Science Quiz 4

Admin
0

Science online model test in tamil for all competitive exams

Science Test 4

  1. எலும்பு முறிந்த பகுதியைச் சுற்றி உருவாகும் திசுத் தொகுதி
  2. முடிச்சு
    நீட்சிகள்
    மூலக்கருக்கூறு
    காலஸ்
  3. ஹைபர்கிளைசீமிக் ஹார்மோன் என அழைக்கப்படுவது
  4. இன்சுலின்
    குளுக்கோகான்
    தைராக்ஸின்
    அட்ரீனலின்
  5. சீபம் என்ற எண்ணெய் பொருளைச் சுரப்பது
  6. வியர்வைச் சுரப்பி
    செபேசியஸ் சுரப்பி
    தைராய்டு சுரப்பி
    கண்ணீர் சுரப்பி
  7. ஆல்பினிசத்திற்கான காரணம் ___________
  8. மெலானின் இல்லாமை
    வைட்டமின் இல்லாமை
    மெலானின் இருப்பதால்
    ஹார்மோன் இல்லாம்
  9. தசைகளிலும், கல்லீரல்களிலும் காணப்படும் கூட்டுமுச் சர்க்கரை ___________
  10. ஸ்டார்ச்
    செல்லுலோஸ்
    கைட்டின்
    கிளைக்கோஜன்
  11. மூளையின் இரத்தக் குழாயில் இரத்தம் உறைதல் நிகழ்ச்சி நடைபெற்றால் ஏற்படுவது ___________
  12. எம்போலஸ்
    கரோனரி த்ராம்போசிஸ்
    பக்கவாதம்
    தராம்போசிஸ்
  13. மூளையின் இரத்தக் குழாயில் இரத்தம் உறைதல் நிகழ்ச்சி நடைபெற்றால் ஏற்படுவது ___________
  14. த்ராம்போசிஸ்
    வெள்ளையணுக்கள் அதிகரிப்பு
    பக்கவாதம்
    கரோனரி த்ராம்போசிஸ்
  15. கூம்பு செல்களில் உள்ள புரதம் ___________
  16. போட்டாப்சின்
    அப்சின்
    மியூகோ புரதம்
    ஸ்கோடாப்சின்
  17. லீடிக் செல்களினால் சுரக்கப்படுவது ___________
  18. எஸ்ட்ரோஜன்
    டெஸ்டோஸ்டீரோன்
    டிரோஜென்ஸ்டிரோன்
    ரிலாக்சின்
  19. வைட்டமின் குறைவினால் உண்டாகும் நோய்
  20. நிக்டோலோப்பியா
    சிராப்தால்மியா
    ஆஸ்டியோமலேரியா
    பெல்லாக்ரா
  21. டெஸ்டோஸ்டீரோன் முன்னிலையில் ஆண்களில் ஹார்மோனின் பணி
  22. புரதச் சேர்க்கை
    ஆன்ட்ரோஜன்ஹார்மோன் சுரத்தல்
    கிராஃபியா ஃபாலிக்கிள்களின் வளர்ச்சியைத் தூண்டுதல்
    விந்தணுக்களின் உற்பத்தியை தூண்டுதல்
  23. குறைவுள்ள அல்பினிசம் உண்டாகக் காரணம் ___________
  24. லுயுக்கோடெர்மா
    வைட்டிலிகோ
    மெலனோமா
    டெர்மாட்டிஸ்
  25. எது செயற்கையான் சிறுநீரகம் என்று அழைக்கப்படுகிறது
  26. வழங்கப்பட்ட சிறுநீரகம்
    டையலைசர்
    திசுக்களுக்கு ஏற்ற சிறுநீரகம்
    பதப்படுத்தப்பட்ட சிறுநீரகம்
  27. அதிக அளவு புறஊதாக் கதிர்களின் தாக்கத்தினால் உண்டாவது
  28. வாந்தி
    கண்கள் சிவப்பாகுதல்
    நிறமாற்றம்
    தோல் புற்றுநோய்
  29. இரத்தத்தினால் யூரியாவின் அளவு ___________
  30. 0.20 கிராம்/100 மிலி
    0.06 கிராம்/100 மிலி
    0.04 கிராம்/100 மிலி
    0.08 கிராம்/100 மிலி
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top