HomeScienceScience Quiz 5 Science Quiz 5 person Admin August 11, 2023 0 share Science Test 5 பெருமூளை புறணி செயலிழப்பு எந்நோயுடன் தொடர்புடையது அம்னீசியா பக்கவாதம் மூளைக்காய்ச்சல் அல்ஸீமியர் நோய் பித்தக் கற்களை உருவாக்குவது ___________ கால்சியம் பாதிக்கப்பட்ட திசுக்கள் கொலஸ்ட்ரால் சோடியப் படிகங்கள் நெஃப்ரானில் நீர், குளுக்கோஸ் சோடியம் பாஸ்பேட் மற்றும் பைகார்பனேட் உறிஞ்சப்படும் இடம்? குளோமருல்ஸ் அண்மை சுருண்டகுழல் சேகரிக்கும் குழாய் ஹென்லேயின் கீழிறங்கு குழல் ஒவ்வொரு தசை நாரிலும் காணப்படும் மெல்லிய இழைகளின் மையோபைபிரஸ் எண்ணிக்கை ___________ 4 முதல் 20 5 முதல் 20 5 முதல் 25 4 முதல் 25 பெண் இனப்பெருக்க மண்டலத்தில் அண்டம் கருவுருதல் நடைபெறும் இடம்? செர்விக்ஸ் ஆம்புலா பகுதி கருப்பை கலவிக கால்வாய் பால் புரோட்டீன் (பால் புரதம்) மீது செயல்படும் நொதி? ரெனின் எரிப்சின் பெப்சின் டிரிப்சின் ஆண்களுக்கான ஒரு நிலையான கருத்தடை முறை காப்பர் - T டியூபெக்டமி விந்து நாளம் எடுப்பு (வாசக்டமி) கருத்தடை மாத்திரைகள் இதயச் சுழற்சியின்போது, இதயத்தில் ஏற்படும் மின்திறன் மாற்றங்களின் ஆவணம் என்பது? எலக்ட்ரோ கார்டியோகிராம் கம்ப்யூட்டட் டோமோகிராபி CT ஆட்டோ அனலைசர் தானியங்கி பகுப்பாய்விகள் ஸ்பிக்மோ மானோமீட்டர் மூளைத்தண்டுவடத் திரவத்தை சுரக்கும் மூளையின் பகுதி? வெர்மிஸ் பிளாக்குலஸ் கொராய்டு பிளக்ஸ் முகுளம் ஹைபோ பாராதைராய்டி சத்தால் ஏற்படுவது ___________ டெட்டணி கிரிட்டினிஸம் மிக்ஸிடிமா கீட்டோசிஸ் நாள் ஒன்றுக்கு சராசரியாக சிறுநீரின் மூலம் வெளியேற்றப்படும் யூரியா அளவு? 8.5 கிராம் 53 கிராம் 40 கிராம் 25 கிராம் தசையின் சுருக்கத்திற்கு தேவையான கால்சியம் அயனிகளை வெளியிடுவது? இரத்தம் புரோட்டோபிளாசம் சினோவியல் படலம் சார்கோ பிளாஸ்மிக் வலை சோடியம் யூரேட் படிகங்கள் மூட்டுகளின் குருத்தெலும்புப் பகுதியில் படிவதால் தோன்றும் நோய்? கௌட் [GOUT] ஆஸ்டியோ ஆர்திரிட்டிஸ் ரிக்கட்ஸ் ஆஸ்டியோ மலேசியா ஃபைபிரினோஜன் எனும் புரோட்டின் கரையா புரோட்டினாகிய ஃபைபிரின் எனும் பொருளாக மாறுவதற்கு தேவைப்படும் என்ஸைம் புரோதுரோம்பின் துரோம்பின் புரோதுரோம்பினேஸ் துரோம்போ கைனேஸ் மூளையின் மின்னோட்ட அலைவுகளை பதிவு செய்ய உதவும் கருவி? எலக்ட்ரோ கார்டியோகிராம் எக்கோ கார்டியோகிராம் எலக்ட்ரோ என்செஃபலோகிராம் என்டோஸ்கோப்பி Tags Science Facebook Twitter Whatsapp Share to other apps close Science Quiz 5 Science Newer Older