History Online Model Test 6

Admin
0

 History online mock test in tamil for all competitive exams

History Test - 6

  1. இராஜதரங்கிணி இதனைப் பற்றிய நூல்?
  2. மௌரிய வம்சம்
    குப்த வம்சம்
    காஷ்மீர் வரலாறு
    சுங்கர்கள்
  3. இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி ஏற்பட அடிகோலிய போர்?
  4. முதலாம் தரெய்ன் போர்
    இரண்டாம் தரெய்ன் போர்
    முதலாம் பானிபட் போர்
    இரண்டாம் பானிபட் போர்
  5. கீழ்கண்டவர்களுள் வாதாபி யாருடைய தலைநகரம்?
  6. பல்லவர்கள்
    சாளுக்கியர்கள்
    கூர்ஜரபிரதிகாரர்கள்
    கங்கர்கள்
  7. சோழர்களுடைய கிராம ஆட்சியைப் பற்றி அறிய உதவும் முக்கிய ஆதாரம் எது?
  8. அலகாபாத் தூண் கல்வெட்டு
    ஹதிகும்பா கல்வெட்டு
    அய்ஹோல் கல்வெட்டு
    உத்திரமேரூர் கல்வெட்டு
  9. இந்தியாவின் மீது 17 முறை படையெடுத்த அராபிய மன்னர்?
  10. முகம்மது கஜினி
    முகம்மது பின் காசிம்
    முகம்மது கோரி
    முகம்மது பின் துக்ளக்
  11. சோழர்களின் காலத்தில் விதிக்கப்பட்ட உப்பு வரி?
  12. பாகா
    உப்பாயம்
    வாலியயாம்
    ஹிரண்யா
  13. மௌரியப் பேரசின் கடைசி அரசரை பதவியிலிருந்து அகற்றியவர் யார்?
  14. அக்னிமித்ரர்
    காரவேலர்
    புஷ்யமித்ரர்
    தனநந்தர்
  15. விலை கட்டுப்பாட்டு முறையை அமுலுக்கு கொண்டு வந்த முஸ்லீம் அரசர்?
  16. அலாவுதீன் கில்ஜி
    முகம்மது துக்ளக்
    இல்துத்மிஷ்
    பால்பன்
  17. அவகாசியிலிக் கொள்கையை அறிமுகப்படுத்தியவர்?
  18. கானிங்
    டல்ஹௌசி
    ரிப்பன்
    லிட்டன்
  19. மதுரா கலை யாருடைய காலத்தில் சிறப்புற்றிருந்தது?
  20. கனிஷ்கர்
    முதலாம் காட்பீஸஸ்
    வைசாகர்
    வாசுதேவர்
  21. தென்னாட்டைத் தன்னந்தனியே ஆண்ட பெண்ணரசி என்னும் புகழைப் பெற்றவர் யார்?
  22. இராணி மங்கம்மாள்
    தில்லையாடிவள்ளியம்மை
    ஜான்சி ராணி
    வேலுநாச்சியார்
  23. முகமது கவானை எந்த பிராந்தியத்தின் ஆளுநராக ஹீமாயூன் நியமித்தார் யார்?
  24. கோல்கொண்டா
    பேடார்
    பீரார்
    பிஜப்பூர்
  25. கீழ் கண்டவர்களுள் 1556 - 1605 காலகட்டத்தில் ஆட்சிசெய்த முகலாய பேரரசர்?
  26. பாபர்
    அக்பர்
    ஷாஜகான்
    ஹிமாயூன்
  27. கால்சா ராணுவப்படை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
  28. 1749ம் ஆண்டு
    1569ம் ஆண்டு
    1789ம் ஆண்டு
    1699ம் ஆண்டு
  29. தென்னிந்தியாவின் மராட்டியர் காலத்தில் கிராமத்தினை பாதுகாப்பது யார்?
  30. தேஸ்முக்
    பபுஜ்தார்
    பட்டில்
    கொத்வால்
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top