Geography Quiz 5

Admin
0

geography free online quiz in tamil for all competitive exams

Geography Test 5

  1. ‘கர்சிகரம் நாற்பது’ என்று அழைக்கப்படும் காற்று
  2. கிழக்கு காற்று
    மேற்கு காற்று
    பருவக் காற்று
    எதுவுமில்லை
  3. ‘மௌசிம்’ என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது
  4. கிரேக்கம்
    லத்தீன்
    அரேபிய மொழி
    ரஷ்யமொழி
  5. ‘சமுனஸ்’ என்ற புயல்காற்று எந்த நாட்டில் வீசுகிறது
  6. வட அமெரிக்கா
    சீனா
    இந்தியா
    அரேபியா
  7. கீழ்க்காணும் காற்று வகைகளில் குளிர்க்காற்று எது?
  8. மிஸ்ட்ரல்
    ஃபோன்
    சினுக்
    லூ
  9. ‘லூ’ என்ற வெப்பக் காற்று வீசும் நாடு
  10. தென்னிந்தியா
    வடஇந்தியா
    பாகிஸ்தான்
    பர்மா
  11. இந்த வகை மேகக் கூட்டங்களின் வழியே சூரியன் அல்லது சந்திரனில் பார்க்கும் போது ஒளிவட்டம் போல் காணப்படும்?
  12. கீழ்மட்ட மேகங்கள்
    இடைமட்ட மேகங்கள்
    உயர்மட்ட மேகங்கள்
    செங்குத்து மேகங்கள்
  13. ஆலங்கட்டி மழையைக் கொடுக்கக்கூடிய மேகக் கூட்டங்கள் _________
  14. செங்குத்து மேகங்கள்
    உயர்மட்ட மேகங்கள்
    கீழ்மட்ட மேகங்கள்
    இடைமட்ட மேகங்கள்
  15. வெப்பச் சலன மழை அதிகமாக ஏற்படும் பிரதேசம் எது?
  16. 5 வட அட்சம் முதல் 5 தென் அட்சம் வரை
    23 வட அட்சம் முதல் 23 12 முதல் அட்சம் வரை
    35 வட அட்சம் முதல் 60 தென் அட்சம் வரை
    இவற்றில் எதுவுமில்லை
  17. சவுக்கு முந்திரி போன்றவை நன்றாக வளரக் கூடிய மண்
  18. செம்மண்
    கரிசல்மண்
    வண்டல்மண்
    மணல்
  19. ஃபிர், லார்ச் போன்ற மரங்கள் காணப்படும் காடுகள்?
  20. பசுமை மாறாக் காடுகள்
    வெப்பமண்டல இலையுதிர் காடுகள்
    குளிர் மண்டல இலையுதிர் காடுகள்
    ஊசியிலைக் காடுகள்
  21. பொருத்துக
    அ. ஸ்டெப்பி புல்வெளி - 1. வட அமெரிக்கா
    ஆ. பிரெய்ரி புல்வெளி - 2. அர்ஜென்டைனா
    இ. பாம்பாஸ் புல்வெளி - 3. ரஷ்யா
    ஈ. டவுன்ஸ் புல்வெளி - 4. ஆஸ்திரேலியா
  22. 3 4 2 1
    3 1 2 4
    1 4 3 2
    4 1 3 2
  23. படுகோணியா பாலைவனம் எந்த நாட்டில் உள்ளது?
  24. வட அமெரிக்கா
    திபெத்
    தென் அமெரிக்கா
    சீனா
  25. தக்லமகான் பாலைவனம் அமைந்துள்ள நாடு ______________
  26. திபெத்
    நேபாளம்
    பர்மா
    சீனா
  27. கரிசல் மண்ணில் குறைவாகக் காணப்படும் தனிமம்
  28. அலுமினியம்
    கால்சியம்
    மக்னிசியம்
    பாஸ்பரஸ்
  29. செம்மண்ணின் சிவப்பு நிறத்திற்குக் காரணம் _____________
  30. அலுமினிய ஆக்ஸைடு
    இரும்பு ஆக்ஸைடு
    நைட்ரஜன்
    கந்தகம்
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top