Science Quiz 2

Admin
0

tnpsc, tet, trb, rrb, tn police exam free online quiz

Science Test 2

  1. மின் காந்தத்தை கண்டுபிடித்தவர் யார்?
  2. எடிசன்
    வாட்டர்மேன்
    வில்லியம் ஸ்யூஜியன்
    மான் பிரிடி
  3. கால்வனா மீட்டர் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?
  4. ஆண்ட்ரோ மேரி ஆம்பியர்
    ஜென்ஸின்
    மைக்கேல் பாரடே
    ஜேம்ஸ் சாட்விக்
  5. லிப்ட்(LIFT) இயந்திரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?
  6. எலிசா G. ஓடிஸ்
    டாரிசெல்லி
    டாஸ்கல்
    வாட்டர்மேன்
  7. பாராசூட் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?
  8. ஓம்
    A.J. கார்னிரின்
    மைக்கேல் பாரடே
    பெக்குரல்
  9. சிறுநீரக இயந்திரம் யாரால் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?
  10. எட்வர்ட் ஜென்னர்(1796)
    பார்க்ஹோல்டர்(1947)
    அமுட்சன்(1909)
    கால்ப்(1944)
  11. நுண்ணோக்கி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?
  12. J.J தாம்சன்
    டாரிசெல்லி
    டாஸ்கல்
    Z.ஜென்ஸீன்
  13. கைக்கடிகாரம் யாரால் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?
  14. ஹாரி பியர்லி(1913)
    G.டைம்லர்(1885)
    மான் பிரிடி(1462)
    பார்க்ஹோல்டர்(1947)
  15. கைத்துப்பாக்கியை கண்டுபிடித்தவர் யார்?
  16. காட்
    நியூட்டன்
    ஜில்லட்
    புல்டன்
  17. மின் மோட்டார்(D.C) கண்டுபிடித்தவர் யார்?
  18. நிக்கோலோ டெஸா
    ஜினோபி கிரேமி
    வில்லியம் ஸ்யூஜியன்
    ஜான் வாக்கர்
  19. டயர்-ஐ கண்டுபிடித்தவர் யார்?
  20. எட்கார்டன்
    சிங்கர்
    காக்ரீல்
    டன்லப்
  21. இரயில் என்ஜினை கண்டுபிடித்தவர் யார்?
  22. ஹாரி பியர்லி
    G. டைம்லர்
    ஸ்டிபன்ஸன்
    ஜெய்சன்
  23. மைக்ரோபோன் யாரால் கண்டறியப்பட்டது?
  24. எடிசன்
    பெர்லினர்
    கார்ட்ரைட்
    லூயிஸ் பிரெய்லி
  25. ரேடார் கருவியை கண்டுபிடித்தவர் யார்?
  26. டாஸ்கல்
    வாட்சன் வாட்
    W.C. ரான்ஜெண்ட்
    ஜேம்ஸ் சர்ட்வின்
  27. மெஷின் கன் ககண்டுபிடித்தவர் யார்?
  28. வாட்சன் வாட்
    லூயிஸ் பிரெய்லி
    கெட்லிங்
    ஸ்டிபன்ஸன்
  29. நீராவி எஞ்சின் கண்டுபிடித்தவர் யார்?
  30. எடிசன்
    கெட்லிங்
    பெர்லினர்
    ஜேம்ஸ் வாட்
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top