Geography Quiz 6

Admin
0

geography free online mcq in tamil for all competitive exams

Geography Test 6

  1. சுவச மேலடுக்கில் அஸ்தினோஸ்பியர் அமைந்துள்ளது?
  2. 1000 கி.மீ. முதல் 1500 கி.மீ. வரை
    100 கி.மீ. முதல் 200 கி.மீ. வரை
    500 கி.மீ. முதல் 1000 கி.மீ. வரை
    50 கி.மீ. முதல் 100 கி.மீ. வரை
  3. ‘சிமா’(Sima) காணப்படும் ஓடு _____________
  4. பெருங்கடல் ஓடு
    கண்ட ஓடு
    கவச மேலடுக்கு
    கவச கீழடுக்கு
  5. பெருங்கடல் ஓடும், கண்ட ஓடும் மேல்நோக்கி எழக்கூடிய ஆற்றலையும் கீழ்நோக்கி அமிழக் கூடிய ஆற்றலையும் கொண்டுள்ளது இந்நிகழ்ச்சி
  6. ஐஸோன்டஸி
    ஒரோஜெனிஸிஸ்
    ஜெனிஸஸ்
    எதுவுமில்லை
  7. புவியின் உள்ளமைப்பில் மாக்மா எந்த நிலையில் காணப்படுகிறது?
  8. வாயு நிலையில்
    திரவ நிலையில்
    திடநிலையில்
    எதுவுமில்லை
  9. கண்டப் போக்குக் கோட்பாடு யாரால் முன்மொழியப்பட்டது?
  10. ஃபெரல்
    ஆல்ஃபிரட் வெக்னர்
    வெக்னர் ஆண்டான்
    எதுவுமில்லை
  11. பலகைக் கோட்பாடு (Theory of Plate Tectstonics) எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?
  12. 1978ம் ஆண்டு
    1988ம் ஆண்டு
    1998ம் ஆண்டு
    1968ம் ஆண்டு
  13. மரண பள்ளத்தாக்குப் பகுதி அமைந்துள்ள நாடு?
  14. அமெரிக்க ஐக்கிய நாடு
    ரஷ்யா
    ஆப்ரிக்கா
    ஆசியா
  15. கரகோட்டா எரிமலை வெடிப்பு நடந்த வருடம்?
  16. 1993ம் ஆண்டு
    1883ம் ஆண்டு
    2001ம் ஆண்டு
    1973ம் ஆண்டு
  17. செயின்ட் ஹெலன் எரிமலை அமைந்துள்ள நாடு?
  18. இங்கிலாந்து
    உருகுவே
    அமெரிக்கா
    ரஷ்யா
  19. மெக்ஸிகோவில் உள்ள பிராக்யூடின் எரிமலை எந்த வகையைச் சார்ந்தது?
  20. கேடய எரிமலைகள்
    கரிசிட்டக் கூம்புகள்
    பல சிட்டக் கூம்புகள்
    எதுவுமில்லை
  21. 54. இந்தியத் துணைக் கண்டத்தில் பாரன்தீவு மட்டுமே செயல்படுகிற ஒரேயொரு எரிமலையாகும், இத்தீவு அமைந்துள்ள இடம்?
  22. நிக்கோபார்
    லட்சத்தீவுகள்
    மினிகாய் தீவு
    கிழக்கு அந்தமான்
  23. நிஷ்ருவாலி நிலநடுக்கம் பிப்ரவரி 21, 2001 ஆம் ஆண்டு தாக்கிய நாடு
  24. இந்தோனேசியா
    அமெரிக்கா
    ஆஸ்திரேலியா
    இந்தியா
  25. மிக வேகமாகப் பயணிக்கக் கூடிய அலைகள்?
  26. P அலைகள்
    S அலைகள்
    மேற்புற அலைகள்
    இவை அனைத்தும்
  27. ‘இக்னிசியஸ்’ என்ற சொல் எந்த மொழியிலிருந்து வந்தது?
  28. கிரேக்கம்
    ஸ்பானிஷ்
    அராபி
    இலத்தீன்
  29. ‘நைஸ்’ (Gneiss) எனப்படும் பாறை எந்த வகையைச் சேர்ந்தது
  30. உருமாறியப் பாறைகள்
    படிவுப் பாறைகள்
    தீப்பாறைகள்
    எதுவுமில்லை
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top