Tamil Quiz 9

Admin
0

Tamil free online mcq for all competitive exams

Tamil Test - 9

  1. "பாடுதல்" எந்த வகை பெயர்ச்சொலை சேர்ந்தது?
  2. இடப்பெயர்
    குணப்பெயர்
    பொருட்பெயர்
    தொழிற்பெயர்
  3. "திருச்சி" எந்த வகை பெயர்ச்சொலை சேர்ந்தது?
  4. இடப்பெயர்
    பொருட்பெயர்
    தொழிற்பெயர்
    காலப்பெயர்
  5. "மாலை" எந்த வகை பெயர்ச்சொலை சேர்ந்தது?
  6. பொருட்பெயர்
    தொழிற்பெயர்
    காலப்பெயர்
    பண்புப்பெயர்
  7. "ஓடுதல்" எந்த வகை பெயர்ச்சொலை சேர்ந்தது?
  8. பொருட்பெயர்
    பண்புப்பெயர்
    தொழிற்பெயர்
    இடப்பெயர்
  9. "தேர்வு" எந்த வகை பெயர்ச்சொலை சேர்ந்தது?
  10. இடப்பெயர்
    தொழிற்பெயர்
    குணப்பெயர்
    பொருட்பெயர்
  11. "கருமை" எந்த வகை பெயர்ச்சொலை சேர்ந்தது?
  12. தொழிற்பெயர்
    இடப்பெயர்
    குணப்பெயர்
    பண்புப்பெயர்
  13. "நல்லவன்" எந்த வகை பெயர்ச்சொலை சேர்ந்தது?
  14. சினைப்பெயர்
    இடப்பெயர்
    தொழிற்பெயர்
    குணப்பெயர்
  15. "அன்பு" எந்த வகை பெயர்ச்சொலை சேர்ந்தது?
  16. குணப்பெயர்
    பண்புப்பெயர்
    பொருட்பெயர்
    சினைப்பெயர்
  17. "கிளை" எந்த வகை பெயர்ச்சொலை சேர்ந்தது?
  18. குணப்பெயர்
    பண்புப்பெயர்
    பொருட்பெயர்
    சினைப்பெயர்
  19. "கோவில்" எந்த வகை பெயர்ச்சொலை சேர்ந்தது?
  20. இடப்பெயர்
    தொழிற்பெயர்
    காலப்பெயர்
    பொருட்பெயர்
  21. "தோல்" எந்த வகை பெயர்ச்சொலை சேர்ந்தது?
  22. காலப்பெயர்
    காரண பொதுப்பெயர்
    சினைப்பெயர்
    பொருட்பெயர்
  23. "இனிப்பு" எந்த வகை பெயர்ச்சொலை சேர்ந்தது?
  24. காரண சிறப்புப்பெயர்
    காரண பொதுப்பெயர்
    பண்புப்பெயர்
    பொருட்பெயர்
  25. "மல்லிகை" எந்த பெயர் சொல் வகையை சேர்ந்தது
  26. இடுகுறி சிறப்புப்பெயர்
    காரண சிறப்புப்பெயர்
    காரண பொதுப்பெயர்
    பொருட்பெயர்
  27. "புதைத்தல்" எந்த பெயர் சொல் வகையை சேர்ந்தது?
  28. பொருட்பெயர்
    தொழிற்பெயர்
    இடப்பெயர்
    குணப்பெயர்
  29. "வட்டம்" எந்த பெயர் சொல் வகையை சேர்ந்தது
  30. இடுகுறி சிறப்புப்பெயர்
    காரண பொதுப்பெயர்
    பண்புப்பெயர்
    இவை ஏதும் இல்லை
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top