Science Quiz 10

Admin
0

 science free online test in tamil for all competitive exams

Science Test - 10

  1. காந்த குவாண்டம் எண் தீà®°்à®®ானிப்பது எது?
  2. உட்கருவிலிà®°ுந்து ஆர்பிட்டால் தூà®°à®®்
    ஆர்பிட்டாலின் வடிவம்
    à®®ுப்பரிà®®ாணத்தில் ஆர்பிட்டாலின் திசை நோக்கு
    எலக்ட்à®°ானின் தற்சுà®´à®±்சி
  3. அணுக் கொள்கையினை à®®ுதலில் à®…à®±ிà®®ுகப்படுத்தியவர்?
  4. நீல்ஸ்போà®°்
    ஜான் டால்டன்
    à®°ூதர்போà®°்டு
    தாà®®்சன்
  5. உட்கருத் துகள்களின் ஒட்டு à®®ொத்த எண்ணிக்கை _____எனப்படுà®®்
  6. நிà®±ை எண்
    அணு எண்
    அணுக் கருச்சுà®®ை
    குவாண்டம் எண்
  7. எலக்ட்à®°ான்கள் சுà®±்à®±ி வருà®®் இரு பரிà®®ாணப் பாதையின் பெயர் என்ன?
  8. ஆர்பிட்
    ஆர்பிட்டால்
    துணை ஆற்றல் மட்டம்
    உட்கரு
  9. ஓர் ஆர்பிட்டால் என்பது à®®ுப்பரிà®®ாண இடைவெளியின் எல்லைக்குள் அதிக அளவில் காணப்படுà®®் _______ ஆகுà®®்
  10. புà®°ோட்டான்கள்
    எலக்ட்à®°ான்கள்
    உட்கருத் துகள்கள்
    நியூட்à®°ான்கள்
  11. தொகுதி 1ல் காணப்படுà®®் தனிமங்கள் _______ என்à®±ு à®…à®´ைக்கப்படுகின்றன
  12. காரமண் உலோகங்கள்
    à®…à®°ிய வாயுக்கள்
    இடைநிலைத் தனிமங்கள்
    காà®° உலோகங்கள்
  13. சீà®°்à®®ைக் கோள நோட் கொண்ட ஆர்பிட்டால் எது?
  14. s
    p
    d
    f
  15. à®®ுதன்à®®ைக் குவாண்டம் எண் ஆக இருப்பின் அதில் உள்ள துணை ஆற்றல் மட்டங்களில் கூட்டுத் தொகை என்ன?
  16. 5
    15
    8
    9
  17. துணை ஆற்றல் மட்டத்தில் அதிகப்படியாக இடம் பெறக் கூடிய எலக்ட்à®°ான்களின் எண்ணிக்கையினைத் தருà®®் வாய்ப்பாடு?
  18. 2n^2
    2(2l+1)
    l+1
    2n+1
  19. ஆற்றல் மட்டங்களில் அதிகபட்சமாக இடம் பெறக்கூடிய எலக்ட்à®°ான்களின் எண்ணிக்கையை தருà®®் வாய்பாடு
  20. n+1
    2n+2
    2n^2
    2(n+2)^2
  21. இரண்டாà®®் ஆற்றல் மட்டத்தில் எத்தனை துணை ஆற்றல் மட்டங்கள் உள்ளன?
  22. 5
    3
    6
    2
  23. ஆர்பிட்டால்களின் திசைப்பண்பு பற்à®±ி எந்தக் குவாண்டம் எண்? நிà®°்ணயிக்கிறது?
  24. காந்தக் குவாண்டம் எண்
    கோண உந்தக் குவாண்டம் எண்
    தற்சுà®´à®±்சிக் குவாண்டம் எண்
    à®®ுதன்à®®ை குவாண்டம் எண்
  25. எந்த ஆற்றல் மட்டத்தில் எலக்ட்à®°ான்கள் இடம் பெà®±ுகின்றன என்பதை குà®±ிக்குà®®் குவாண்டம் எண் யாது?
  26. காந்தக் குவாண்டம் எண்
    à®®ுதன்à®®ை குவாண்டம் எண்
    துணை உந்தக் குவாண்டம் எண்
    கோண உந்தக் குவாண்டம் எண்
  27. ஓர் ஆர்பிட்டாலின் வடிவமைப்பை நிà®°்ணயிக்குà®®் குவாண்டம் எண் எது?
  28. à®®ுதன்à®®ை குவாண்டம் எண்
    தற்சுà®´à®±்சி குவாண்டம் எண்
    கோண உந்தக் குவாண்டம் எண்
    காந்தக் குவாண்டம் எண்
  29. N என்à®± ஆற்றல் மட்டத்தில் எலக்ட்à®°ான் இடம் பெà®±்à®±ிà®°ுப்பின் à®®ுதன்à®®ை குவாண்டம் எண்ணின் மதிப்பு என்ன?
  30. 3
    4
    5
    1
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top