடையவன்
    அஞ்சாதவன்
    அறியாதவன்
  5. ஜி.யு.போப் பாய்மரக்கப்பலில் சென்னை வந்த எட்டுத் திங்களும் _____ மொழி நூல்களைப் படித்தார்.
  6. தமிழ்,ஆங்கிலம்
    வடமொழி, கன்னடம்
    தெலுங்கு,தமிழ்
    வடமொழி, தமிழ்
  7. “ஒப்புரவு” என்பதன் பொருள்
  8. அடக்கமுடையது
    பண்புடையது
    ஊருக்கு உதவுவது
    செவ்வமுடையது
  9. கூற்று : மூவலூர் இராமாமிருதம் அனாதை விடுதியா இல்லத்தை நிறுவினார் காரணம் : அவர் பெரியாரின் தீவிர சீடர்
  10. கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை உறுதிபடுத்துகிறது
    கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றுக்கு பொருந்தவில்லை
    கூற்று சரி காரணம் தவறு
    கூற்று தவறு காரணம் சரி
  11. "நாடென்ப நாடா வளத்தன” என்ற குறளில் கூறப்படும் செய்தி?
  12. நல்ல நாட்டிற்கான இலக்கணம்
    நாட்டின் வளம்
    நாட்டில் ஏற்படும் தீங்கு
    தீய நாட்டிற்கான இலக்கணம்
  13. 'விழுமந் துடைத்தவர் நட்பு' என வள்ளுவர் எத்தகைய நட்பைக் குறிப்பிடுகிறார்?
  14. கற்றோர் நட்பு
    துன்பம் கொடுத்தவர் நட்பு
    சான்றோர் நட்பு
    துன்பம் நீக்கிய நல்லோர் நட்பு
  15. தமிழர்களின் வேதம் என்று அழைக்கப்படும் நூல்?
  16. தேவாரம்
    திருவாசகம்
    திருக்குறள்
    நாலடியார்
  17. "கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி" எனத் தொடங்கும் குறுந்தொகைப் பாடலின் இரண்டாவது அடி எது?
  18. மைப்பட்டன்ன மாமுக முசுக்கலை
    காமம் செப்பாது கண்டது மொழிமோ
    வரை இழி அருவியில் தோன்று நாடன்
    புனக்கிளி கடியும் பூங்கண் பேதை
  19. "நாயின் வாயினீர் தன்னை நீரெனா நவ்வி நாவினால் நக்கி விக்குமே” - இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?
  20. வங்கத்துப் பரணி
    திராவிடத்துப் பரணி
    கலிங்கத்துப் பரணி
    தக்கயாகப் பரணி
  21. அதியமானின் தூதராக ஒளவை சென்றதைக் கூறும் நூல் எது?
  22. பதிற்றுப்பத்து
    புறநானூறு
    பரிபாடல்
    ஆத்திச்சூடி
  23. காவடிச் சிந்தின் தந்தை' என அழைக்கப்படுபவர்?
  24. பாரதியார்
    சென்னிகுளம் அண்ணாமலையார்
    அருணகிரியார்
    விளம்பி நாகனார்
  25. கலிங்கத்துப்பரணி - நூலில் அமைந்துள்ள தாழிசைகள் எண்ணிக்கை யாது?
  26. 599
    596
    593
    597
  27. இளங்கோவடிகள், "தண்டமிழ் ஆசான்,சாத்தன்,நன்னூற்புலவன்" என்று யார் பாராட்டியுள்ளார்?
  28. நாதகுத்தனார்
    சீத்தலைச் சாத்தனார்
    தோலா மொழித்தேவர்
    திருத்தக்க தேவர்
  29. வாகீசர், அப்பர், தருமசேனர், தாண்டகவேந்தர் என்றெல்லாம் அழைக்கப்படுபவர் யார்?
  30. திருநாவுக்கரசர்
    சுந்தரர்
    திருஞானசம்பந்தர்
    மாணிக்கவாசகர்
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top