Economics Quiz 6

Admin
0

 Economics free online quiz in tamil for all competitive exams

Economics Test 6

  1. ஜவஹர்லால் நேரு தலைமையில் தேசிய திட்டக் குழு (National Planning Committee) எப்போது அமைக்கப்பட்டது?
  2. 1935ம் ஆண்டு
    1938ம் ஆண்டு
    1948ம் ஆண்டு
    1949ம் ஆண்டு
  3. இந்திய அரசு எப்போது திட்டக்குழுவை (Planning Commission) நிறுவியது?
  4. 1947 ஆகஸ்ட் 15
    1948 நவம்பர் 26
    1949 ஜீன் 10
    1950 மார்ச் 15
  5. இந்திய திட்டக்குழுவின் முதல் மற்றும் கடைசி துணை தலைவர் யார்?
  6. ஜவஹர்லால் நேரு, கே.சி. பந்த்
    சி.எம்.திரிவேதி, ஜஸ்வந்த் சிங்
    குல்சரிலால் நந்தா, மான்டெக் சிங் அலுவாலியா
    வி.டி.கிருஷ்ணமாச்சாரி, மது தண்டவதே
  7. NITI AAYOG என்பதில் NITI என்பது _________
  8. National Industrial for Training India
    National Institution for Transforming India
    National Industrial for Transforming India
    National Institution for Training India
  9. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க:
    a. திட்டக்குழு கலைக்கப்பட்டு நிடி ஆயோக் என்ற அமைப்பு புதிதாக நிறுவப்பட்டது
    b. திட்டக்குழுவின் கடைசி தலைவர் மன்மோகன் சிங்
    c. திட்டக்குழுவின் கடைசி துணை தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா
  10. a மட்டும் சரியானது
    b மட்டும் சரியானது
    c மட்டும் சரியானது
    மூன்றும் சரியானவை
  11. இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட கடைசி ஐந்தாண்டு திட்டம் எது?
  12. பத்தாவது ஐந்தாண்டு திட்டம்
    பதினோராவது ஐந்தாண்டு திட்டம்
    பன்னிரெண்டாவது ஐந்தாண்டு திட்டம்
    பதிமூன்றாவது ஐந்தாண்டு திட்டம்
  13. நிதி ஆயோக் தலைவர் யார்?
  14. துணை குடியரசு தலைவர்
    பிரதமர்
    இந்திய குடியரசு தலைவர்
    நிதியமைச்சர்
  15. இவர்களில் யார் நிதி ஆயோக்கின் துணை தலைவராக நியமிக்கப்பட்டார்?
  16. அர்விந்த் பனகாரியா
    பிபேக் திப்ராய்
    டாக்டர் வி.கே. சரஸ்வத்
    தவர் சந்த் கேகல்ட்
  17. இவர்களில் யார் நிதி ஆயோக்கின் நிரந்தர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டார்
  18. ராஜ்நாத் சிங், அருண்ஜெட்லி
    சுரேஷ் பிரபு, ராதா மோகன் சிங்
    நிதின்கட்கரி, தவர் சந்த் கேகோல்ட்
    பிபேக் தெப்ராய், டாக்டர் வி.கே.சரஸ்வத்
  19. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க:
    a. நிதி ஆயோக் திட்டமிடுதல் மற்றும் வளர்ச்சி செயல்பாட்டினை மையமாக நிலைத்தன்மையை பேணும்
    b. அனைத்து மாநில முதல்வர்களும் யூனியன் பிரதேங்களின் லெப்டினன்ட் கவர்னர்களும் நிர்வாக குழுவாக இடம் பெறுவர்
    c. நிதி ஆயோக் வட்டாரக் குழுவில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலம் அல்லது பகுதிகளை பாதிக்கும் சிறப்பு விவரங்களை தீர்ப்பதற்காக அமைக்கப்பட்டுவருகிறது
    கூற்றுகளில் சரியானது எது எவை?
  20. a மட்டும் சரியானது
    b மட்டும் சரியானது
    c மட்டும் சரியானது
    மூன்றும் சரியானது
  21. நிதி ஆயோக் இவற்றை முன்மாதிரியாகக் கொண்டு திகழும்
  22. துறை சார் அறிவு
    செயல்பாட்டின் மீது கவனம்
    நிபுணத்துவ ஒருங்கிணைப்பு
    இவை அனைத்தும்
  23. நிதி ஆயோக் துணைத் தலைவர் இவரால் நியமிக்கப்படுகிறார்?
  24. குடியரசுத் தலைவர்
    பிரதமர்
    கேபினட் குழு
    நிதியமைச்சர்
  25. நிதி ஆயோக்கில் அமைச்சர்கள் குழு இந்த வகை உறுப்பினர்களாக திகழ்வர்?
  26. மரபுவழி உறுப்பினர்கள்
    முழுநேர உறுப்பினர்கள்
    பகுதிநேர உறுப்பினர்கள்
    இவை அனைத்தும்
  27. நிதி ஆயோக் இவற்றில் எந்த பிரிவை உள்ளடக்கியிருக்கும்?
  28. ஆய்வுப் பிரவு
    ஆலோசனைப் பிரிவு
    டீம் இந்தியா பிரிவு
    இவை அனைத்தும்
  29. நிதி ஆயோக் தலைமைச் செயல் அலுவலர் யார்?
  30. சிந்துஸ்ரீ குல்லர்
    அமர்ஜித் லம்பா
    ஜெயதி சந்திரா
    சுதா பிள்ளை
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top