Polity Online Mock Test 9

Admin
0

Polity free online model test in tamil for all competitive exams

Polity Test - 9

  1. இவர்களில் மாநிலத்தின் அதிகாரங்கள் யாரிடத்தில் இருக்கும்?
  2. முதலமைச்சர்
    ஆளுநர்
    தலைமைச் செயலாளர்
    காவல்துறை கண்காணிப்பாளர்
  3. இந்தியாவின் உச்சநீதிமன்றம் எங்கு அமைந்துள்ளது?
  4. சென்னை
    புதுடெல்லி
    மும்பை
    கொல்கத்தா
  5. இந்தியாவிற்கான புதிய அரசியலமைப்பினை உருவாக்க இந்தியப் பிரதிநிதிகள் அடங்கிய அரசியல் நிர்ணயசபை எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
  6. 1943ம் ஆண்டு
    1944ம் ஆண்டு
    1945ம் ஆண்டு
    1946ம் ஆண்டு
  7. இவர்களில் யாருடைய தலைமையில் அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்றது?
  8. டாக்டர் சச்சிதானந்த சின்கா
    டாக்டர் ராஜேந்திர பிரசாத்
    டாக்டர் சச்சிதானந்த சின்கா
    என். மாதவராவ்
  9. இந்திய அரசியல் அமைப்பு எத்தனை பாகங்களையும் எத்தனை அட்டவணைகளையும் கொண்டது?
  10. 23, 13
    24, 15
    22, 12
    25, 16
  11. குடும்ப நீதிமன்றங்கள் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
  12. 1984ம் ஆண்டு
    1986ம் ஆண்டு
    1980ம் ஆண்டு
    1978ம் ஆண்டு
  13. நகர்பாலிகா சட்டம் என்பது எத்தனையாவது சட்டத்திருத்தம் மூலம் நிறைவேற்றப்பட்டது?
  14. 73வது சட்டத்திருத்தம்
    74வது சட்டத்திருத்தம்
    75வது சட்டத்திருத்தம்
    76வது சட்டத்திருத்தம்
  15. மாநில ஆளுநரை எவ்வித காரணமும் குறிப்பிடாமல் பதவிநீக்கம் செய்யும் அதிகாரம் பெற்றவர்?
  16. குடியரசுத் தலைவர்
    பாராளுமன்றம்
    சட்டமன்றம்
    பிரதமர்
  17. கிராமசபை ஆண்டுக்கு எத்தனைமுறை கூட வேண்டும்?
  18. ஒரு முறை
    இரண்டு முறை
    மூன்று முறை
    நான்கு முறை
  19. இவர்களில் யார் மாநில அரசின் தலைமை வழக்கறிஞரை நியமிப்பவர்?
  20. முதலமைச்சர்
    ஆளுநர்
    உயர்நீதிமன்ற நீதிபதி
    பிரதமர்
  21. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 2வது பாராளுமன்றம் எந்த வருடம் அமைக்கப்பட்டது?
  22. ஏப்ரல் 1957
    ஏப்ரல் 1963
    ஏப்ரல் 1969
    மே 1957
  23. நிலச்சீர்த்திருத்தங்கள் குறித்து கூறும் சட்டத்திருத்தம் எது?
  24. 74வது சட்டத்திருத்தம்
    75வது சட்டத்திருத்தம்
    76வது சட்டத்திருத்தம்
    77வது சட்டத்திருத்தம்
  25. இந்திய அரசியலமைப்பின் முகவுரை முதன்முதலில் எப்போது திருத்தம் செய்யப்பட்டது?
  26. 1976ம் ஆண்டு
    1977ம் ஆண்டு
    1978ம் ஆண்டு
    1979ம் ஆண்டு
  27. இவற்றில் எந்த மாநிலம் மட்டும் ஒரே மாநிலமாக இருந்தும் இரண்டு நீதிமன்றங்களைப் பெற்றுள்ளது?
  28. உத்திரபிரதேசம்
    மகாராஷ்டிரம்
    ஜம்மு-காஷ்மீர்
    ஆந்திரபிரதேசம்
  29. இந்தியஅரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படை கடமைகள் எத்தனை?
  30. 8
    9
    10
    11
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top