Indian National Movement Quiz 2

Admin
0

 indian national movement free quiz in tamil for all competitive exams

Indian National Moment - 2

  1. 'ஜிந்தாபாத்' என்ற வாசகத்தை கூறியவர்?
  2. சுபாஷ் சந்திர போஸ்
    பகத்சிங்
    முகமது இக்பால்
    லாலா லஜபதி ராய்
  3. "இந்தியா விடுதலையை வெல்கிறது" என்ற புத்தகத்தை எழுதியவர்?
  4. ராஷ் பிஹாரி போஸ்
    மோகன் சிங்
    சுபாஷ் சந்திர போஸ்
    நிரஞ்சன் சிங் கில்
  5. தவறான இணையை காண்க.
  6. புதிய இராணுவ விதிமுறைகள் - வேலூர் கலகம்
    சர்.ஜான் கிடார்க் - படைத்தளபதி
    வில்லியம் பெண்டிங் பிரபு - சென்னை ஆளுநர்
    4 ம் படைப்பிரிவு கிளர்ச்சியில் ஈடுபட்டது - கலோன்ஸ் போர்ப்ஸ்
  7. " வந்தே மாதரம்" என்ற இதழின் முதல் பதிப்பாசிரியர்?
  8. பக்கிம் சந்திர சடடர்ஜி
    அரவிந்த் கோஷ்
    ரபிந்தரனாத் தாகூர்
    அன்னி பெசண்ட்
  9. " வந்தே மாதரம்" பாடல் முதன் முதலில் எந்த காங்கிரஸ் மாநாட்டில் பாடப்ப்பட்டது?
  10. பம்பாய் 1885
    மெட்ராஸ் 1888
    கல்கத்தா 1906
    லாகூர் 1929
  11. தாஷ்கண்ட் அமைதி மாநாடு எப்போது நடைபெற்றது?
  12. ஜனவரி 1966
    பிப்ரவரி 1966
    மார்ச் 1966
    ஏப்ரல் 1966
  13. "நான் ஒரு இந்திய டமாரம்" என கூறியவர் யார்?
  14. மேடம் காமா
    சகோதரி நிவேதிதா
    காதம்பினி கங்குலி
    அன்னி பெசண்ட்
  15. வல்லபாய் பட்டேலுக்கு 'சர்தார்' பட்டம் கொடுத்தவர்?
  16. காந்தி
    நேரு
    தாதாபாய் நௌரோஜி
    ராஜேந்திர பிரசாத்
  17. லாலா லஜபதி ராயல் எழுதப்பட்ட நூலின் பெயர் என்ன?
  18. அன் ஹேப்பி இந்தியா
    டிஸ்கவரி ஆப் இந்தியா
    கீதாஞ்சலி
    மகாராட்டம்
  19. 'ஜெய்ஹிந்த் 'என்ற வாழ்த்து முழக்கத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?
  20. சுபாஷ் சந்திர போஸ்
    மகாத்மா காந்தி
    அரவிந்த் கோஸ்
    பக்கிம் சந்திர சட்டர்ஜி
  21. சிங்கங்களே எழுந்து வாருங்கள்! நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்! - என்று கூறியவர்?
  22. அண்ணா
    பெரியார்
    சுபாஷ் சந்திர போஸ்
    விவேகானந்தர்
  23. வானம்பாடி இயக்கம் தமிழ்நாட்டில் எங்கு செயல்பட்டது?
  24. சென்னை
    மதுரை
    திருச்சி
    கோவை
  25. சௌரி சௌரா வன்முறை எப்பொழுது நடந்தது?
  26. ஜனவரி 5, 1922
    பிப்ரவரி 5, 1922
    மார்ச் 5, 1922
    மார்ச் 15, 1924
  27. "எல்லை காந்தி" என்று அழைக்கப்படுபவர்?
  28. காயிதே மில்லத்
    கான் அப்துல் கபார்கான்
    அப்துல் ரசாக்
    சர் சையது அகமது கான்
  29. குடை கித்மத்கர்ஸ் (கடவுளின் சேவகர்கள்) என்னும் சங்கத்தை ____ என அழைப்பர்.
  30. வெள்ளை சட்டைகள்
    சிவப்பு சட்டைகள்
    மஞ்சள் சட்டைகள்
    ஊதா சட்டைகள்

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top