Indian National Movement Quiz 1

Admin
0

 indian national movement free quiz in tamil for all competitive exams

Indian National Moment - 1

  1. அமிர்தசரஸ் நகரின் ஸ்தாபகர் யார்?
  2. குரு கோவிந்த சிங்
    குரு ராமதாஸ்
    குரு தேஜ் பகதூர்
    குருநானக்
  3. கீழ் கண்டவர்களுள் பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தவர் யார்?
  4. தயானந்த சரஸ்வதி
    சுவாமி விவேகானந்தர்
    இராஜாராம் மோகன்ராய்
    ரவீந்திரநாத் தாகூர்
  5. இந்திய பிஸ்மர்க் என்று அழைக்கப்படுபவர்?
  6. சர்தார் வல்லபாய் பட்டேல்
    இராஜாஜி
    காமராஜ்
    காந்திஜி
  7. அகில இந்திய முஸ்லீம் லீக் யாருடைய தலைமையின் கீழ் ஏற்படுத்தப்பட்டது?
  8. முகம்மது அலி ஜின்னா
    சையது அகமது கான்
    ஆகாகான்
    நவாப் சலிமுல்லா கான்
  9. 1889 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் வெளியிட்ட முதல் வார இதழ்?
  10. யங் இந்தியா
    இந்தியா
    இந்திய மக்கள்
    வாய்ஸ் ஆப் இந்தியா
  11. சுப்பிரமணிய சிவா பாரதமாதாவுக்கு கோவில் எழுப்பிய இடம்?
  12. மதுரை
    வத்தலக்குண்டு
    திருநெல்வேலி
    பாப்பாரப்பட்டி
  13. 1916 ஆம் ஆண்டு அகில இந்திய தேசிய காங்கிரசின் லக்னோ மாநாடு ஒரு திருப்புமுனையாக இருந்ததன் காரணம்?
  14. இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்தைக் கோரியதால்
    முழு சுதந்திரத்தை கோரியதால்
    இந்திய தேசிய காங்கிரசும் அகில இந்திய முஸ்லீம் லீக்கும் இணைந்து போராடுவது என்று தீர்மானித்ததால்
    அன்னிபெசன்ட் மாநாட்டிற்கு தலைமை ஏற்றதால்
  15. ஜாலியன் வாலாபாக் அமைந்துள்ள நகரம்?
  16. அமிர்தசரஸ்
    லக்னோ
    பாட்னா
    லாகூர்
  17. செளரி செளரா வன்முறை எப்பொழுது நடந்தது?
  18. ஜனவரி 5 , 1922
    பிப்ரவரி 5 , 1922
    மார்ச் 5 , 1922
    மார்ச் 15 ,1922
  19. காந்தியடிகள் 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் நாள் எங்கிருந்து தேசிய ஹர்த்தால் நடத்தப்பட வேண்டிய நாளை ஒத்தி வைத்தார்?
  20. பம்பாய்
    சென்னை
    கல்கத்தா
    டெல்லி
  21. 'வந்தே மாதரம்' முதன் முதலில் இடம் பெற்ற புத்தகம்?
  22. கீதாஞ்சலி
    ஹரிஜன்
    ஆனந்த மடம்
    கேசரி
  23. ஆதிகிரந்தம் யாரால் இயற்றப்பட்டது?
  24. குரு ராம்தாஸ்
    குரு ஹர்கிஷன் தாஸ்
    குரு அமிர்தாஸ்
    குரு அர்ஜுன் தேவ்
  25. 1905 ஆம் ஆண்டு வங்கப் பிரிவினையின் முக்கிய நோக்கம்:
  26. வங்காள இந்துக்களின் செல்வாக்கைக் குறைக்க
    முஸ்லிம் லீக் கூறியது
    செளரி செளரா நிகழ்ச்சி
    இவற்றுள் எதுவுமில்லை
  27. கீழ்க்கண்டவர்களுள் யார் மூன்று வட்டமேஜை மாநாடுகளிலும் பங்கேற்றவர்?
  28. மகாத்மா காந்தி
    பி.ஆர். அம்பேத்கார்
    மதன் மோகன் மாளவியா
    சர்தார் வல்லபாய் படேல்
  29. எல்லா மனிதர்களையும் ஒரே மாதிரியாக நடத்துவது சமத்துவம் என்றவர் யார்?
  30. பெரியார்
    அயோத்திதாச பண்டிதர்
    அம்பேத்கர்
    திரு வி க

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top