Polity Quiz 6

Admin
0

 polity free online quiz in tamil for all competitive exams

Polity Test - 6

  1. ராஜ்ய சபாவில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை?
  2. 250
    252
    254
    256
  3. ராஜ்ய சபா உறுப்பினர்களின் பதவிக்காலம்
  4. 5 ஆண்டுகள்
    3 ஆண்டுகள்
    4 ஆண்டுகள்
    6 ஆண்டுகள்
  5. உச்சநீதிமன்ற நீதிபதியின் ஓய்வுபெறும் வயது?
  6. 64 வயது
    65 வயது
    66 வயது
    67 வயது
  7. குடியரசுத் தலைவரால் ராஜ்ய சபாவுக்கு எத்தனை உறுப்பினர்கள் நியமிக்கப்படுகிறார்கள்
  8. 10
    11
    12
    13
  9. 6 முதல் 14 வயது வரை இலவச கட்டாய கல்வி அளிக்க வகை செய்யும் சட்டத்திருத்தம்?
  10. 82வது சட்டத்திருத்தம்
    84வது சட்டத்திருத்தம்
    85வது சட்டத்திருத்தம்
    86வது சட்டத்திருத்தம்
  11. மலைசாதியினர் மற்றும் பழங்குடியினருக்குப் பதவி உயர்வில் முன்னுரிமை அளிப்பது தொடர்பான சட்டத்திருத்தம்?
  12. 76வது சட்டத்திருத்தம்
    77வது சட்டத்திருத்தம்
    78வது சட்டத்திருத்தம்
    80வது சட்டத்திருத்தம்
  13. எந்த விதி ஐம்மு மற்றும் காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்கியது?
  14. 356
    360
    370
    372
  15. குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்துபவர்?
  16. மக்களவை சபாநாயகர்
    பாராளுமன்றத்தின் பொதுச்செயலர்
    இந்திய தலைமை நீதிபதி
    இந்திய தேர்தல் ஆணையம்
  17. நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவையில் நிறைவேற்ற குறைந்துபட்சம்
  18. 50 உறுப்பினர்களின் ஆதரவு தேவை
    100 உறுப்பின்ரகளின் ஆதரவு தேவை
    121 உறுப்பினர்களின் ஆதரவு தேவை
    67 உறுப்பினர்களின் ஆதரவு தேவை
  19. இவற்றில் எந்த அவை உறுப்பினர் அல்லாதவரால் தலைமை தாங்கப்படுகிறது?
  20. மக்களவை
    மாநிலங்களவை
    மாநில சட்டமன்ற கீழ்அவை
    இவை அனைத்தும்
  21. குடியரசுத் தலைவர் தனது பதவி விலகல் கடிதத்தை கீழ் குறிப்பிட்ட யாருக்கு அனுப்பலாம்?
  22. துணை குடியரசுத் தலைவர்
    மக்களவை சபா நாயகர்
    பிரதமர்
    உச்சிநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
  23. அடிப்படை உரிமைகள் யாரால் நிறுத்தி வைக்கமுடியும்?
  24. மாநில ஆளுநரால்
    பிரதமரால்
    சட்ட அமைச்சரால்
    குடியரசுத் தலைவரால்
  25. இந்தியப் பாராளுமன்றத்தின் பெரிய குழு எது?
  26. பொதுக்கணக்குக் குழு
    மதிப்பீட்டுக் குழு
    பொதுதுறைக் குழுக்கள்
    மனுக்கழு
  27. இவற்றில் எந்த பிரிவின் கீழ் நிதி நெருக்கடி பிரகடனப்படுத்தப்படுகிறது?
  28. 356
    358
    350
    360
  29. இவற்றில் எந்த பட்டியலின் மேல் மத்திய மற்றும் மாநில அரசுகள் சட்டமியற்றலாம்?
  30. மாநிலப்பட்டியல்
    மத்தியப்பட்டியல்
    பொதுப்பட்டியல்
    இவை அனைத்தும்
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top