Tamil Quiz 8

Admin
0

 tamil free online mcq for all competitive exams

Tamil Test - 8

  1. "ஆர்கலி யுகத்து மக்கட் கெல்லாம்" - எனும் தொடர் இடம் பெற்றுள்ள நூல் எது?
  2. முதுமொழிக் காஞ்சி
    இன்னா நாற்பது
    இனியவை நாற்பது
    ஏலாதி
  3. தமிழில் ஞானபீட விருது பெற்ற முதல் நூல் எது?
  4. சித்திரப்பாவை
    குறிஞ்சித் தேன்
    எழுத்திலக்கியங்கள்
    பொன்விலங்கு
  5. வட்டாரக் கதைகளின் முன்னோடி என அழைக்கப்படுபவர் யார்?
  6. புவியரசு
    ஜெயகாந்தன்
    கி. ராஜநாராயணன்
    தி. ஜானகிராமன்
  7. கீழ்கண்டவர்களில் கிருஷ்ணசாமி என்ற இயற் பெயரை கொண்டவர் யார்?
  8. குமரகுருபர்
    நா.பிச்சமூர்த்தி
    வல்லிக்கண்ணன்
    சக்திக்கனல்
  9. "செம்புலப் பெயரில் நீர்போல" - என்னும் வரி இடம்பெறும் நூல் எது?
  10. நற்றிணை
    பரிபாடல்
    பதிற்றுப்பத்து
    குறுந்தொகை
  11. அந்தணர் வளர்க்கும் வேள்வித்தீயைவிட தேசபக்தி நெஞ்சத்தில் வளர்க்கும் தீயே தேவர்கள் விரும்புவது" இக்கருத்துடைய பாடலடியின் ஆசிரியர் யார்?
  12. வண்ணதாசன்
    கண்ணதாசன்
    சுந்தரம் பிள்ளை
    வாணிதாசன்
  13. நாணம் கெடாமல் நட்புக்கொண் டாடும்" என்று முடியும் பாடலை இயற்றியவர் யார்?
  14. வெ.இராமலிங்கனார்
    ஒளவையார்
    பாரதியார்
    சுந்தரம் பிள்ளை
  15. "மீதூண் விரும்பேல்" - என்று கூறியவர்?
  16. பாரதியார்
    பாரதிதாசன்
    வண்ணதாசன்
    ஒளவையார்
  17. "தென்கடல் வளாகம் பொதுமை இன்றி" - என்று தொடங்கும் பாடலின் ஆசிரியர்?
  18. ஜி.யு.போப்
    லிண்டன் பிரபு
    மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
    பாரதியார்
  19. "இராசதண்டனை" - இந்த நாடகத்தை படைத்தவர் யார்?
  20. சுந்தரம் பிள்ளை
    வண்ணதாசன்
    பாரதிதாசன்
    கண்ணதாசன்
  21. "தமிழ்ச் செய்யுட் கலம்பகம்" எனும் தொகை நூலின் ஆசிரியர் யார்?
  22. கண்ணதாசன்
    ஜி.யு.போப்
    வாணிதாசன்
    வீரமாமுனிவர்
  23. "இரகசிய வழி" - என்னும் ஆங்கில நூலின் ஆசிரியர்?
  24. ஜான் பனியன்
    லிட்டன் பிரபு
    ஜி.யு.போப்
    வீரமாமுனிவர்
  25. புரட்சி முழக்கம் என்ற நுழை எழுதியவர் யார்?
  26. சாலை இளந்திரையன்
    ஞானா கூத்தன்
    திவீரராம பாண்டியர்
    சி.சு.செல்லப்பா
  27. பின்வரும் நூல்களுள் 'கண்ணதாசன்' எழுதாத நூல் எது?
  28. இயேசு காவியம்
    திருக்கை வழக்கம்
    தைப்பாவை
    கல்லக்குடி
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top