Geography Quiz 2

Admin
0

tnpsc, tet, tn police exam geography model test in tamil

Geography Test 2

  1. கீழ்க்கண்டவற்றுள் "தென்னகத்தின் மேரு" என்று அழைக்கப்படும் இடம் எது?
  2. தஞ்சை பெரிய கோயில்
    கங்கை கொண்ட சோழபுரம்
    கைலாசநாதர் கோயில்
    பூரி ஜெகநாதர் கோயில்
  3. நமது இந்திய நாட்டில் சூரிய உதயத்தை முதலில் பார்க்கும் மாநிலத்தினர்.
  4. அருணாச்சலப்பிரதேசம்
    குஜராத்
    மேற்குவங்காளம்
    தமிழ்நாடு
  5. பெரிய பவள அரண் தொடர்கள் அமைந்துள்ள நாடு ___________
  6. ஜப்பான்
    நியூசிலாந்து
    ஆஸ்திரேலியா
    இந்தோனிசியா
  7. நமது புவி ஒரு ‘நீலமுத்து’ போலக் காட்சியளிக்கிறது என்றவர்?
  8. எட்வின் ஆல்ரின்
    நீல் ஆம்ஸ்ட்ராங்
    கல்பனா சாவ்லா
    மனக்கேல் கொலன்
  9. புவி தனது அச்சில் ஒரு தடவை சுழல எடுத்துக் கொள்ளும் நேரம்
  10. 24 மணி நேரம்
    30 மணி நேரம்
    4 நிமிடம்
    16 மணி நேரம்
  11. 17. புவியின் மேற்பரப்பின் நிலப்பரப்பின் __________ சதவீதம்
  12. 27 சதவீதம்
    28 சதவீதம்
    29 சதவீதம்
    30 சதவீதம்
  13. பொருத்துக:
    அ. ஆக்ஸிஜன் - 78%
    ஆ. ஆர்கான் - 0.33%
    இ. கார்பன்-டை-ஆக்ஸைடு - 0.934%
    ஈ. நைட்ரஜன் - 21%
  14. 1 2 3 4
    3 2 4 1
    2 1 4 3
    4 3 2 1
  15. நீராவி வளிமண்டலம் புவியின் மேற்பரப்பிலிருந்து எத்தனை கி.மீட்டர் வரை பரவியுள்ளது?
  16. 10 கி.மீ.
    5 கி.மீ.
    7 கி.மீ.
    15 கி.மீ
  17. வளிமண்டலத்தின் மொத்த காற்றில் 80 சதவிகிதம் இவ்வடுக்கில் தான் காணப்படுகிறது?
  18. படுகை அடுக்கு
    இடை அடுக்கு
    வெப்ப அடுக்கு
    கீழ் அடுக்கு
  19. கீழ் அடுக்கில் வளிமண்டலத்தின் வெப்பநிலை ஒவ்வொரு 1000 மீட்டருக்கு _____________ என்ற நிலையில் குறைகின்றது
  20. 8.5˚C
    6.5˚C
    5.6˚C
    7.2˚C
  21. ஒலி அலைகளை விட வேகமாக செல்லக்கூடிய விமானங்கள் பறப்பதற்கு ஏதுவாக உள்ள அடுக்கு
  22. படுகை அடுக்கு
    கீழ் அடுக்கு
    இடை அடுக்கு
    வெப்ப அடுக்கு
  23. மாண்ட்ரில் ஒப்பந்தம் ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்காக அமெரிக்கா உட்பட 36 நாடுகள் கையொப்பத்துடன் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
  24. 1966
    1977
    1987
    1997
  25. புவியின் எந்த இரு இடைப்பட்ட பகுதிகளுக்கு இடையில் அயனி அடுக்கு உள்ளது
  26. 160 கி.மீ. முதல் 200 கி.மீ. வரை
    200 கி.மீ. முதல் 300 கி.மீ. வரை
    300 கி.மீ. முதல் 500 கி.மீ. வரை
    100 கி.மீ. முதல் 300 கி.மீ. வரை
  27. சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை _________________
  28. 5000˚C
    6000˚C
    7000˚C
    8000˚C
  29. வியாபாரக் காற்றுகள் என்று அழைக்கப்பட்ட காற்றுகள்?
  30. துருவக் கிழக்கு காற்றுகள்
    பருவக் காற்றுகள்
    மேற்கு காற்றுகள்
    கிழக்கு காற்றுகள்
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top